பென் (Ben) : திரைப்பார்வை

2015 ல் வெளிவந்த மலையாளப் படம் பென் (Ben). விபின் அட்லி என்பவர் இயக்கியிருக்கிறார். அழகான கிராமத்தில், கூட்டுக் குடும்ப சூழலில் சக குழந்தைகளுடன் கிராமத்து பள்ளியில் படித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் ஒரு சிறுவனை அவனது அம்மா நகரத்தில் ஒரு பெரிய கான்வென்ட்டில் படிக்க வைக்க விரும்பி செய்யும் சில பலவந்தமான காரியங்களும், முட்டாள் தனமான முடிவுகளும் அதன் விளைவுகளும் கதை.

கிறிஸ்தவ குடும்ப பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. இந்தப் பின்னணிக்கு வலுவான காரணமும் இறுக்கிறது. நாம் இந்தியா முழுவதும் மாநிலத்திலும், விதவிதமான கிறிஸ்தவ குறுங்குழுக்களைச் சேர்ந்த ஊழியக்காரர்கள், தங்கள் குறுங்குழுவினரின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் பலப்படுத்தவும், சொந்த மதத்தின் பிற பிரிவுகளில் இருப்பவர்களை தங்கள் பிடிக்குள் கொண்டு வரவும், பிற மதத்தவர்களை மதமாற்றம் செய்யும் மதப்பிரசசாரத்தின் ஒரு முக்கியமான கருவியாகவும், ‘அற்புத சுகமளிக்கும்’ பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் பேய் பிடித்தவர்களை விரட்டுவதாகவும், தீராத நோய்களை மேடையிலேயே அதிசயமாக குணமாக்குவதாகவும் வெறித்தனமாக கத்தி, கூப்பாடு போடும் அட்டூழிய வீடியோக்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் அவர்களின் கிறுக்குத்தனமான வெறிக் கூச்சல்களை கிண்டலடித்துவிட்டு கடந்து விடுவோம். ஆனால் இவை உண்டாக்கும் கடுமையான உளவியல் பாதிப்புகளும், இவற்றின் பின்னால் உள்ள பிறமத -குறிப்பாக இந்து மத- காழ்ப்புணர்வும் எவ்வளவு தூரம் அப்பாவிகளின் சீரழிக்கும் என்பதை படம் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி, மிக தைரியமாகக் காட்டுகிறது.

பென்: கிறிஸ்தவ பேயோட்டுக் காட்சி

அரசுப்பள்ளியில் இருந்து ICSE பள்ளிக்கு சிறுவனை மாற்ற, அதன் ஆங்கிலமும், அன்பற்ற சூழலும் சேர்ந்து அவனைத் திணறடிக்கிறது. வகுப்பாசிரியை அறிதிறன் குறைவான பையன் என்று கிளப்பிவிடுகிறார். அற்புத சுகமளிக்கும் ஃபாதர் பையன் இந்து வீட்டில் சாமி பிரசாதம் சாப்பிட்டதால் வந்த குற்றம் என்கிறார். பிள்ளையார் என்னும் பேய் குழந்தையைப் பிடித்திருக்கிறது என்று, இன்னொரு பேய் ஓட்டும் கன்னியாஸ்திரிகள் கூட்டத்திடம் அனுப்புகிறார். அவர்கள் சிறுவனை சூழ்ந்து கொண்டு முடியைப்பிடித்து ஆட்டி, கூடியிருந்து கூச்சலிட்டு அவனை பயமுறுத்தி அரைப்பைத்தியமாக்குகின்றனர். அடுத்து இன்னொரு பேய் ஓட்டும் ஸ்பெஷலிஸ்ட்டான கிறிஸ்தவ பாதிரி வருகிறார். எல்லாருமாகச் சேர்ந்து சிறுவனை மனநல மருத்துவரிடம் கொண்டு சேர்க்கும் நிலைக்கு ஆளாக்குகிறார்கள். அங்கு மயக்க ஊசிபோட்டு அடுத்த கொடுமை.

