சென்னையில் 7வது ஹிந்து, ஆன்மீக சேவைக் கண்காட்சி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இடம்: ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகம், மீனம்பாக்கம், சென்னை.பிப்ரவரி 3ம் நாள் முதல் 9ம் நாள் வரை, தினந்தோறும் காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை. நூற்றுக் கணக்கான ஆன்மீக, சமூகசேவை அமைப்புகள் பங்கேற்கின்றனர். தமிழ்ஹிந்து இணையதளத்தின் அரங்கும் உண்டு. அனைவரும் வருக !
View More சென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015Tag: ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி
மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு
சென்னை திருவான்மியூரில் நடைபெறும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து அரங்கில் பா.ஜ.க.…
View More மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடுசென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14
சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14…
View More சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு
கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின்…
View More ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்குஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013
சென்னை: பிப்ரவரி 19 முதல் 24 வரை, நூற்றுக் கணக்கான இந்து ஆன்மீக,…
View More ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)
வருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) துவங்கியது. சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி! விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் – அரசு கை விரித்தது சரியா? இந்தியாவில் பேச்சுரிமையின் நிலை மோசமடைந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது… மேலும் பல செய்திகள்.
View More இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)