கிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்

ஏசுவுக்கான இந்து நரபலிகள் என்ற பதிவில், தொடர்ந்து  கிறிஸ்துவப் பள்ளிகளிலும்,  ஹாஸ்டல்களிலும்  இந்து மாணவிகள் மர்மமான முறையில்  மரணிக்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தது  நினைவிருக்கலாம்.

ஓமலூர் சுகன்யா முதல் தொடங்கும் இந்த பட்டியல் இன்னும் முடியவில்லை. ஆனால் ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாது. அவற்றின் வாய் முழுக்க மாட்டிறைச்சி.

நம் குழந்தைகளுக்காக நாம்தான் பேச வேண்டும். இந்திய அரசின் சிறுபான்மை சலுகை என்கிற பெயரில் நடத்தப்படும் கல்விப் பாரபட்சக் கொள்கையின் (educational apartheid) கோர விளைவுதான் இது.

அரசு கேள்வி கேட்க முடியாது. நாங்கள் சிறுபான்மையினர் என்று ஓமலூர் சுகன்யா கொலை விவகாரத்தில் பிஷப் பதிலளித்தது நினைவிருக்கிறதா?

சென்னை ரஞ்சனி, ஓமலூர் சுகன்யா, புதுவை அனந்த வள்ளி, என்று தொடர்கிற வரிசையில் உசிலம்பட்டியின் சிவசக்தியும் சேர்ந்திருக்கிறார் (தினமலர் செய்தி இங்கே).

usilampatti_sivasakthi_1

என்ன ஆறுதல் சொல்லித் தேற்ற முடியும்? பூவாகவும் பொன்னாகவும் போற்றி வளர்த்த தங்கள் அருமை மகள் சிவசக்தியை இழந்து வாடும் அந்த இந்துக் குடும்பத்தின் துயரத்தில் எம்மை இணைத்துக் கொள்கிறோம்.

இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்து விட்டது.

usilampatti_sivasakthi_2

8 Replies to “கிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்”

 1. இலங்கையில் தனி இந்து பாடசைகளுக்கு திட்டமிட்ட முறையில் கிறிஸ்தவ அதிபர்களை நியமித்து மாணவர்களை மதம் மாற்றும் நடவடிக்கை மேற்கத்திய அமைப்புகளால் முன்னெடுக்க படுகிறது.

 2. கிறிஸ்தவர்கள் பள்ளிகளை நடத்துவது அங்கே படிக்கும் மாணவர்களை brain wash செய்து மதமாற்றம் செய்வதற்குத்தான். அதில் ஏற்படும் பிரச்சனைகளால்தான் இந்த மரணங்கள். அது தெரியாமல் அறிவில்லாமல்அங்கே சேர்த்து படிக்க வைக்கும் மாணவர்களின் பெற்றோர்களைத்தான் நாம் குறை கூறவேண்டும். நம் பெற்றோர்களிடம் ஆங்கில கல்வி மோகம் உள்ளது. அதை தவறு என்று நாம் கூறவும் முடியாது. அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க அவர்களுக்கு மனசில்லை. இந்துக்கள் ஏதும் பள்ளிகளை நடத்துவதில்லை. அப்படியே ஏதாவது ஒரு ஊரில் ஒரு (இந்து) பள்ளி இருந்தாலும் நம்ம ஆட்களுக்கு கிறிஸ்தவன் நடத்தும் பள்ளிகளில்தான் ஆங்கிலம் நன்றாக சொல்லி தருவார்கள் என்று நினைப்பு.அந்த பள்ளிகளில் பாடம் நடத்துபவர்கள் எல்லாம் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு பள்ளிகளில் படித்து அப்படியே நேராக இங்கே பாடம் நடத்த வந்தவர்களாக்கும்! அதனால் வேறு வழி இன்றி கிறிஸ்தவ மிஷ”நரிகள்” நடத்தும் பள்ளிகளில் சேர்த்து அந்த நரிகளுக்கு தங்களது அன்பு செல்வங்களை இரையாக்குகிறார்கள். இப்படி எத்தனை கொலைகள் நடந்தாலும் அப்போதும் அடிமை புத்தி கொண்ட இந்துக்களுக்கு நல்ல புத்தியே வருவதில்லை. நமக்கென்று பள்ளிகளை ஏற்படுத்தலாம் என்ற உணர்வு வருவதில்லை. ஆனால் தீபாவளிக்கு பட்டாசு வெடித்து காசை கரியாகுவார்கள். ஆடி மாசம் பூராவும் ஆடி வெள்ளி என்று 6 வெள்ளிகிழமைகளில் தாம் தூம் என்று செலவு செய்து விழா எடுப்பார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று பல ஆயிரம் செலவு செய்து பிரமாண்டமான சிலைகளை நிறுவி விழா கொண்டாடுவார்கள். சித்திரை மாசம் கெங்கையம்மன் திருவிழா என்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் பிரமாண்டமான விழாக்கள் எடுத்து காசை தண்ணீராக செலவு செய்வார்கள். ஆனால் பள்ளிகூடங்களை நிறுவி கிறிஸ்தவனிடம் போய் நிற்காமல் மானத்தோடு வாழலாம் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். அவன் நடத்தும் பள்ளியில் சேர்ந்து அவனுக்கு நல்ல வருமானத்தையும் இவனுக்கு அவமானத்தையும் தேடிகொள்வார்கள். அவன் கட்டிடம் எம்ல் கட்டிடம் கட்டுவான் பாலா branch கலி திறப்பான். இளிச்ச வாய இந்துக்கள் என்றுமே உருபடமாட்டார்கள். இது சத்தியம்.

