உலகக் காப்பிய வானில் கதிரவனாய் ஒளிரும் கம்பன் தனது காப்பியத்தில் உணர்ச்சிச்சுவை, பாத்திரச்சுவை, பத்திச்சுவை, நாடகச்சுவை, அவலச்சுவை என பல சுவைகளைப் படைத்துள்ளான். அவற்றில் இலக்கியச் சுவையில் சிவபிரானைப் பற்றிய சில பகுதிகளைக் கண்டு களிப்பதே இக்கட்டுரையாகும்.
View More கம்பராமாயணத்தில் சிவபெருமான்தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்
தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்றீங்க, வருடப் பெயர் சுபக்ருது ப்லவ அப்படின்னெல்லாம் இருக்கு. இதெல்லாம் தமிழா?” – என்று ஏதோ யாருக்கும் தெரியாததைக் கண்டுபிடித்து விட்டது போல அற்பத்தனமான பதிவுகள் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன.. வடசொல் குறித்த நன்னூல் சூத்திரத்திற்கு உரை எழுதும் மயிலை நாதர் என்ன கூறுகிறார்?.. தை மாதப்பிறப்பு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதை விளக்கும் ஒரு நல்ல கட்டுரையைத் தர முடியுமா என்று நேற்று ஒரு நண்பர் கேட்டார். அடித்துத் துவைத்து நொறுக்கப்பட்ட பொய் வரலாறுகளும் திரிபுகளும் தமிழ்நாட்டில் சாவதே இல்லை என்று தோன்றுகிறது…
View More தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்கரௌலி கலவரம்: இந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம்
ராஜஸ்தானில் இந்து நாட்காட்டியின் கீழ் நேற்று புத்தாண்டின் முதல் நாள் என்பதால் மாநிலத்தில்…
View More கரௌலி கலவரம்: இந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம்தி காஷ்மீர் ஃபைல்ஸ்: உள்ளத்தை உலுக்கும் உண்மை
பொய்யை ஏற்றுக்கொள்ள பயம் போதுமானது. உண்மையை ஏற்றுக்கொள்ள தைரியம் வேண்டும்.. புஷ்கர்நாத் இத்தனை நாளாக அவனிடம் அவன் பெற்றோரும் அண்ணனும் சாலை விபத்தில் இறந்ததாக சொல்லி மறைத்து வந்திருக்கிறார். உண்மையை மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அவர் மனம் பிறழ்கிறது . சில நாட்களில இறக்கிறார். அவர் அஸ்தியை அவர் விருப்படி கரைக்க அவரின் பூர்விக வீட்டுக்கே செல்ல தயாராகிறான். எந்த வீட்டில் அவன் தந்தை சுட்டுகொல்லப் பட்டாரோ அதே வீடு… இந்த சினிமா வசனங்கள் மானமுள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்..
