1942 இல் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் இந்த குழந்தைகளை சைபீரியாவிலிருந்தும் வெளியேற்றினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த அனாதை. குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்க மறுத்துவிட்டனர். இதை அறிந்தார் ராஜா. தன்னுடைய சமஸ்தானத்தில் தனது செலவில் இந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்தார். இந்த அரசர் எப்படிப்பட்டவர்? தீவிரமான, உண்மையான இந்துத்துவர். எனவே சோமநாத் ஆலய புனரமைப்பில் அவர் முதன்மை பொறுப்பில் இருந்தார்…
View More யூத குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய அரசர்Tag: வசுதைவ குடும்பகம்
உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம்… உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது “உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்” என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்….
View More உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை