ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது… காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது… ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை.
View More மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்
நீர்வை. தி.மயூரகிரி சர்மா November 30, 2010
16 Comments
ஆராதனைகள்சோடச உபசாரபூஜைதிருவிழாமுகூர்த்த நிர்ணயம்அக்னிசடங்குகள்மூர்த்தி ஹோமம்ஆவர்த்தனம்பெருஞ்சாந்தி வைபவம்கோயில்ஆசார்ய வர்ணம்தாந்திரீகம்சாந்தி ஹோமம்அநாவர்த்தனம்திருக்குடமுழுக்குசக்திதிரவிய சுத்திஉற்சவம்ம்ருத்சங்கிரஹணம்புனராவார்த்தனம்திருக்குடநன்நீராட்டு விழாசிவன்திரவிய விபாகம்யாகம்யாக பூஜைஅந்தரிதம்மஹாகும்பாபிஷேகம்வழிபாடுகிராமசாந்திவைதிகர்கள்கலசஸ்தாபனம்பாலஸ்தாபனம்இலங்கைக் கோயில்கள்பக்திபிரவேசபலிவைதிகசைவ ஒழுக்கம்க்ருத ச்ரோர்ப்பணம்சைவாகமம்சம்பிரோக்ஷண புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம்திசாஹோமம்திருவிழாக்கள்தைலாப்பியங்கம்பதினெட்டுப் பத்ததிகள்அனுஜ்ஞைஆகமங்கள்கோபூஜைதந்திரம்ஸ்பர்ஸாஹூதிதுர்வாச கல்பம்கணபதி ஹோமம்மந்திரம்கஜபூஜைசிவபூஜைஅந்தர்பலிஆகம வழிமுறைவாஸ்து சாந்திவேள்விவாஸ்து புருஷன்கிரியைகள்பஹிர்பலிபாலஸ்தாபன கும்பாபிஷேகம்மஹாஸம்ப்ரோக்ஷணம்வைதிகம்சம்ஹிதா மந்திர ஹோமம்