View More தி காஷ்மீர் ஃபைல்ஸ்: உள்ளத்தை உலுக்கும் உண்மைகாஷ்மீர் பைல் ( Kashmir Files ) படத்தின் கருவுக்கு முன்னும், பின்னும் நிகழ்வுகள்
பாரத தேசத்தில் ஒரு புயலை உருவாக்கிய படம் காஷ்மீர் பைல். படத்தின் மூலக்…
View More காஷ்மீர் பைல் ( Kashmir Files ) படத்தின் கருவுக்கு முன்னும், பின்னும் நிகழ்வுகள்பாரதிய ஜனதா என்னும் பேரியக்கம்
1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா…
View More பாரதிய ஜனதா என்னும் பேரியக்கம்இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்
மதுரை கோவிலில் தமிழ் கல்வெட்டு,சம்ஸ்கிருத கல்வெட்டு என்றெல்லாம் பேசுபவர்கள் மாலிகாபூர் மற்றும் மதுரை சுல்தான்கள் ஆட்சியால் மீனாட்சி கோவில் முழுவதும் தரைமட்டமாக்கியதையும் அதை குமாரகம்பணர் மீட்டதையும் ஏன் பேச மறுக்கிறார்கள்?… ‘மதுரை’ என்கிற பெயரே தமிழ்தானா? என்பது இன்று வரை விவாதம்தான். கூடல் நகருக்கு பிற்பாடு மதுரை என்ற பெயர் பாண்டியர்களால் சூட்டப்பட்டது. பாண்டியர்களுக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பு, கிருஷ்ணன் பிறந்த வடமதுரைக்கும், நமது தென்மதுரைக்குமான தொடர்பு.. அப்பெயர் பாண்டியர்களின் சந்திரவம்ச தொடர்பில் இருந்து வந்ததா? என்பதை வெறுப்பற்ற ஆய்வுட்குட்படுத்த வேண்டும்…
View More இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்ஸ்ரீ ராமர் ராஜ்ஜியத்தை நோக்கி யோகி அரசு
அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பதவி ஏற்பதற்கு முன்பே சில முன்மாதிரியான முடிவுகளை எடுக்க…
View More ஸ்ரீ ராமர் ராஜ்ஜியத்தை நோக்கி யோகி அரசுகாஷ்மீரில் இஸ்லாமிய ஜிஹாத் கொலைவெறித்தனத்தின் வரலாறு, பிரத்யட்ச உண்மைகள்: தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை முன்வைத்து
ஒத்திசைவு ராமசாமி அவர்கள் எழுதியுள்ள முக்கியமான பதிவு இது. ஆங்கிலத்தில் ஓரளவு பரவலாகவே வாசிக்கக் கிடைக்கும் இந்த விவரங்களைத் தமிழில் தொகுத்தளித்திருக்கிறார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் வரலாற்று உண்மைத் தன்மை மற்றும் பின்னணி குறித்து அறிய விரும்புபவர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய பதிவு… பல கொடூரங்கள் நடந்தேறின: முஸ்லீம் பக்கத்து வீட்டுக் காரர்களால், சுட்டப்பட்டு – ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட பண்டிட்டுகள். அபயம் கொடுக்கிறேன் எனச் சொல்லி ஏமாற்றப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட பண்டிட்டுகள். அபகரிக்கப்பட்டு மதமாற்றம் செய்து சீரழிக்கப்பட்ட பண்டிட் இளம்பெண்கள். தகப்பனுக்கும் தாய்க்கும் எதிரில் அவர்களுடைய பெண்குழந்தைகள் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணரப்பட்டது. கணவனுக்கு எதிரில் கும்பல்கும்பலாக மனைவி கற்பழிக்கப் படுவது…
View More காஷ்மீரில் இஸ்லாமிய ஜிஹாத் கொலைவெறித்தனத்தின் வரலாறு, பிரத்யட்ச உண்மைகள்: தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை முன்வைத்துசைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்
இந்த முக்கியமான நூல் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1897-1971) எழுதிய சில நூல்கள் மட்டும் கட்டுரைகளின் நேர்த்தியான தொகுப்பாகும்… சம்ஸ்கிருதமே பாரத நாட்டின் பொதுமொழி; சைவம் என்பது பாரத நாடெங்கும் பரவியுள்ள வேதநெறியில் கிளைத்த சமயமே அன்றி “தமிழர் மதம்” அல்ல என்பதைத் தமிழிலக்கிய ஆதாரங்களிலிருந்தே நிறுவுகிறார்.. 1960ல் வெளிவந்த “நாடும் நவீனரும்” 125 தலைப்புகளின் கீழ் கேள்வி-பதில், விவாதம், கண்டனம், விமர்சனம் என்ற பாணியில் அமைந்துள்ளது. “நவீனர்” என்று ஆசிரியரால் குறிக்கப் படும் சைவர்களை எதிர்த்தரப்பாக்கி விஷயங்கள் அலசப்படுகின்றன…
View More சைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்