மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிரடி அரசியல் நிகழ்வுகளால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே உள்கட்சியில் ஏற்பட்ட கலகத்தால் பதவி விலக, சிவசேனை அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆகியிருக்கிறார் (ஜூன் 30). முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் கட்சித் தலைமையின் உத்தரவுப்படி துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
View More துரோக அரசியலுக்கு பாஜகவின் தரமான பதிலடிTag: பால் தாக்கரே
தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!
“வந்தால் உன்னோடு… வராவிட்டால் தனியாக… எதிர்த்தால் உன்னையும் மீறி… லட்சியம் அடையப்படும்” –…
View More தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்
தற்போதைய தேவை, நீதித்துறையில் தேர்ச்சி மிகுந்த வல்லுநர்கள், மத்திய சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பகம், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய தேசிய நீதி ஆணையம் அமைப்பதே ஆகும். இதன் நடத்துநர்களாக தேசிய நீதி ஆணையத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இருக்கலாம். இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே இருக்க வேண்டும். இந்த ஆணையம் ஜனாதிபதிக்கு மட்டுமே பதில் அளிக்கும் அதிகாரம் பெற்றதாக அமைக்கப்படலாம்.
View More தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்பால் தாக்கரே – அஞ்சலி
சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17-நவம்பர் அன்று மரணமடைந்தார் காஷ்மீரம் முதல்…
View More பால் தாக்கரே – அஞ்சலி“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2
மஹாராஷ்ட்ராவைப் பொறுத்த வரையில், சேனாக்கள் பிரிந்துள்ளதால் ஆரம்பத்தில் வளர்ச்சி ஏற்படுவது போல் தோன்றினாலும், அங்கே தமிழகம் போலல்லாமல், இரண்டு பலம் பொருந்திய பெரிய தேசிய கட்சிகளும், மூன்றாவதாக ஒரு பலம் வாய்ந்த பிராந்திய கட்சியும் இருப்பதால், அவர்கள் (சேனாக்கள்) அரசியலில் தொடர்ந்து பலம் பெறுவது மிகவும் கடினம். இருப்பினும் அவர்களின் அரசியல் என்னவோ கழகங்களின் அரசியலுக்குக் கொஞ்சமும் குறைந்தவை அல்ல.
View More “சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2