பென்: சுவிசேஷ பரவசக் காட்சி

மலையாளத் திரைப்படங்களில் மட்டுமே இந்த துணிச்சல் சாத்தியம். ‘அச்சன் உறங்காத்த வீடு’ முதல் ‘காட் ஃபார் சேல்’ வரை கிறிஸ்தவ மிஷனரிகளின் மதவெறியை, கிறிஸ்தவ குறுங்குழுக்களின் சைக்கோ மனநிலையை, பிற மதங்கள் மீதான வெறுப்பை தங்கள் மதத்தினரிடையே பரப்புவதை சமரசமில்லாமல் பட்டவர்த்தனமாக காட்டுகிறார்கள். தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இதே கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் சமூக சேவை செய்யும் சிஸ்டரும், மதரும், ஃபாதரும் மட்டுமே வருவார்கள். ஆண்டணிகளும், கோட்டு கோபிகளும் இதற்கெல்லாம் வாயே திறக்காமல் விசுவாசிகளாக ஊடக இவாஞ்சலிஸ்ட் பணியை செவ்வனே செய்வார்கள்.

பென்: பெந்தகொஸ்தே ‘வழிபாட்டுக்’ காட்சி

17 Replies to “பென் (Ben) : திரைப்பார்வை”

 1. //மலையாளத் திரைப்படங்களில் மட்டுமே இந்த துணிச்சல் சாத்தியம். ‘அச்சன் உறங்காத்த வீடு’ முதல் ‘காட் ஃபார் சேல்’ வரை கிறிஸ்தவ மிஷனரிகளின் மதவெறியை, கிறிஸ்தவ குறுங்குழுக்களின் சைக்கோ மனநிலையை, பிற மதங்கள் மீதான வெறுப்பை தங்கள் மதத்தினரிடையே பரப்புவதை சமரசமில்லாமல் பட்டவர்த்தனமாக காட்டுகிறார்கள். தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இதே கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் சமூக சேவை செய்யும் சிஸ்டரும், மதரும், ஃபாதரும் மட்டுமே வருவார்கள். ஆண்டணிகளும், கோட்டு கோபிகளும் இதற்கெல்லாம் வாயே திறக்காமல் விசுவாசிகளாக ஊடக இவாஞ்சலிஸ்ட் பணியை செவ்வனே செய்வார்கள்.//

  தமிழில் ‘டப்’ பண்ணி வெளியிடலாமே?

 2. தமிழ ஹிந்து போன்ற வலைதளங்களை படிப்பவா்கள் எத்தனை போ் ?

 3. Dear Dr Anburaj , This had happened to every child in this country especially in tamilnadu. This conversion through cheating is SELLING GOD. If some one follow Jesus only then only he will get benefit , does that mean he is Zamindar. If JEsus is GOD then he should bless the whole world irrespective of the following.( Loga samastha Sukino Bhavandhuna ! ) Not only in Missionary schools , even in government schools. these conversion freaks lunatics are attacking the mental strength of every child in this country . This is the religion which kept India as slaves for more than 350 years. Like the way India threw out British 70 years ago the day is not far off to throw these cheating people out of Country > GO ! Go ! Cheating evangelists out of country !

 4. சமீப காலமாக தான் தமிழ் ஹிந்து பார்க்கிறேன்.. ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களை தமிழில் கிடைக்கிறதா என்ற நீண்ட தேடல்களுக்கு பின் கிடைத்த தளமிது. நன்றி..

 5. Mr.Venkatasubramanian,

  “Loga samastha Sukino Bhavandhuna !” is a sentence to be uttered by one who is enlightened and not by the crooked who wants to destroy the whole world.

 6. Bible-Matthew – 11:34

  NOT PEACE, BUT A SWORD
  ———————-
  “Think not that I am come to send peace on earth : I came not to
  send peace, but a sword.”

 7. Matthew 11:35

  “For I am come to set a man at variance against his father, and the
  daughter against her mother, and the daughter-in-law against her
  mother-in-law.”

