இந்த நாட்டின் துரதிர்ஷ்டம், குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தவுடனே, ஆளும் கட்சியினர் சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக குண்டுவெடிப்பின் காரணங்களை திசைதிருப்பக் கூடிய செயலும் நடைபெறுகின்றது… பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு ஆட்களைத் தேர்வுசெய்வதில் கூட இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் வித்தியாசமானவையாகும். பாகிஸ்தான் முழுவதும் இவர்களுக்கு அலுவலங்கள் உள்ளன… இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள் அதாவது அரபு நாடுகளில் பணியின் நிமித்தமாகச் சென்றவர்கள், இத்திட்டத்திற்கு இசைந்து, இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை எடுத்து கூறியே இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14Category: பயங்கரவாதம்
இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2
இலங்கை இராணுவத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம்கள் தமது வியாபாரம்,மரக்கடத்தல் மற்றும் கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காக இராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும் வழக்கமாக இருந்தது. 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர்.
View More இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2கோவை: கண்ணீருக்குமா தடை?
கோவை நகரின் வரலாற்றில் இருள் கவிந்த இந்த கருப்பு தினத்தை, அமைதி வேண்டி மலர் தூவி, விளக்கேற்றி தங்கள் நினைவில் கடந்து செல்ல விரும்பினர் நகரக் குடிமக்கள் சிலர்… எல்லை தாண்டி செத்துப் போன தமிழர்களுக்கெல்லாம் இரங்கல் கடிதம் எழுதி மூக்கு சிந்தி அழுபவர்கள் சொந்த மாநிலத்தில் சிதறிப் போன தமிழர்களை நினைவில் கூட வைக்காமல் போவதேன்?… இந்த நினைவுச் சின்னம், பயங்கரவாதத்தின் கோர முகத்தையும், அதனுடன் போராடி அதை வேரோடு களையும் மன உறுதியையும் என்றென்றும் தமிழக மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும்..
View More கோவை: கண்ணீருக்குமா தடை?இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1
கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்…
View More இலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-13
பயங்கரவாதத்தை தடுப்பதற்காக பல திட்டங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குண்டு வெடிப்பு நடக்கும் போது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே செய்கிறார்கள். அறிவித்த திட்டங்களை செயல்படுத்த கூட இந்த அரசால் முடியவில்லை, முதலில் அறிவிக்கின்ற திட்டங்களுக்கு கொள்கை அளவிலான ஒப்பதல் கூட கிடைப்பதில்லை. பயங்கரவாதிகள் மனதில் அச்சம் ஏற்படுத்தும் விதமாக மாநில காவல் துறையினர் தொடர் செயல்களை எதுவும் செய்யவில்லை. குறிப்பாக கூற வேண்டுமானால் காவல் துறையினரின் செயல்பாடு பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவே இருக்கிறது. அரசுகள் உறங்கும் வரை… தொடரும்…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-13கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1
தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல். தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது.
View More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 12
மத்திய அரசின் உளவு பிரிவினர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை, இப்படி ஒரு தாக்குதல் வரும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, என உளவு பிரிவு கூறுவது இந்தியாவில் உள்ள உளவு அமைப்புகள் தூங்கி வழிகிறது என்பதற்கு நல்ல உதாரணமாகும். . . 7.05க்கு மக்கள் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குமிடமான தாதரின் கபுதர்கானாவிலுள்ள ஹனுமான் மந்திரிலும் ஒரு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாத அமைப்பை கண்டு பிடிப்பதற்கு பதிலாக உள்துறை அமைச்சர் உதிர்த்த முத்துக்கள் வேடிக்கையானது…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 12இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -11
மஹாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் மட்டும் நடந்த 18 ஆண்டுகளில் 14 முறை வெடி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. நடந்த அனைத்துக் குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் பல்வேறு இயக்கங்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டாலும், இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. குண்டு வைக்கப்பட்ட நேரம், வைக்கப்பட்ட முறை ஆகியவை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பிலிருந்து ( சிமி ) உருவான இந்தியன் முஜாஹிதீன் குழுவைக் கை நீட்டிக் காட்டுகிறது.
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -11ஸ்டாலினும், கைவிட்ட கடவுளும்
இந்த வழக்குகளில் சதிகாரர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதில் விஞ்ஞானிகள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜெனரல்கள், சிறந்த சங்கீத கலைஞர்கள்… ஆனால் இவ்வளவையும் கண்மூடித்தனமாக முதலாளித்வ நாடுகள் செய்யும் பொய்பிரசாரம், என்றே சொல்லிவந்தனர்… ஸ்டாலினின் அதிகார வேட்கையும் அதை அவர் சாதித்துக்கொண்ட முனைப்பும், அவர் பெற்ற தொடர்ந்த வெற்றியும் எனக்கு தமிழ் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தையே நினைவுறுத்தும்…
View More ஸ்டாலினும், கைவிட்ட கடவுளும்இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10
..கடத்தல்காரனாக இருந்த தாவூத்தை மதவாதியாக மாற்றவும் ஐஎஸ்ஐ முயற்சி செய்து அதில் வெற்றி கண்டதால் ..பயங்கரவாதிகள் 21 பேரில் மூன்று பேர்கள் டாக்டர்கள், கம்ப்யூட்டர் புரஃபஷனல்கள் மூன்று பேர்கள்..சிமி அமைப்பில் உள்ள சிலரால் துவக்கப்பட்டது இந்தியன் முஜாஹிதீன் ..
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10