 3. பேரன்பிற்குரிய ஸ்ரீ ஹானஸ்ட்மேன்

  க்றைஸ்தவப்பள்ளிகளில் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதமாற்றத்துக்கு வித்திடுவதையும்…………. சில சமயங்களில் ஹிந்துக்குழந்தைகள் க்றைஸ்த்வப் பள்ளிகளின் அக்ரமமான நடவடிக்கையால் உயிரிழக்கவும் நேரிடுகிறது என்பதனையும் …………… இது அத்தனையும் தெரிந்திருந்தும் …………… அல்லது அறியாமலும் தங்கள் குழந்தைகளை க்றைஸ்தவப் பள்ளிக்கூடம் என்ற பாழுங்கிணற்றில் ஹிந்துப்பெற்றோர்கள் தள்ளி விடுகிறார்களே …………. என்ற படிக்கு தங்களின் ஆதங்கம் புரிகிறது……….

  ஆனால் ஹிந்துக்களின் தரப்பிலிருந்து கல்விச் சேவை என்பது அறவே இல்லை என்பது தவறு.

  ஒரு இருபது முப்பது வருஷம் முன்னால் நீங்கள் ஹிந்துக்களின் தரப்பிலிருந்து பள்ளிக்கூடங்கள் இல்லை என்று சொல்லியிருந்தால் அதில் கிஞ்சித்தாவது உண்மை யிருந்திருக்கலாம்.

  இப்போது அப்படி இல்லை. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் சங்க பரிவார இயக்கங்களில் ஒன்றாகிய வித்யா பாரதி எனப்படும் தேசிய கல்விக் கழகத்தின் மூலமாக ஹிந்துஸ்தானம் முழுதும் பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகிறது. வித்யாமந்திர், விவேகானந்த வித்யாலயா, சரஸ்வதி சிசு மந்திர், ஏகல் வித்யாலயா என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் லக்ஷக்கணக்கில் ஹிந்துக்குழந்தைகள் கல்வி கற்கின்றனர். ஹிந்துக்குழந்தைகள் மட்டுமின்றி க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமியக் குடும்பங்களிலிருந்தும் குழந்தைகள் இப்பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளிகளில் கல்வி கற்கும் மாற்று மதத்துக் குழந்தைகள் க்றைஸ்த்வப்பள்ளிகளில் கல்வி கற்கும் ஹிந்துக்குழந்தைகள் போல அராஜகத்திற்கு உள்ளாவதும் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

 4. The very purpose of missionary schools is to embark on conversion. Way back in 80’s when Hindu organisations raised their voice against conversion, broader Hindus claim that missionaries embark on cheaper education and medical services to the poor masses which Hindus lack. Even after so many decades we have not learnt lessons and the problem of conversion still persists. Even the schools started by Hindu organisation or pro Hindu charitable institutions charge heavy fees which poor people cannot afford who inturn go to missionary schools. Many schools allure poor Hindus free education and convert them to their faith. This is to be challenged by Hindu orgs who should embark upon massive educational and medical services to the poor. Kanchi Shankaracharya Sri Jayendra Saraswati Swamigal initiated such programmes long back with huge success. Swamiji himself single handedly started nearly 200 such institutions not only in Tamil Nadu but also throughout India even NE states.

