இந்த நான்கு பாடல்களும் யோகம்-போகம் என்னும் இரு வாழ்க்கைக் கண்ணோட்டங்களின் முரணையும் இணைவையும் சமன்வயத்தையும் வெவ்வேறு விதங்களில் முன்வைக்கின்றன… ஞானி எப்போதும் பரமாத்ம பாவனையுடன் இருப்பதால், அவரது புறச்செயல்கள் அதன் இயல்பான போக்கில் அதற்கான லயத்தில் சென்று கொண்டிருக்கும், அது போகமோ, யோகமோ, கலையோ, கல்வியோ எதுவானாலும்…
View More யோகமும் போகமும்Category: தத்துவம்
சாணக்கிய நீதி -10
ஆழ்ந்து சிந்தித்தால் விழிப்பு என்பது, கண்களைத் திறந்து வைத்துக் கொண்டிருப்பது மட்டும் அல்ல என்று விளங்கும்.
“திரைகடலோடியும் திரவியம் தேடு,” என்ற மூதுரையை நாம் அறிவோம். தமிழர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதைச் செய்துள்ளனர் என்பது வரலாறு கூறும் உண்மை. அது வணிகத்தைப் பெருக்கத்தானே!
சாணக்கிய நீதி – 9
கண்ணன் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அருச்சுனனுக்கு உறவாய், நண்பனாய், அறிவூட்டும் ஆசானாக இருந்தான்.
நாட்டு அதிபருக்காகத் தன் உடலை முன்வைத்து அவரைக் காப்பாற்றத் தயார நிலையில் தான் இருக்கத் துணியும் நல்லோரையே பல நாடுகளில் இரகசியப் போலீசாராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தீயவரோ, எக்காரணமும் இல்லாது, அவர் நாம் அவருடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு சமயமும் நமக்குத் தீங்கையே விளைவிப்பர்.
சாணக்கிய நீதி – 8
மாணவன் ஆசானிடம் கல்வி கற்கிறான். அது எக்கல்வியாக இருப்பினும் பரவாயில்லை. கல்வியை முழுவதும் கற்ற மாணவன்/வி திரும்பவும் ஆசிரியரை நோக்கிச் செல்லமாட்டான்/ள். அது தேவையும் இல்லை. இக்காலத்துக்கும் அது பொருந்தும். உயர்நிலைப் பள்ளியில் தேறியவர் அப்பள்ளிக்கு மீண்டும் மாணவராகச் செல்வதில்லை. கல்லூரிக்கே செல்கின்றனர்.
View More சாணக்கிய நீதி – 8சாணக்கிய நீதி – 7
அன்புக் காதலியான மனைவி, தன்னை உயிருக்குயிராகக் காதலிக்கும் கணவனைப் பிரிந்து கள்ளக் காதலன் வீட்டிற்குச் சென்றால், தன் கௌரவத்திற்கும், தன் குடும்பத்தின் நற்பெயருக்கும் இழுக்கு வந்து சேர்ந்ததே, ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோமே என்று அணுஅணுவாக மனதிற்குள் புழுங்கி இறந்துபோகவோ, அல்லாது தற்கொலை செய்துகொள்ளவோ, நேரிடும்.
View More சாணக்கிய நீதி – 7சாணக்கிய நீதி – 6
மலையுச்சியிலிருந்து கீழே எட்டிப்பார்க்கத் தோன்றும், அதுவும் ஒருவர் செய்ய முடியாது என்பதைத் தான் செய்யவேண்டும் என்ற துணிவு இருக்கும். அதுதான் ‘இளங்கன்று பயமறியாது,’ என்ற பழமொழியும் உள்ளது.
மிகவும் மதிப்புள்ள எவையும் — கற்களானலும், முத்தானாலும், ஆன்றோரானாலும், மணமுள்ள மரமானாலும் சரி – அவை எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. ஆகவே, எதையும் ஒரு கட்டத்திற்குள் அடைக்கக்கூடாது – ஸ்டீரியோ டைப் செய்யக்கூடாது என்றே சொல்லாமல் சொல்கிறார்.
சாணக்கிய நீதி – 5
நமக்கு நேரில் போரிடும் எதிரியைவிட, நம் முதுகில் குத்த முயலும் அணுக்கரிடம்தான் நாம் கவனமாக இருக்கவேண்டும் என அரச தந்திரிகளும் அறிவுரை கூறுகின்றனர். நண்பன் என்று போற்றப்பட்ட புரூட்டஸும், ஜூலியஸ் சீசரை இறுதியில் கத்தியால் குத்திக் கொன்றதும் வரலாறு. அப்படிப் பட்டவர் பாலில் நஞ்சைக் கலந்து கொடுக்கவும் தயங்கார்.
View More சாணக்கிய நீதி – 5சாணக்கிய நீதி – 3
நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உண்மையான குணம் என்ன, அவர்கள் எப்படி தங்கள் சுய உருவத்தைக் காட்டுவார்கள் என்று எப்பொழுது, எப்படி அறிந்துகொள்வது? இது அரசருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியவேண்டிய ஒன்றுதானே! உண்மையான நண்பரைப் பற்றி நமக்குத் துயரத்தால் கையறு நிலை வரும்போதுதான் அறிய இயலும்
View More சாணக்கிய நீதி – 3சாணக்கிய நீதி – 2
வாழ்க்கையை நடத்திச் செல்லச் செல்வம் தேவை. அதிலும், எதிர்பாராது வரும் தேவைக்காகச் செல்வத்தைக் காப்பாற்றி வைக்கவேண்டும். அந்தச் செல்வத்தைக்கூட, இல்லாளுக்காக – மனைவியைக் காப்பதற்காகச் விட்டுவிடவேண்டும் என்கிறார், சாணக்கியர்
View More சாணக்கிய நீதி – 2சாணக்கிய நீதி -1
எந்த நாடு உன்னைத் தன்மானம், மதிப்பு, வாழும் வழி, குடும்பம், உற்றார் உறவினர், நலம்விரும்பிகள், கற்கும் வழி, தன் முன்னேற்றம் – இவற்றைப் பெற அனுமதிக்கவில்லையோ, அந்த நாட்டில் வசிக்காதே. அதைவிட்டு நீங்கு. அது நீ வாழத் தகுதியற்றது.
View More சாணக்கிய நீதி -1