மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்… பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்… காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு.
View More பாரதியின் சாக்தம் – 4பாரதியின் சாக்தம் – 4
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 25, 2010
5 Comments
தொடர்பெண்மைகாதலிமந்திரம்ஆத்மப் பிரேமைஇந்துத்துவம்பெண்மொழிபெண்ணுரிமைதோழிஅன்னைகாலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்ஸ்ரீ ராமகிருஷ்ணர்பெண்ணியம்மகள்தாய்மைகாரிக்கிழார்சக்தி வழிபாடுபுராணங்கள்சகோதரிபெண்இந்திய நிலப்பரப்புவிவேகானந்தர்சக்தி தரிசனம்பாரத மாதாவிடுதலைக் காதல்காமம்தேசிய சைதன்யம்சகோதரி நிவேதிதாதேசியம்போக முறைஅன்னை வழிபாடுபுதிய சாக்தம்பாரதியார்தேச பக்திதேவியோக முறைவங்காளம்இந்து மதம்பெண் கல்விவழிபாடுநவசக்தி மார்க்கம்நம்பிக்கைகாளிமாற்றுச் சிந்தனைபக்திலோக மாதாகோயில்சாதாக்யாபெண்ணின் பெருமைதாயுமானவர்சாக்தம்சக்திஆன்மிக சமய மொழிபெண்கள்உயிர்க்காதல்