 5. It is not possible for Hindus to compete with Christians in educational sector. Christian do well because of a long tradition with infra and dedication. You can say all is motivated by religious zeal of propagation or so-called poaching. But parents do bother only about the right education their wards receive from such schools.
  The Hindu educational organisation suffer from poor management and sometimes corruption. Remember a few years ago, the Ramakrishna Mutt School at T.Nagar faced teachers’ agitation as their salaries were not paid. My friend who studied there always rues that his father has made a mistake in admitting him there. But his father did it only because it offered Telugu vice Tamil. Vivekananda College get the students who couldn’t get seats in Loyola or MCC. Loyola is a Catholic Institution and MCC a CSI. Both are top colleges in Chennai. In Delhi, Mumbai and Calcutta and other innumerable places Xian institutions are ‘A’ class ones. There too Hindus run schools and colleges but they are only in the second run, good alternatives to the hell called govt institutions.
  The Hindutva leaders or BJP leaders and sympathisers – most of them got their education through Xian institutions Advani from St Micheal Karachi. I was surprised to read DD Upadhyaya was a product of St John’s College Agra and majoring in English lit although he couldn’t finish it. Loyola College produced many Hindu leaders or Hindutva aficionados like Cho Ramasamy. The incumbent HRD Minister Smt Irani never point a finger against Xian institutions because she herself studied from nursery to XII in Holy Child Auxillam in New Delhi, an all-girls school reputed for strict discipline and good education. The home page of her Ministry’s website shows a Christian college namely St Stephan. For girls, Jesus & Mary and Miranda are unbeatable.
  Good discipline, dedicated teachers who get paid in time, innovations in pedagogy and syllabi if autonomous institutions like Loyola, make these institutions competitive. In high and higher secondary schools, too, the Hindu institutions cannot compete with these institutions. I have gone to play football and the matches were conducted when the schools were closed i.e. in the afternoon. I was amazed to see their infrastructure.. I went to schools like St Xavier’s, Jaipur (what a big school!), La Martiniere, Lucknow.
  In Delhi, a lot of complaints against St Stephan – even sexual harassment cases; but none can lower its reputation. A stuent seeking admission there needs to have scored more than 95 in getting a seat in popular courses. Its unpopular course Sanskrit is also well reputed for having Sanskrit scholars in its faculty. There is the Hindu college there, but it is second best only.

  In Management, XLRI is as equal as IIM Ahmdabad. Its management and syllabus are superb and its alumni are the brightest and doing well in corporate sector.

  Parents seek Xian schools no matter a suicide or more suicides occurred there. The reputation is unharmed. Hindu schools are available; coming up at many places, run by some mutts. But they soon degenerate to the level of ordinary schools run by private people. As I said, it can only be an alternative to govt schools and if there is no better school nearby.

  Whatever you can write here against these institutions with a plenty of ghastly images. Christian educational institutions stand firm w/o any damage to their reputation. It is not possible to prevent Hindu parents flocking to these schools. However, at lowest level, like the schools in Usilampatti or any village, dis-reputation happens due to some incidents cited in this article. And it is they who can be accused of religious zeal and propagation. If you create an alternative there for Hindu children, it is ok for them. But no Hindu organisations want to go to remote villages. Only Christians go. Missionary is the word that comes from the root word Mission which means do things even if your life needs to be sacrificed. No wonder missionaries are establishing schools among inaccessible parts of India and AN Islands. Hard and dedicated work won’t go waste.

 6. ///////Even the schools started by Hindu organisation or pro Hindu charitable institutions charge heavy fees which poor people cannot afford who in turn go to missionary schools. Many schools allure poor Hindus free education and convert them to their faith. This is to be challenged by Hindu orgs//// திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு Mr kirshna என்பவரின் மேற்கண்ட பதிலையே என் பதிலாக தருகிறேன். மேலும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 80% அதற்கு தகுந்தாற்போல இந்து அமைப்புகள் நடத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை உள்ளதா? இல்லையே! அதனால்தான் அவன் நடத்தும் பள்ளியில் போய் சேர்கிறான். நேற்ற்டியில் போட்டு வைக்காதே. தலையில் பூ வைக்காதே என்று சொன்னாலும் அதை கேட்கிறான்(ள்). . வேறு என்ன செய்ய? ஆனால் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை என்ன? அவர்கள் நடத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை என்ன? நான் என்ன சொல்கிறேன் என்றால் மதத்தின் பெயரால் தேவையற்ற அனாவசிய வீண் செலவுகளை குறைத்து அல்லது அறவே ஒழித்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு நம் பிள்ளைகளை (இந்து அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் free education கிடைக்காது என்பதால் ) fees கட்டியாவது படிக்க வைக்கலாம் என்பதே.

  மேலும் ஜெயலலிதா அரசாங்கம் கோவில்களில் அன்னதானம் என்று ஒரு திட்டத்தை கொண்டுவந்து கோவில் பணத்தை கொண்டு கோவில்களில் சில நபர்களை நிரந்தர பிச்சைகாரர்களை உருவாக்கியுள்ளது. இதற்காக ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் காலியாகும் என்று கணக்கு போடுங்கள். அந்த பணத்தை கொண்டு அந்த கோவில் கடவுள் பெயரிலேயே கூட ஆரம்ப பள்ளிகளை நடத்தலாமே! ஆனால் அப்படியெல்லாம் யோசிக்கமாட்டார்கள். கோவில் விழா நடத்தி அதில் கிறிஸ்தவ பாடகர்களை அழைத்து ”சினிமா பாட்டு கச்சேரி” நடத்துவார்கள். அவன் பாடும் பாட்டுக்கு தகுந்த மாதிரி நம்ம ஆட்கள் ”ஆட்டம்” போடுவார்கள். நமது பணமும் அவன் கைக்கு போகிறது. நமது பண்பாடும் சீரழிந்து போகிறது. இதையீலாம் சற்று இந்து அமைப்புகள் யோசித்து பார்க்கட்டும்.

 7. நம்மை நாம் சீர்திருத்தி க்க வேண்டும், பாரதியார் கண்ட கனவு நனவாக வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *