சக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது?… மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்து நடத்துதல்… சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பாரதி இணைத்துப் பாடும் அழகு…
View More பாரதியின் சாக்தம் – 3பாரதியின் சாக்தம் – 3
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 18, 2010
4 Comments
புராணங்கள்பாவ சூடாமணிவங்காளம்பாரதியார்சக்தி தரிசனம்தேவிபாரத குமாரிகள்நம்பிக்கைஇந்து மதம்சகோதரி நிவேதிதாவழிபாடுஹாஸ்ய எழுத்துகாளிபிரபுத்த பாரதம்பக்திவைசாக்தன்சாக்தம்கோயில்தேச பக்திபெண்ணின் பெருமைபெண் கல்விதொடர்வைணவம்The Masterபெண்கள்பெண்மொழிசக்திவாணி விலாஸினிமந்திரம்இந்துத்துவம்ஸ்ரீ ராமகிருஷ்ணர்பெண்மைசக்ரவர்த்தினிஅன்னைசக்தி வழிபாடுசைவம்விவேகானந்த போதம்தாய்மைதாந்திரிக வழிபாடுபெண்ணுரிமைபரமானந்த தந்த்ரம்பெண்விவேகானந்தர்தந்திரம்பெண்ணியம்த்ரிபுரார்ணவம்அன்னை வழிபாடுவாமாசார பிரிவு