அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டிலும் மதமிருந்ததே மதம் நிறைய ஜாதிகளிருந்ததே ஜாதிகள்…
View More ம(மா)ரியம்மா – 3Category: பொது
Item that are yet to be categorised on a regular basis.
நீட் தேர்வு அவசியம்; சமூக நீதியைக் கொடுக்கிறது
2021 மே மாதம் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செப்டம்பர் மாதம்…
View More நீட் தேர்வு அவசியம்; சமூக நீதியைக் கொடுக்கிறதுலாவண்யா மரணமும் தொல் திருமாவின் அயோக்கியதனமான கருத்தும்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள…
View More லாவண்யா மரணமும் தொல் திருமாவின் அயோக்கியதனமான கருத்தும்மருத்துவக் கல்வியில் புலிப் பாய்ச்சல்
தமிழகத்தில், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய 11 இடங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலமாக, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆகிறது
View More மருத்துவக் கல்வியில் புலிப் பாய்ச்சல்ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1
ஆகமங்களினால் நெறிப்படுத்தப்பட்டுள்ள இவ்வளவு வழிபாட்டு முறைகளும் எமது சமயத்தின் தந்தை வழி மரபு எனலாம். எமது கிராமிய வழிபாட்டு முறைகளான பொங்கல், குளிர்த்தி, மடை. படையல், காவடி, தீ மிதிப்பு, கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சிணம், சாமியாடல் யாவும் இவ்வாறான தாய்வழி மரபு வழிபாட்டு முறைகளாகும்.. சிவாகமங்களில் இவ்விதமான வேள்விகள் கூறப்படாவிட்டாலும் வேதவேள்விகளைச் சிவாகமங்கள் மறுதலிப்பது இல்லை. தமிழில் உள்ள தேவார திருமுறைப் பதிகங்களும் அவ்வாறே…
View More ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1கந்தரலங்காரம்: ஒரு தியானம்
வள்ளிமணாளன் எனக்கு ஒன்று உபதேசித்தான். யார்? தேனென்றும் பாகென்றும் உவமிக்கொணா மொழியுடைய தெய்வவள்ளியின் கோன். ஆனால் அவர் உபதேசித்ததை எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்லிப் புரியவைப்பது? வான் என்று சொல்லலாமா? இல்லை. காற்று என்று சொல்லலாமா? இல்லை. தீ, நீர் மற்றும் மண் என்றெல்லாம் சொல்ல முடியாது. சரி. தான் மற்றும் நான் என்று சொல்லித் தெரிவிக்க முடியுமா? ம்..ம் இல்லை…
View More கந்தரலங்காரம்: ஒரு தியானம்அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 5
டிரம்ப்புக்கு ஆதரவாக டெட் குரூசும், எதிராக அரிசோனா செனட்டர் கிரிஸ்டன் சினெமாவும் பேசினர்.
அச்சமயம், டிரம்புக்கு ஆதரவாகத் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்திலிருந்த பலநூற்றுக்கணக்கான போக்கிரிகள், சட்டப் பேரவைக்குக் காவலாக நின்றிருந்த காவலர்களை அடித்துநொறுக்கிக்கொண்டு சட்டப் பேரவைக்குள் நுழைந்தனர். கதவை மூடமுயன்ற காவலர்களுல் ஒருவரான ப்ரையன் சிக்னிக் என்ற காவலரைத் தலையில் அடித்து கதவுக்கு இடுக்கில் நசுக்கிப் படுகாயப் படுத்தினர். சிக்னிக், நாட்டுக்காக போர்புரிந்து திரும்பிய இராணுவ வீரர். கடைசியில் தாய்நாட்டின் எதிரிகளுடன் போராடிப் படுகாயத்தினால் மறுநாள் வீரமரணமடைந்தார்.
ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10
இயக்கம் என்றாலே வெளிப்படுவது, அல்லது சக்தியின் தொழில் என்றாகிவிடுகிறது. அதனால் சக்தியிடம் சரண் புகுவதே சரியான வழி. சரணடைந்ததால் சக்தி போல் ஆகி ‘சித்’தாகிய இறைவனை அடைந்து, பேரின்பப் பெருவெள்ளமாகிய ஆனந்தத்தை அறிவுடன் இருக்கும் நிலையில் உணரலாம்… அருள் தரும் பராசக்தி ஒன்றே என்றாலும் காணப்படும் இயற்கைத் தோற்றங்களை ஒட்டி, பெண் தெய்வங்களையும் அந்த முனிவர்கள் கண்டார்கள். தன்னை அறிவதே அறியப்படும் அனைத்திலும் முதன்மையானது என்பதால் அறிவை வழங்கும் பரம்பொருளாகச் சரஸ்வதியைக் கருதினார்கள்…
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4
கழுதைக்கட்சி ஆளுங்க நிறைய இருக்கற ஊரிலே குறைச்சலான வாக்குச் சாவடிங்களை வச்சா, நிறையப்பேரு ஓட்டுப்போட முடியாதுல்ல?[i] வரிசைலே நிறையப்பேரு இருப்பாங்க, வேலைக்கும் போகணும், மணிக்கணக்குலே நின்னு ஓட்டுப்போடவும் முடியாது. அதுனால கூட்டத்தைப் பார்த்துட்டு, வரிசைலே நிக்காம போயிடுவாங்க. இப்படி எதிர்க்கட்சி ஓட்டு அதிகமா விழாமப் பார்த்துக்கலாம், இல்லையா?இது என்ன அநியாயமா இருக்குன்னு வருத்தப்படாதீங்க. இதெல்லாம் அரசியல்ல சகஜம். இதைவிடத் தில்லாலங்கடி வேலையெல்லாம் நிறைய நடக்குது. அதைப்பத்தி நம்ப பேசக்கூடாது. ஆனா, எதுவும் சட்டத்துக்குப் புறம்பானதில்லே. பெரிய இடத்து விவகாரம் விட்டுடங்க.
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்!
அமெரிக்காவில் அப்படியல்ல. நாடு முழுவதற்கும் ஒரு தேர்தல் கமிஷன் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மாநிலமும் அங்கு நடக்கும் தேர்தலுக்குப் பொறுப்பேற்கிறது.
அரிசோனாவிலே, நோயாளிங்க மட்டுமில்லாம, உல்லாசமா புகைக்கிறவங்களும் கஞ்சா வாங்க அனுமதிக்கலாமான்னு கேட்டு ஒரு பிரேரேபணை — அரசியல்வாதிங்க கருத்துச்சொல்லாம நழுவிட்டாங்க. வேணும்னாலும் தப்பு, வேணாம்னாலும் தப்பு. ஆக, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு விட்டுட்டாங்க. அனுமதி கிடைச்சாலும், கிடைக்காட்டாலும் அரசியல்வாதிங்க மாட்டிக்கமாட்டாங்க.