சமூக, அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஹிந்துவே, ஹிந்துத்துவ வாக்காளன். ஒரு ஹிந்துத்துவ வாக்காளனாக, எனக்கு மூன்று எதிர்பார்ப்புகள் / கோரிக்கைகள் உள்ளன. அவை மீது கவனம் செலுத்தும் கட்சிக்கே, என் ஓட்டு… இட ஒதுக்கீட்டில், ‘க்ரீமி லேயர்’ அதாவது, பின்தங்கியவர் களில் வசதிபடைத்தவர் நீக்கம் என்ற வழிமுறை, கேலிக்கு உரியதாகவும், நடைமுறை சாத்தியம் இல்லாததாகவும் ஆகி விட்டது… ஹிந்து ஆலயங்கள், மதச்சார்பற்ற அரசின் கையில், பெரும் சுரண்டல் களங்களாக, பாரம்பரியங்களை, கலைச்சொத்துகளை, வழிபாட்டு மரபுகளை ஒழித்து, மதமாற்றிகளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் கருவிகளாக மாறி நிற்கின்றன…
View More ஒரு ஹிந்துத்துவ வாக்காளனின் கோரிக்கைகள்Author: கும்பகோணம் கண்ணன்
உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்
மூவர் முதலிகள் முற்றம் சார்பில் ஜனவரி-24 (சனிக்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம் கும்பகோணம் நகரில் நடைபெறுகிறது. சைவ ஆதீனகர்த்தர்கள், வைணவ மடாதிபதிகள் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் முதலிய பிரபல எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்…
View More உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்மூவர் முதலிகள் முற்றம்
சைவம், வைணவம் ஏனய சமய சிந்தாந்தங்களும் தாமஸ் அவர்களது சிந்தனையின் விளைவு என்னும் புரட்டு ஆராய்ச்சியை எதிர்த்து ஒரு சிறு வெளியீடை – கும்பகோணத்தில் ‘தை’ மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ள ஒரு கருத்தரங்கின் முன்னோட்டமாக. சைவ சிந்தாந்தில் ஈடுபாடுள்ள சிலரது முன் முயற்சியில் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
View More மூவர் முதலிகள் முற்றம்