கடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து மூன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் இரண்டில் சம்பந்தப் பட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி (எ) சுரேஷ் , இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்த சசிகுமார் இருவரும் மர்ம நபர்களால் இரவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.. திண்டுக்கல் மாவட்டத்தின் இந்து முண்ணனியின் மாவட்ட பொறுப்பாளர் சங்கர் கணேஷ் அடையாளம் மறைக்கப்பட்ட நபர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டிருக்கிறார்.. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதம் தீவிரமாக வளர்ந்து வருகிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிந்தே இருக்கக் கூடும். இந்து இயக்கங்களின் முக்கியத் தலைவர்களுக்கு எந்நேரமும் அபாயம் என்ற சூழலும் இதனால் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு அபாயம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு மாநில அரசும், காவல்துறையும் ஏன் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. சம்பந்தப் பட்ட இயக்கங்களும் கூட தங்களது முக்கியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஏன் இவ்வளவு தொய்வு காண்பிக்கின்றன என்பது புரியவில்லை…
View More 2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்Tag: டாக்டர் அரவிந்த் ரெட்டி
மீண்டும் : சங்கரன்கோவில் படுகொலை : கண்டன அறிக்கை
மதிப்பிற்குரிய திரு.ராம.கோபாலன், நிறுவன தலைவர் இந்து முன்னணி அறிக்கை: சங்கரன் கோயில் நகர…
View More மீண்டும் : சங்கரன்கோவில் படுகொலை : கண்டன அறிக்கைவிதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்
பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
View More விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!
இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மூன்று…
View More பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!ஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…
இன்னும் எத்தனை உயிர் வேண்டும் இந்து சமூகமே… ரத்தமும், சதையுமாக அன்போடும், அரவணைப்போடும்…
View More ஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…மறக்குமா இந்த மாபாதகங்கள்?: தொடரும் படுகொலைகள்
ஜெயலலிதாவோ கருணாநிதியோ இந்து விரோதிகளும் அல்ல ஆதரவாளர்களும் அல்ல. நம்மிடம் வாக்குவங்கி இருந்தால் நம்மிடம் கைகட்டி சேவகம் செய்வார்கள். நம்மிடம் வாக்குவங்கி இல்லை. தேசவிரோத சக்திகளிடம் அன்னிய மத நச்சுவிரியன்களிடம் அந்த வாக்குவங்கி உள்ளது எனவே தெரிந்தே தேசவிரோத சக்திகளுக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள். ஆக நம் இழப்புகளுக்கு நம் ஒற்றுமையின்மையே காரணம். இனியாவது நாம் ஒன்றுபடுவோம். காலம் கடந்துவிடவில்லை இன்னும். இப்போதாவது நாம் இணையாவிட்டால், நாளை தெருக்களில் ஜிகாதி குண்டுகளால் சிதறி மடியும் நம் சந்ததிகள் நம்மை சபிப்பார்கள்.
View More மறக்குமா இந்த மாபாதகங்கள்?: தொடரும் படுகொலைகள்பா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை
வேலூர், கொசப்பேட்டை பகுதியில் தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் திரு. அர்விந்த் ரெட்டி அவர்கள் தமது மருத்துவ மனைக்கு முன்பாக குரூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார். திரு அர்விந்த் ரெட்டி அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி… இந்தப் படுகொலை தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பா.ஜ.க தொண்டர்களும் கருதுகின்றனர்… இளையாங்குடியில் நடந்த பாஜக போராட்டத்தில் ம.ம.க, த.மு.மு.க கட்சியினர் பாஜக கூட்டத்திற்குள் புகுந்து வன்முறைத் தாக்குதலில் இறங்கினர்..
View More பா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை