இஸ்ரேலின் பொகஸஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் அமித் ஷா பதவி விலக வேண்டும்…
View More போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்Category: அரசியல்
தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2
முதல் பகுதியைப் படிக்க தமிழகத்தை சூழ்ந்துள்ள முஸ்லீம்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எல்லை மீறிய…
View More தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்?
கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக…
View More மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்?கம்யூ-நிஜம் கனவும் உண்மையும்
கம்யூனிஸ நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் இப்போது நடந்து வருகின்றன. . மவுண்ட்ரோடு மாவோக்களான தி…
View More கம்யூ-நிஜம் கனவும் உண்மையும்தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – I
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர்ந்தவுடன், தங்களது பிரிவினைவாதத்தை செயல்படுத்த வார்த்தை விளையாட்டை…
View More தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – Iநீட் தேர்வு மூலம் அதிக சமூகநீதி, அதிக வாய்ப்புகள்
மருத்துவப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ’நீட்’ என்று சொல்லப்படும் நுழைவுத் தேர்வினை…
View More நீட் தேர்வு மூலம் அதிக சமூகநீதி, அதிக வாய்ப்புகள்வாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு
சொந்த நாட்டில் அடிமைகளாய் வாழ்கின்ற துர்பாக்கிய நிலைமை, தமிழக ஹிந்துக்களுக்கு நீடிக்கிறது. இங்கே…
View More வாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்புமேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்
சுதந்திர இந்திய வரலாற்றில் தேர்தல் முடிவுகளை ஒட்டி நடந்த மிகக் கொடூரமான வன்முறையாக சமீபத்தில் திரிணாமுல் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய மேற்குவங்க வன்முறைகள் உள்ளன… மாநிலத்தின் பல இடங்களில் கற்பழிப்புகள், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. தேர்தல் நாளன்று பாஜகவின் வாக்குச் சாவடி முகவர்களாக பணியாற்றிய காரணத்துக்காகவே பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்… கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்…
View More மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்முஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சி
எப்போதும் இல்லாத அளவிற்கு மேற்கு வங்க மாநிலத்தில், இந்துக்கள் தாக்கப்படுவதும், உயிருக்கு பயந்து…
View More முஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சிசீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3
எந்த மருத்துவ நிபுணரும் மருத்துவ மனையும் எதிர்பார்த்திராத நோய் அதிகரிப்பினால் ஏற்பட்ட பின்னடைவு இது. இதை மத்திய அரசின் மீது பழிபோடக் கிடைத்த அரசியல் வாய்ப்பாகப் பார்க்கும் எதிர்கட்சிகள்தான் பிண அரசியல் செய்கின்றன. சர்வ தேச ஊடகங்கள் இந்தியா வீழ்கிறது என்று காட்டக் கிடைத்த வாய்ப்பு என்று இறங்கி அடிக்கிறார்கள். நம்மிடம் சில குறைகள் உண்டு. சில விடுபடல்கள் உண்டு. ஆனால், நாம் கொடுத்துவரும் அதிகப்படியான விலை என்பது அதற்கு எந்தவகையிலும் இசைவானது அல்ல. இதுவும் நம் தேசத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு போரே… சீனா நமக்கு இழைத்திருக்கும் பெரும் அநீதி இது. பொறுக்காத சர்வ தேச மருந்து மாஃபியாவின் கரங்களும் இதன் பின்னால் உண்டா என்பதும் தெரியவில்லை…
View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 3