திருப்பரங்குன்றம் என்பது ஒற்றை விசயமல்ல. இங்கு தமிழ்நாட்டில் மண்டைக்காடு, வி.களத்தூர், திண்டுக்கல் பெருமாள்பட்டி என்று ஒவ்வொரு ஊர்களிலும் நிகழ்கின்ற, வெளிப்பார்வைக்கு தெரியாமல் அழிக்கப்படும் இந்துக்களின் புனித நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த அடையாளம் அது.. இங்கு நடப்பது பெரும் பண்பாட்டு போர். இந்துக்களுக்கு இன்றைய தேவை தற்காலிக உணர்ச்சிகர ஒற்றுமை மட்டும் அல்ல. அதிலிருந்து உருவாக வேண்டிய உண்மையான நீடித்த இந்து ஒற்றுமை…
View More திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் சர்ச்சை : சில எண்ணங்கள்Category: பிறமதங்கள்
தொடரும் “தோமா வழி கிறித்தவம்” மோசடி, நடிகர் ராஜேஷ், உறக்கத்தில் இந்துக்கள்
சீமானும் விஜயும் இந்த மோசடி வலையின் பல்வேறு சரடுகளில் (pun intended) அறிந்தோ அறியாமலோ இயக்கப்படுகிறவர்கள். திராவிடம், தனித்தமிழ் இயக்கம், வேத மறுப்பு போலி சைவம் அனைத்துமே இந்த பெரும் மோசடியின் அங்கங்கள்.. நடிகர் ராஜேஷ் இதைப் பரப்பும் ‘ஐந்தவித்தான்’ என்கிற பிரச்சார திரைப்படத்தில் நடித்தார். தவறு, அவரது மதம் பரப்ப ஊழியம் புரிந்தார். அதில் வரும் எளிய ஃபார்முலா ஒன்றுதான்.. அவர்கள் பொய்மையில் வலிமையடைந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களோ உண்மையினை காக்கவும் பரப்பவும் திராணியின்றி, சோம்பலால் சுயநலத்தால் அந்த பொய்மை பரவ துணை போகிறீர்கள்…
View More தொடரும் “தோமா வழி கிறித்தவம்” மோசடி, நடிகர் ராஜேஷ், உறக்கத்தில் இந்துக்கள்தமிழக அரசியல்: சர்வம் சர்ச் மயம்
இன்னும் புரியும்படிச் சொல்வதானால், வீடியோ கடை உரிமையாளர் சசிகலா மூலமாக கட்சியைத் தன் கைக்குள் வைத்திருக்கிறது சர்ச் மாஃபியா. நடிகை ஜெயலலிதாவை மக்கள் செல்வாக்குக்காக முன்னிறுத்தியிருந்தது… ஸ்டாலின், கிறிஸ்திகாபு ருஷன், அன்பில் மகேஷ் என திமுக முழுக்கவும் சர்ச்சின் பிடியில்தான் இருக்கிறது.. அன்புமணி, டேனியல் ராஜா, தாவீது பாண்டியன், திருமா அனைவரும் சர்ச் கைக்கூலிகளே. சீமான் செபஸ்டியன் தமிழ் தேசியம் என்ற போர்வையில் உருவாக்க விரும்புவது கிறிஸ்தவ தேசியமே… பாஜக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தினாலும் அதிகப் பலன் பெறுவது கிறிஸ்தவ லாபியே.. உலகம் முழுவதுமே சர்ச் மாஃபியாவின் மிதமான அழித்தொழிப்புதான் இந்த நூற்றாண்டு முழுவதும் நடந்து வந்திருக்கிறது. இந்தியாவிலும் வெகு காலத்துக்கு முன்பே ஆரம்பித்தும்விட்டிருக்கிறது…
View More தமிழக அரசியல்: சர்வம் சர்ச் மயம்அண்ணாமலை வீரமாமுனிவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? : பதிலடி
நீங்கள் ஒவ்வொருமுறை கே.அண்ணாமலை என்ற பெயரை எழுதும்பொழுதும் கே என்பதில் வரும் இரட்டை சுழியை கொடுத்த வீரமாமுனிவருக்கும் ‘லை’ கொடுத்த பெரியாருக்கும் நன்றி செலுத்த வேண்டும் – என்கிறார் சு.வெங்கடேசன்.. இவர் கூறுவதில் ஏதாவது உண்மை உள்ளதா என்று இந்தக் கட்டுரையில் ஆராய்ந்து பார்க்கலாம்.. இரட்டை சுழி கொம்பு மீனாட்சி அம்மன் கோயில் ஓவியங்களிலேயே காணக்கிடைக்கிறபோது, வரலாற்றுப் புலமையுள்ள மதுரைவாசிக்கு மட்டும் தெரியாமல் போனது வியப்புதான்… பள்ளன் கோயில் செப்பேடு என்று அழைக்கப்படும்
பல்லவர் காலத்திய செப்பேட்டில். ஐந்து விதமான லை எழுத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன…
பாலைக் கழுகுகளும் பனிப்பிரதேசக் கழுகுகளும் [கவிதை]
புனிதமானதாகச் சொல்லிக்கொள்ளப்படும் பூர்விக நிலத்துக்கு – இன்றும் பெரும் சண்டை நடக்கிறது என்றாலும் – அந்தப் பாலைக் கழுகுகளும் – பனிப்பிரதேசக் கழுகுகளும் – உண்மையில் இரட்டைக் குழந்தைகள்தான்.. மிதவெப்பப் பகுதியில் – அன்பான ஆவினங்கள் – வண்ணமயமான மயில்கள் – வலிமையான பன்றிகள்- பொறுமையான கழுதைகள் – என ஏராளம் இருந்தன.. சிறைப்பட்டவற்றுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரே பாடம் – நயந்து பேசி இழுத்துக்கொண்டுவா உன் மிச்சக் கூட்டத்தை – நச்சியமாகப் பேசி அழைத்துக்கொண்டுவா உன் எஞ்சிய கும்பலை.. சிறைப்பிடிக்கப்படாத மிதவெப்ப விலங்குகளின் வழித்தடங்களில் – மின்சார முள்வேலிகள் முளைத்துவிட்டன..
View More பாலைக் கழுகுகளும் பனிப்பிரதேசக் கழுகுகளும் [கவிதை]ம(மா)ரியம்மா – 14
நீங்கள்தானே மதம் மாறியாகவேண்டும் என்று சொன்னீர்கள். அது நான் மனு ஸ்ம்ருதியின் பிடியில்…
View More ம(மா)ரியம்மா – 14ம(மா)ரியம்மா – 13
ஓரமாக அமர்ந்திருக்கும் உதவி பாஸ்டர் சலிப்புடன் கேட்கிறார்: என்ன அச்சோ… இவனும் பேசிக்கிட்டே…
View More ம(மா)ரியம்மா – 13ம(மா)ரியம்மா – 12
மாலைகள் பொன்னாடைகள் எல்லாம் போர்த்தப்பட்டு முடிந்தபின் சூர்யா பேச ஆரம்பிக்கிறார். இஸ்லாம், கிறிஸ்தவம்…
View More ம(மா)ரியம்மா – 12ம(மா)ரியம்மா – 11
மறு நாள் பொழுது விடிகிறது. கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பாக இருக்கிறது. சேனல்…
View More ம(மா)ரியம்மா – 11ம(மா)ரியம்மா – 10
அதைக் கேட்டதும் உற்சாக மிகுதியில் துள்ளும் உதவி பாஸ்டர் கேட்கிறார் : யாரு…
View More ம(மா)ரியம்மா – 10