 8. Matthew 11:37

  “He that loveth father or mother more than me is not worthy of me :
  and he that loveth son or daughter more than me is not worthy of
  me.”

 9. Now judge for yourself. whose words could these have been – a self-less GOD or the utterly selfish devil.

 10. By this time, the faithful agents might have noticed these comments and informed their dealer to erase those comments from the bible printed for distribution in India hereafterwards.

 11. “Matha, Pitha, Guru, Deivam.”

  Stupid Hindus. It must have been the other way around.

  Deivam smiles while the Devil grudges.

 12. // GO ! Go ! Cheating evangelists out of country ! //

  But the Government has decided to provide them VISA ON ARRIVAL!!! – Just to expedite and facilitate.

 13. But why are the Hindus not interested in opening Hindu schools all over the country, barring a few vidyalayas.

  Why are the temples with enormous land assets in their control open world-class schools all over.

  Why don’t Hindus ask their representatives in assembly and parliament to enact law to treat Hindu institutions equally on par with those of the minorities.

 14. //தமிழ ஹிந்து போன்ற வலைதளங்களை படிப்பவா்கள் எத்தனை போ் ?//

  நிறையபேர்!
  இந்துக்கல்லல்லாதோர்!!

 15. They have well salaried dedicated teams in India to watch the web sites and activities of Hindus. They have Hindu informers too! They are clever.

  How many Hindus care about the Joshua Project or atleast aware of it.

  How many Hindus care about large tracts of temple lands ceased and donated to churches and mosques all over India.

  How many Hindus are aware of the fact that the Hindus converted and armed by missionaries from New Zealand, a country much smaller than Madhya Pradesh, in the North-East threaten Hindus who celebrate Hindu festivals like Deepavali and Dasara.

  How many Hindus are aware of the fact that the foreign forces use converted fisher men of Tamilnadu through missionaries to loot thorium rich seashore sands.

  How many Hindus are aware of the fact that the richest nation in the world for thousands of years was converted to one of the poorest nation in just 300 years.

  How many Hindus are aware of the fact that Crores and Crores of rupees worth Jewellary from their temples were looted away. Just wait and watch what is going to happen to the assets of Sri padmanaba swamy temple in few years.

  How many Hindus are aware of the fact that those people who called them savages and snake charmers and ridiculed their worshipping cows, tried to patent even its urine!

 16. World population : 700 crores.
  India Population : 125 crores. (17.86%)

  Just 2 medals in Rio Olympics. One silver and one Bronze that too by ladies.

  India has the potential to take over 70% of all the medals (gold, silver and bronze put together) in Olympics. Just tell the downtrodden that they will be provided free food thrice a day if they undertook training in any of the games. Lakhs of people will start practising from 6 Am to 6 Pm, 365 days a year(in hot summer, cold winter as well as rainy). None of the countries of the world could get a single medal in any of the tropical games. All will be taken over by Indians.

  India is the only country that has put a satellite to orbit mars in its first attempt!

  Just ask the Spanish to come and take over a single bull in Jallikattu. Our heroes dare to catch our bulls by there horns just for a few thousands of rupees knowing pretty well about the possibility of getting their intestines out.

  In our country, there are people who throw acids on persons who they do not even know about, merely for a few hundreds of rupees!

  Provide them food and set the right target. Indians will be No.1, No.2, … No.100, just like the tallest peaks of our mighty Himalayas.

  The shop keeper cannot keep on keeping his shop open if nobody comes to buy anything from his shop. He has to close his shop and move on elsewhere. The missionaries will have to leave India and move on to some other third world nations if the Hindus can see to it that there are no takers for the missionaries.

  Why are there no missionaries in Saudi Arabia?

  Why does US which sends United States Commission on International Religious Freedom to talk about intolerance in India, has advised its people not to take bible along with them, if their plane happens to halt at any of the airports in Saudi Arabia, stating that it would hurt their (Arabian’s) feelings!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *