தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்

பழனியாண்டவர் மீது அமைந்த சம்ஸ்கிருத ஸ்தோத்திரம் வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டார். தண்டபாணி பஞ்சரத்னம் உடனடியாக நினைவுக்கு வந்தது. அவருக்கு அனுப்பி வைத்தேன். கீழ்க்காணும் இந்த எளிய, இனிய ஸ்துதி சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி சுவாமிகள் (1858-1912) அருளியது. மகா தபஸ்வியான சுவாமிகள் பீடாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் பரவலாக சஞ்சாரம் செய்து தனது அருள்மழையைப் பொழிந்துள்ளார். அவரது அனுக்ரஹம் பெற்ற சீடர்களில் சில மகான்கள் தாமே குருபீடங்களாகவும் விளங்கியுள்ளனர். அவர் இயற்றிய அற்புதமான ஸ்தோத்திரங்கள் பக்தி ஸுதா தரங்கிணி என்ற பெயரில் தொகுக்கப் பட்டுள்ளன.

அண்மையில் 2012ல் தற்போதைய மகாசன்னிதானம் ஸ்ரீ பாரதிதீர்த்த சுவாமிகள் பழனிக்கு விஜயம் செய்தார். தண்டாயுதபாணி சுவாமிக்கு தம் திருக்கரங்களால் பூஜை செய்தார். அத்தருணத்தில் அவரது தமிழ் அருளுரை இங்கே.

பழனி திருக்கோயிலுக்கும் சிருங்கேரி பீடத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. இது குறித்து பழனி ஸ்தானிகர் ஸ்ரீ செல்வ சுப்பிரமணிய குருக்கள் இங்கு நினைவு கூர்கிறார்.


தண்டபாணி பஞ்சரத்னம்

இசை வடிவில் யூட்யூபில் இங்கு கேட்கலாம்.

சண்ட³-பாப-ஹர-பாத³ஸேவநம்ʼ
க³ண்ட³-ஶோபி⁴-வர-குண்ட³ல-த்³வயம் ।
த³ண்டி³தாகி²ல-ஸுராரி-மண்ட³லம்ʼ
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 1॥

பாதத்தில் சேவிக்கும் பக்தர்களின் கொடிய பாவங்களை அழிப்பவர். கன்னங்களின் ஓரத்தில் அழகுறும் குண்டலங்கள் அணிந்தவர். அரக்கர் கூட்டங்களை தண்டித்து அடக்குபவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

காலகால-தநுஜம்ʼ க்ருʼபாலயம்ʼ
பா³லசந்த்³ர-விலஸஜ்ஜடாத⁴ரம் ।
சேலதூ⁴த-ஶிஶுவாஸரேஶ்வரம்ʼ
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 2॥

காலகாலரான சிவனாரின் குமாரர். கருணைக்கடல். இளம்பிறை திகழும் சடையணிந்தவர் (சிவஸ்வரூபம்). இளஞ்சூரியனின் செவ்வொளியை வெல்லும் ஆடையணிந்தவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

தாரகேஶ-ஸத்³ருʼஶாநநோஜ்ஜ்வலம்ʼ
தாரகாரிமகி²லார்த²த³ம்ʼ ஜவாத் ।
தாரகம்ʼ நிரவதே⁴ர்ப⁴வாம்பு³தே⁴ர்-
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 3॥

நிலவு போன்று ஒளிரும் முகமுடையவர். தாரகனை அழித்தவர். அனைத்து வேண்டுதல்களையும் உடனடியாக அருள்பவர். கரைகாணாப் பிறவிக் கடலில் இருந்து கடைத்தேற்றுபவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

தாபஹாரி-நிஜபாத³-ஸம்ʼஸ்துதிம்ʼ
கோப-காம-முக²-வைரி-வாரகம் ।
ப்ராபகம்ʼ நிஜபத³ஸ்ய ஸத்வரம்ʼ
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 4॥

பாதத்தை துதிப்பவர்களின் தாபங்களை அகற்றுபவர். காமம் குரோதம் முதலான பகைகளை நீக்குபவர். தனது பதத்தை விரைவில் அடைய அருள் செய்பவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

காமநீயக-விநிர்ஜிதாங்க³ஜம்ʼ
ராம-லக்ஷ்மண-கராம்பு³ஜார்சிதம் ।
கோமலாங்க³மதிஸுந்த³ராக்ருʼதிம்ʼ
த³ண்ட³பாணிமநிஶம்ʼ விபா⁴வயே ॥ 5॥

மன்மதனை வெல்லும் அழகர். ராமலக்ஷ்மணர்களின் திருக்கரங்களால் அர்ச்சிக்கப் பெற்றவர் (இது பழனி ஸ்தலபுராணம்). மென்மையும் எழிலும் கொண்ட திருமேனியுடையவர். அந்த தண்டபாணியை இடையறாது தியானிக்கிறேன்.

தேவநாகரி லிபியில்:

॥ श्रीदण्डपाणिपञ्चरत्नम् ॥

चण्डपापहरपादसेवनं गण्डशोभिवरकुण्डलद्वयम् ।
दण्डिताखिलसुरारिमण्डलं दण्डपाणिमनिशं विभावये ॥ १॥

कालकालतनुजं कृपालयं बालचन्द्रविलसज्जटाधरम् ।
चेलधूतशिशुवासरेश्वरं दण्डपाणिमनिशं विभावये ॥ २॥

तारकेशसदृशाननोज्ज्वलं तारकारिमखिलार्थदं जवात् ।
तारकं निरवधेर्भवाम्बुधेर्दण्डपाणिमनिशं विभावये ॥ ३॥

तापहारिनिजपादसंस्तुतिं कोपकाममुखवैरिवारकम् ।
प्रापकं निजपदस्य सत्वरं दण्डपाणिमनिशं विभावये ॥ ४॥

कामनीयकविनिर्जिताङ्गजं रामलक्ष्मणकराम्बुजार्चितम् ।
कोमलाङ्गमतिसुन्दराकृतिं दण्डपाणिमनिशं विभावये ॥ ५॥

इति श‍ृङ्गेरि श्रीजगद्गुरु श्रीसच्चिदानन्द-शिवाभिनव-नृसिंहभारती-स्वामिभिः विरचितं श्रीदण्डपाणिपञ्चरत्नं सम्पूर्णम् ।

11 Replies to “தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்”

 1. இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.

  படித்ததில் பிடித்தது…

  இந்த பதிவால் சிலருக்கு கண்ணீர் வரலாம்…

  இந்த சம்பவம் நடந்தது 2014 ஆம் ஆண்டு…

  இதை எழுதியவர் ஒரிசா புவனேஸ்வரில் உள்ள கலிங்க விஹார் MIG காலனியில் வசித்து வரும் அன்று சப் கலெக்டர் ஆக இருந்த ஷிசிர்காந்த பாண்டா.

  அன்று மாலை நான் எனது டூர் முடிந்து அலுவலகம் வந்தேன்.

  என் அலுவலகம் வெளியே சுமார் 55 வயதுள்ள ஒரு பெண்மணி அமர்ந்து இருந்தார்.

  என்ன விசயம் என்று கேட்டேன்.?

  அவரின் நிலத்தை விற்பது சம்பந்தமாக அனுமதி கேட்டு வந்திருந்தார்.

  ஒரிசாவில் அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை யாராவது வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் என்றால் தகுந்த காரணம் சொல்லி / ஆதாரம் காட்டி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் அனுமதியுடன் அரசு அனுமதியும் வாங்கிய பிறகே விற்க முடியும்.

  எனவே இவரின் ஃபைலை கொண்டு வர சொன்னேன்.

  இவர் 3 முறை இவரின் நிலத்தை விற்பதற்காக விண்ணப்பம் செய்து இருந்தார்.

  அவரின் ஓய்வூதியம், கணவரின் வங்கி ஊதியம், பிள்ளைகளின் வருமானம் ஆகியவற்றில் பெரும்பாலான தொகை ஏழை, எளிய, பழங்குடி மக்களுக்கு செலவிடப்பட்டது.

  எனவே வங்கியில் கடன்.

  வங்கியில் வாங்கி இருந்த கடனை குடும்ப சூழ்நிலை காரணமாக செலுத்த இயலாததால் நிலத்தை விற்று வங்கி கடனை அடைக்க எண்ணி உள்ளார்.

  அவருக்கு மூன்று முறையும் அனுமதி கிடைத்தது.

  ஆனால் விற்க இயலவில்லை.

  முதல் அனுமதி 2009 ல் கிடைத்தது.

  ஆனால், விற்பதற்குள் முதல் மகன் விபத்தில் மரணம்.

  அதனால் விற்க இயலவில்லை.

  பெற்ற தாயின் மன உளைச்சலை எண்ணிப் பாருங்கள்.

  மன அழுத்தம் குறைந்து, 2012 ஆம் ஆண்டு இறுதியில் இரண்டாம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தார்.

  அனுமதி கிடைத்தது.

  ஆனால் விற்பதற்குள் 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாவது மகனும் மரணம்.

  விற்க இயலவில்லை.

  மீண்டும் மன உளைச்சல்.

  2014 ல் மீண்டும் விண்ணப்பம்.

  மீண்டும் அனுமதி.

  விற்பதற்குள் வங்கி அதிகாரியாக இருந்த கணவரும் மரணம்.

  இப்போது இவரும், 2013 ஆம் ஆண்டு முதல் யூகோ வங்கியில் பணியில் அமர்ந்துள்ள இவரின் ஒரே மகள் மட்டுமே.

  நான் உடனே அவரிடம் மூன்று முறை அனுமதி பெற்றும், விற்க இயலாத சூழ்நிலையை விளக்கி ஒரு அப்பிடிவிட் தாக்கல் செய்ய சொன்னேன்.

  மறு நாளே தாக்கல் செய்தார்.

  உடனே நான்காவது முறையாக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

  இது வரை சப் கலெக்டரின் பதிவு.

  இனி இவர் குறித்த என் தேடல்கள் மற்றும் பதிவு.

  20.06.1958 இல் பிறந்தவர்.

  BA படித்தவர்.

  இவர் ஆரம்ப நாட்களில் ஒரிஸ்ஸா அரசு அலுவலகத்தில் அசிஸ்டன்ட் ஆக பணியில் இருந்து ஏழை எளிய, பழங்குடியின மக்களுக்கு சேவை செய்ய வேண்டி விருப்ப ஓய்வில் வந்தவர்.

  பிறகு 1997 இல் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து கவுன்சிலர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், போக்குவரத்து, வர்த்தகம், மீன் வளத்துறை போன்ற துறைகளில் 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஒரிஸ்ஸா மாநில அமைச்சர் என படிப்படியாக முன்னேறியவர்.

  இப்படி இருந்தவர் தன்னுடைய நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்.

  இரண்டு மகன்கள், கணவரை இழந்த சோகம் வேறு.

  இத்தனையையும் மீறி 2015 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநில ஆளுநர் பதவி இவரை தேடி வந்தது.

  அப்பொழுதும் ஏழை, எளிய, பழங்குடி மக்களுக்கு சேவை.

  தற்போது இந்தியாவின் முதல் குடிமகனாக, பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண்ணாக குடியரசு மாளிகையை அலங்கரிக்க உள்ளார்.

  அவர் தான் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் திருமதி. த்ரௌபதி முர்மு அவர்கள்.

  பார்த்து மகிழ கணவர், இரண்டு மகன்களும் இல்லை.

  தற்போது உடன் இருப்பது யூகோ வங்கி மேலாளர் ஆக உள்ள ஒரே மகள் இதிஶ்ரீ முர்மு மட்டுமே.

  திருமதி. த்ரௌபதி முர்மு அவர்களின் பழைய ஒரு யூடூப் நேர்காணல் கண்டேன்.

  அதில், அவர் என் வாழ்வில் அவ்வளவு கஷ்டங்கள்.

  ஏற்ற இறக்கங்கள்.

  எத்தனை முறை நொறுங்கி போனேன் என்று சொல்லி மாளாது.

  எல்லாம் வல்ல சிவபெருமான் என்னை ஆரம்பம் முதல் காத்து, ஆசிகள் வழங்கி என்னை மேலும் மேலும் ஏழை, எளிய, பழங்குடி மக்களுக்கு சேவை செய்ய பணித்து உள்ளான்.

  ஒம் நம சிவாய என்று சொல்லி முடித்தார்.

  அந்த லிங்க் மிஸ் ஆகி விட்டது.

  யூகோ வங்கியில், மேலாளர் பணியில் உள்ள, அவரின் மகள் இதிஶ்ரீ முர்மு அவர்களை தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தி, அவரின் தாய்க்கும் என் வணக்கம் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.

  அவரின் 65 ஆவது பிறந்த நாளான 20.06.2022 அவர் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

  என்ன ஒரு எதார்த்தமான ஒற்றுமை.

 2. இந்தியாவில் அரசியவாதிகள் தவிர பிரதமராக கூட வந்திருக்கும் வாய்ப்பு கொண்டவர் ஒரே ஒருவர்தான்
  அவர் நாட்டிற்காய் உழைத்த உழைப்பும் அவரின் சாதனையும் அப்படி

  பீல்டு மார்ஷல் மானெக்க்ஷா

  பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்திலே இணைந்து இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்று இன்னும் பல சாதனைகளுடன் அவர் சுதந்திர இந்திய ராணுவத்தின் பிரதான தளபதியானார்

  பிறப்பால் பார்சி இனத்தவரான அவர் இந்திய விடுதலைக்கு பின்னும் இந்தியாவிலே இருந்து இந்தியாவின் ராணுவத்தின் பிரதான தளகர்த்தராக வலம் வந்தார்

  1947க்கும் 1950க்கும் இடைபட்ட காலங்களில் காஷ்மீரில் அவரின் பங்களிப்பு இருந்தது, திம்மையா கரியப்பா போன்ற பிரதான தளபதிகளுடன் முழு காஷ்மீரையும் ஒரு நாளில் பிடித்துவிடலாம் என அவர் சொன்ன ஆலோசனையெல்லாம் நேருவிடம் எடுபடவில்லை

  கரியப்பாவின் சொல்லை மட்டும் நேரு கேட்டிருந்தால் காஷ்மீர் இவ்வளவு சிக்கலாகியிருக்காது, இந்திய ராணுவத்தின் ஆலோசனையினை விட பாகிஸ்தானின் ஜின்னா ஓய்வெடுக்க பாதி காஷ்மீராவது வேண்டுமே எனும் நேருவின் கவலைதான் வென்றது

  பாகிஸ்தானின் லியாகத் அலிகானுடன் நேரு செய்த ஒப்பந்தம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியபொழுது ராணுவத்தார் மனம் கலங்கியது அதில் மானெக்சாவும் ஒருவர்

  1962 யுத்தமும் நேருவின் கர்வபடிதான் நடந்தது, அப்போரிலும் பிரதான தளபதிகளை நேரு களமிறக்கவில்லை ஒதுக்கிவைத்துவிட்டார், அதை விட கொடுமையாக தன் சகா கிருஷ்ணமேனனின் பேச்சை கேட்டு தன் அடிமைகளில் ஒருவரும் அறவே திறமை இல்லாதவருமான தாப்பாரை தளபதியாக்கினார்

  சீனாவில் சுமார் 10 வயதிலே துப்பாக்கி தூக்கிய மாவோ, துப்பாக்கி முனையில் சீன தலைவிதியினை மாற்றிய மாவோ அங்கு அதிபராக இருந்தான் அவன் சரியான தளபதியாக லோவ் ரிங் என்பவனை சீன படைகளின் தளபதியாக்கி யுத்தம் தொடங்கினான்

  அஹிம்சை, சத்தியாகிரகம், உல்லாச சிறைவாழ்வு என சுதந்திரத்துக்கு போராடிய நேரு திறமையில்லா தாப்பரை வைத்து யுத்தம் தொடக்கி நாட்டுக்கு பெரும் பின்னடைவினை பெற்று தந்தார், அவருக்கும் யுத்தம் தெரியாது அவர் தளபதிக்கும் தெரியாது

  இப்படியெல்லாம் நேருவினால் அவமானபடுத்தபட்ட உயர்தளபதிகளை இந்திராதான் களத்துக்கு கொண்டுவந்தார், அப்படி வங்கபோரில் தலமை பொறுப்பை ஏற்றார் மானெக்சா

  உலகின் மிக சுவாரஸ்யமான விறுவிறுப்பான போர்களில் அதுவும் ஒன்று

  வங்கபோரில் அவர் காட்டிய வியூகமும், அதிரடியும்தான் 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்களை பிடித்து போரில் வெற்றிபெற வைத்தது

  அவர் பெயரை கேட்டாலே பாகிஸ்தான் அலறியது, அப்படி மிரட்டி வைத்திருந்தார்.

  வல்லரசு நாட்டு தளபதிகள் கூட பார்த்து வியந்த வியூகம் அது, இஸ்ரேலிய பீஷ்மர் மோஷே தயானே பாராட்டிய வியூகம் அது

  இந்தியாவின் யூத தளபதி ஜேக்கப்புடன் இணைந்து வங்கதேச ஆறுகள் வழியாக டாங்கிகளை கொண்டு சென்று டாக்காவில் இருந்த பாகிஸ்தானிய படைகளை அவர் முற்றுகையிட்ட வியூகம் உலகளவில் பிரசித்தியானது

  அமெரிக்க ஹாஜி நீர்மூழ்கி கப்பலுடன் பாகிஸ்தான் பலம்காட்ட அதை விசாகபட்டினம் அருகே உடைத்து போட்ட அவரின் தந்திரோபாயம் கொண்டாடபட்டது

  அந்த போருக்குபின் இந்தியா எங்கும் கொண்டாடபட்டார், கொண்டாட்டம் என்றால் மிக பெரும் கொண்டாட்டம்
  அந்த புகழை சரிவர கையாண்டிருந்தால் அவர் பிரதமராக கூட வந்திருக்கலாம், ஆனால் அவர் அதனை மறுத்து தமிழத்து ஊட்டியில் நீண்டகாலம் வசித்து 2008ல் காலமானார்

  கிட்டதட்ட அப்துல்கலாமிற்கு இருந்த நன்மதிப்பினை விட பெரும்மடங்கு வரவேற்பு அவருக்கு இருந்தது

  மத, இன,மொழி வேறுபாடு தாண்டி இந்தியர்களால் இந்தியனாக கொண்டாடபட்ட பெரும் ஆளுமை அவர்
  இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் அவர்தான், இவருக்கு சீனியரான கரியப்பாவுக்கு பின்னாளில்தான் அப்பட்டம் கொடுத்தார்கள்

  இந்திய ராணுவத்தில் மறக்க முடியா பெருமகன் அவர், இத்தேசத்திற்காக உழைத்த மாமனிதரில், இத்தேசத்தின் கவுரவத்தை காத்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அவர்தான்

  அவருக்கு இங்கு பாரத ரத்னா இல்லை, ஆம் இல்லை

  அதுதான் அன்றைய‌ பாரதம், நாட்டிற்காக உண்மையாய் உழைத்து உயிரைகொடுத்து தேசத்தை காத்தவர்களை எல்லாம் புறக்கணிப்பார்கள்

  காங்கிரசிடம் எமக்கு வருத்தமான சில விஷயங்களில் இதுவும் ஒன்று, உறுதியாக சொல்லலாம் இந்த பாஜக அரசு அன்று இருந்தால் கலாம் கொண்டாடபடுவது போல மானெக்சாவும் கொண்டாடபட்டிருப்பார்

  மானெச்சாவுக்கும் இந்திராவுக்கும் இருந்த சில உரசலே சிக்கலுக்கு காரணம், வங்கபோரின் வெற்றியில் மானெக்சா கொண்டாடபட்டதை இந்திரா ரசிக்கவில்லை

  இத்தோடு காஷ்மீரையும் மீட்டுவிடலாம் என மானெக்சா கிளம்பியதற்கு இந்திரா அனுமதிக்கவில்லை, சிம்லா ஒப்பந்தத்தில் பாகிஸ்தானை முடக்கி வைக்க மானெக்சா சொன்ன பல கருத்துக்களை இந்திரா ஏற்கவில்லை
  மானெக்சா சொற்படி கேட்டிருந்தால் பல சிக்கல்கள் இன்று இருந்திருக்காது

  இந்தியாவுக்கு நிம்மதி கொடுக்கும் எந்த விஷயத்தையும் காங்கிரஸ் செய்யாது, செய்யவும் விடாது அதன் கொள்கை அப்படி

  இந்தியரின் வீரத்தை உலகுக்கு சொல்லி இன்றுவரை இந்தியாவின் நம்பர் 1 தளபதியாக நிற்கும் அந்த மாவீரனுக்கு இன்று நினைவு நாள்

  தமிழகம் எவ்வளவு முட்டாள்தனமான மாநிலம் என்பது மானெக்சாவினை கண்டாலே விழங்கும்

  1976க்கு பின் அந்த மாவீரன் ஊட்டியில்தான் வாழ்ந்தான், இந்த தேசத்துக்கே பெரும் விடுதலை கொடுத்த, கிழக்கு பாகிஸ்தானை உடைத்துகாட்டிய மாவீரன் தமிழக ஊட்டியில் வாழ்ந்தான்

  அதுவும் 2008 வரை வாழ்ந்தான்

  இங்கு அவனை அழைத்து சுதந்திர நாள், குடியரசு நாளில் தேசிய கொடியேற்ற கூட யாருமில்லை, ஒரு ஊடகமாவது அவரை பேட்டி கண்டதா என்றால் அதுவுமில்லை

  திராவிட தலமைகள் ஒருவராவது அப்பெருமனை சந்தித்த புகைபடம் உண்டா என்றால் அதுவுமில்லை

  சரி, தமிழக திராவிட கும்பலை விடுங்கள் காங்கிரஸ் தலைவர்கள் அவரை சந்தித்தார்களா என்றால் அதுவுமில்லை

  பாகிஸ்தான் ராணுவத்தையே குதறி சுமார் 1 லட்சம் வீரர்களை கைதுசெய்த அந்த சிங்கம், 1989களில் தமிழ்நாட்டில் இந்திய ராணுவம் இலங்கை நடவடிக்க்காக “சாத்தானின் படைகள்” என விமர்சிக்கபட்ட பொழுது நெஞ்சில் ரத்தம் வடிய காட்சிகளை கண்டது

  இந்திய ராணுவம் புலிகளால் சுமார் 1200 பேர் இலங்கையில் கொல்லபட்டபொழுது அந்த புலிகளுக்கு தமிழகத்தில் சிகிச்சை என்பதை கண்ணீரோடு கண்டது

  இந்திய ராணுவத்தை வரவேற்கமாட்டேன் என கருணாநிதி அரசியல் எனும் பெயரில் ராணுவத்தை அவமானபடுத்தியபொழுது மானெக்சா மனம் என்னபாடு பட்டிருக்கும்?

  காங்கிரஸ் எவ்வளவு பெரிய கெடுதலை எல்லாம் இந்நாட்டுக்கு கொடுத்தது, கலாம் முதல் மானெக்சா வரை எப்படியெல்லாம் புறக்கணிக்கபட்டனர் என்பதெல்லாம் வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று

  வாழும் காலத்தில் அம்மனிதனை கொண்டாடியிருக்க வேண்டும், இச்சமூகம் அதை செய்யவில்லை

  இனியாவது செய்யட்டும், ஊட்டியில் அம்மாவீரனின் பிரமாண்ட சிலை திறக்கபடவேண்டும், அங்கு அவனுக்குரிய அங்கீகாரம் வழங்கபட வேண்டும்

  இன்று அந்த மாவீரனின் நினைவு நாள்

  உலகின் கடந்த‌ நூற்றாண்டின் ஒப்பற்ற தளபதிகள் என சொல்லபடும் ஜெர்மானிய தளபதிகளின் தலைவன் ஹிட்லர், அமெரிக்காவின் மெக் ஆர்தர், ரஷ்யாவின் ஜார்ஜ் சுக்கோவ், இஸ்ரேலின் மோஷே தயான் வரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அந்த நாயகனுக்கு இன்று நினைவுநாள்

  இந்தியரின் வீரத்தையும் மதியுகத்தையும் உலகுக்கு சொல்லிய அம்மாவீரனுக்கு கம்பீர வீரவணக்கம்

  வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்

 3. பஞ்சாங்களும் வானியல் சாஸ்திரங்களும் ஒருநாளும் பொய் அல்ல, அவை ஒரு காலத்தில் இந்த பூமியில் மானிடர் பெற்றிருந்த பெரும் ஞானத்தின் தொடர்ச்சி

  இன்று காணும் எல்லா விஞ்ஞானமும் ஏன் இதனைவிட மிகபெரிய வளர்ச்சியும் கற்பனைக்கும் எட்டாத விஷயங்களும் அன்று சாத்தியமாக இருந்தன, மானிட இனம் பிரபஞ்சத்துடனும் அதன் இதர சக்திகளுடனும் பெரும்தொடர்பில் இருந்தது

  எதுவுமே மிதமிஞ்சி வளரும்பொழுது எல்லாருக்கும் பெரும் பல வரும்பொழுது அதர்மம் வளரும், அதர்மம் ஆடும்பொழுது அதனை பிரபஞ்சமே அழிக்கும், அப்படி அந்த பழமையான அறிவார்ந்த தலைமுறை பிரபஞ்சத்தால் ஒடுக்கபட்டது

  அந்த அறிவார்த தலைமுறை காலமே ராமாயணம், மகாபாரதம் இன்னும் புராண காலங்களாகவும் இருந்தன‌

  அக்காலத்தில் பூமி இருக்கும் இந்த சூரிய மண்டலமும் பால்வெளியும் ஏதோ பெரும் சக்திமிக்க மண்டலம் அருகே சஞ்சரித்திருக்கலாம் அப்பொழுது பூமியின் மானிடரை பொல இதர கிரகங்களின் உயிர்களோடு தொடர்பு ஏற்பட்டிருக்கலாம், பின் சூரிய மண்டலம் அங்கிருந்து விலகியிருக்கலாம் என்பதெல்லாம் ஆராய்ச்சி தியரி

  இந்த பழங்கால அதிசய அறிவுகள் யாவும் பின்னாளில் பிரபஞ்ச கட்டளைபடி மறைந்தன, ஆபத்தான ஆயுதங்கள், இதர கிரகங்களுக்கு செல்லுதல் என எவ்வளவோ விஷயங்கள் மறைந்தன‌

  ஒரே ஒருவிஷயம் மட்டும் தொடர்ந்தது அது வானியல் அறிவு, இந்துக்கள் அதை பின்பற்றினர். பண்டைய பெரும் ஞானத்தின் அடையாளமாக அது ஒன்றுதான் தொடர்ந்தது

  வானியல் அறிவு என்பது கணக்கீடு, அந்த கணக்கினை துல்லியமாக செய்தால் கோள்கள் சஞ்சாரம் அதன் இயக்கம் அதனால் பிரபஞ்ச வீதியில் ஏற்படும் கதிரியக்கம், அந்த ஈர்ப்பு விசை கதிவீச்சுக்களால் பூமியில் ஏற்படும் மாற்றம் என எல்லாமும் கணிப்பது

  இந்திய இந்துக்கள் அதில் கரைகண்டு இருந்தார்கள்

  இந்திய வானியல் என்பது பிராமண சொத்து என்பது போலவும், ஆரியர் எங்கிருந்தோ அதை கொண்டுவந்து இங்கே புகுத்தினர் என்பதெல்லாம் கட்டுகதை, அந்த அறிவு இந்துக்களின் அடையாளமாய் இருந்தது

  அந்த அறிவினை இந்துமதம் உலக நன்மைக்கும் நாட்டின் நன்மைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் பயன்படுததிற்று

  பரந்த அண்டத்தை 360 டிகிரியாக பிரித்து அதன் 27 நட்சத்திரமண்டலமும் சொல்லி அதன் இயக்கத்தை சொல்லி அதனால் பூமியில் ஏற்படும் சஞ்சார பலனையும் சொல்லிற்று

  கோள்களின் சுற்றுபாதை அவை சுழலும் வேகம், அதன் இயக்கத்தால் ஏற்படும் நன்மை தீமைகளை தெளிவாக சொல்லிற்று

  உதாரணம் பல உண்டு சென்றாலும் சனி கிரகம் மெதுவாக சுழலும் என்பதால் அதை “மந்தன்” என்றது, இன்று
  விஞ்ஞானம் அதனை ஒப்புகொள்கின்றது

  சில கிரகங்கள் சந்திக்கும் புள்ளியின் நிழலை சாயா கிரகம் என்றது, ராகு கேது என்றது. இன்று அவற்றை விஞ்ஞானம் ஒப்புகொள்கின்றது

  இப்படி என்றோ இந்துக்கள் சொன்ன எல்லாவற்றையும் இன்று விஞ்ஞானம் ஒப்புகொள்கின்றது

  வானியல் அறிவில்தான் இந்தியர்கள் பஞ்சாங்கம் வகுத்தார்கள், நாள் நட்சத்திரம் எல்லாம் குறித்தார்கள்

  அந்த அறிவில்தான் மழைகாலம், பஞ்சம், பருவகாலம், கொடும் மழை, வறட்சி என எல்லாம் முன் கூட்டியே சொன்னார்கள்

  ஒவ்வொருவனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து அவனையே மன்னன் முதல் தளபதி வரை உயர்த்தினார்கள்

  வானியல் அறிவாலே முக்காலமும் கணித்து நாட்டையும் மக்களையும் வழிநடத்தினார்கள், போர்கள் முதல் விதைப்பு வரை வானியல் அறிவோடு நடத்தினார்கள்

  அதனில்தான் பாரத தேசம் உலகின் ஒப்பற்ற தேசமாய் ஒளிர்ந்தது

  எங்கோ ஒரு நட்சத்திரம் உதிக்க கண்டு இஸ்ரேல் சென்று இயேசு எனும் ஞானகுழந்தையினை அடையாளம் காணும்படி இந்தியரின் ஜாதக அறிவு இருந்தது

  இன்னும் எவ்வளவோ சான்றுகள் உண்டு

  அந்த அறிவுதான் பாரத மக்களை உயர்த்தியது, செல்வமும் ஞானமும் மிக்க நாடாக இந்நாட்டை ஆக்கிவைத்தது

  மனநலம், உடல்நலம் என எல்லாவற்றுக்கும் வானியல் கிரக இயக்கங்களை சொன்னார்கள் அதன் பாதிப்புக்களை சரி செய்யும்வழியும் சொன்னார்கள், மனநலமும் உடல்நலமும் ஒருங்கே பெற்ற அச்சமூகம் உலகில் தனித்து நின்றது

  மானிட சிந்தனைக்கும் மனநிலைக்கும் தெளிவான முடிவுகளுக்கும் கிரகங்களின் தொடர்பும் காரணம் என அழுத்தமாக சொன்னமதம் இந்துமதம், அந்த அளவு சூட்சும நுணுக்கம் அவர்களுக்கு இருந்தது

  வானியல் கணக்கீடுகளை துல்லியமாக செய்யும் அளவு கணக்கீட்டு முறைகளும் இதர வழிகளும் அவர்களுக்கு வழி வழியாக தெரிந்திருந்தன, ஞானியரும் ரிஷிகளும் சொன்னதை அப்படியே காத்து வந்தார்கள்

  ஜாதகம் பார்த்து திருமணம் செய்த காலங்களில் அதாவது நல்ல ஜாதக அடிப்படையில் நடந்த திருமணங்கள் பெரும்பாலும் பொய்க்கவில்லை, அவர்களின் சந்ததிகளும் நோய்களன்றி வளர்ந்தன‌

  செவ்வாய் தோஷம் என்பது இன்று பிபாசிட்டிவ் ரக ரத்தத்தை குறிக்கும் , அப்படிபட்ட ரத்தம் கொண்டவர்களுக்கு எல்லா ரத்தமும் சேராது மீறி சேர்த்தால் ஆரோக்கிய குறைவான குழந்தை பிறக்கும் நோய்கள் தொற்றும்

  ஜாதக பொருத்தம் என்பது உடல் ரத்த ரீதியாக சித்தம் ரீதியாக இணைகள் தொடருமா சந்ததி பெருகுமா என ஆய்வதே, அதை வானியல் அறிவுடன் இந்துக்கள் சரியாக செயதார்கள்

  என்று அரைகுறை ஜோதிடமும் அதையும் நம்பாத பகுத்தறிவு கூட்டமும் பெருகிற்றோ அன்றுதான் நோய்களும் பெருகிற்று’

  பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி, சனி கிழமை நல்லெண்ணெய் குளியல், இதர நாட்களில் இதர விரதம் என வானியலை சரியாக கண்த்து அதற்குரிய வழிகளை பின்பற்ற சொன்னார்கள் அதை பின்பற்றியது வரை உலகில் கொடிய நோய்கள் இல்லை

  வாரத்தின் ஏழு கிழமையும் ஏழு கிரகங்களின் தாக்கம் இருக்கும் என்பதை உணர்ந்து அவற்றின் பெயரிட்டு அன்று எதை உண்ணவேண்டும் எதை உண்ணகூடாது என்றார்கள் , அன்று நோய்கள் இந்த அளவு இல்லை

  ஆம், கிரக நிலைகளுக்கும் மானிட உடலுக்கும் தொடர்பு உண்டு என ஆச்சரியமாக நிறுவிய மதம் இந்துமதம்

  இன்னும் அஷ்டமி ,நவமி என பல காலங்களை சொல்லி அந்நேரம் மானிட சிந்தனை குழம்பும் அப்பொழுது எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்றார்கள் அவற்றை அசுப நாட்களாக குறித்தார்கள்

  எந்த கிரகநிலையில் மனம் தெளிவாக இருக்குமோ அதை சுபநாட்கள் என்றார்கள்

  இப்படி இந்துக்கள் வானியலில் கரைகண்டவர்கள் அதன் ஒரு பகுதியினைத்தான் பஞ்சாங்கம் ஜாதகம் என சொன்னார்கள், மக்களையும் உலகையும் வழிநடத்த சொன்னார்கள்

  அதனால் விவசாயம், கடற்பயணம், ஆட்சி, கலை, போர், நிர்வாகம், வியாபாரம் என எல்லாமும் செழித்தது

  இது இந்துக்களின் வானியல் அறிவில் வெறும் 10 சதவீதமே

  இன்னும் ஏராளமான வானியல் அறிவினை எளிதில் யாருக்கும் புரியா வண்ணம் புராணமாகவும் தேவலோக கதைகளாகவும் சொல்லி வைத்தார்கள்

  பகவான் படுத்திருப்பது பால் கடல் என்றார்கள், இப்பொழுது விஞ்ஞானம் தனக்கு தெரிந்த மண்டலத்தை “பால் வெளி” என்கின்றது

  பகவானின் படுக்கையினை பாம்பு தாங்கும் என்றார்கள், இன்று விஞ்ஞானம் குழாய் போன்ற கண்ணுக்கு தெரியா அமைப்பு பல அண்டங்களை தொடர்ச்சியாக இணைக்கலாம் என்பதை சொல்கின்றது

  பறக்கும் ரதங்கள் சாத்தியம் கண்டம் விட்டு கண்டம் அல்ல, அண்டம் விட்டு அண்டம் செல்லலாம் என்பதை எவ்வளவோ இடங்களில் சொன்னார்கள்

  மயன் கதையினை சொல்லி வைத்தவர்கள் இந்துக்கள், அந்த சாயலில்தான் இன்று வானியல் விண்வெளி நிலையங்கள் கட்டபடுகின்றன‌

  கிரகங்களுக்கான ஈர்ப்பு விசையினை என்றோ புராண வடிவில் சொன்ன மதம் இந்துமதம், அவற்றின் நிறம் கதிரியக்கம் தன்மையினை கூட சொன்னது

  கண்காணா கிரகங்களுக்கான துணை நிலாக்களை கூட தோழியர் மனைவி என மானிடருக்கு புரியும் வகையில் சொன்னமதம் அது, இன்று விஞ்ஞானம் அதனை உறுதிபடுத்துகின்றது

  இன்னும் எவ்வளவோ சான்றுகள் சொல்லலாம் என்றாலும் ஐன்ஸ்டீன் தியரி ஒன்றும் இந்துக்களின் புராண கதை ஒன்றும் அப்படியே பொருந்துவதுதான் இந்துமதம் எவ்வளவு பெரும் வானியல் அறிவை கொண்டிருந்தது என்பதற்கான சான்று

  ஐன்ஸ்டின் தியரிபடி ஒளிவேகத்தில் செல்லும் ராக்கெட்டில் ஒருவனை வைத்து சூரிய மண்டலத்துக்கு அப்பால் அனுப்பிவிடவேண்டும், பூமி சூரியனை சுற்றுவதை சுற்றிகொண்டே இருக்கட்டும்

  அப்படி செல்லும் ராக்கெட் திரும்பி வந்தால் பூமி சூரியனை சுற்றியதால் இங்குள்ளோருக்கு வயதாகி இருக்கும் ஆனால் ராக்கெட்டில் சென்றவன் எந்த வயதில் எந்த இளமையில் சென்றானோ அதே உருவத்துடன் திரும்புவான்

  விண்வெளியின் அதிசயம் இது, காலம் நேரத்தை மானிடன் வெல்லலாம் இரண்டும் இல்லா விண்வெளியில் இது சாத்தியம் ஆனால் ஒளிவேக விண்கலம் அமைக்க பலநூறு வருடமாகலாம் என்றார்

  இந்துக்களின் புராண கதையில் ஒரு ராஜா தேவலோகம் சென்றுவிட்டு ஒருநாளில் திரும்புவான் ஆனால் பூமியில் அவனின் 100ம் சந்ததி ஆட்சியில் இருக்கும் அந்த அளவு ஆயிரம் ஆண்டுகள் ஓடியிருக்கும் என்றொரு கதை உண்டு

  இன்னும் எவ்வளவோ அதிசய செய்தியும் ரகசியங்களும் உண்டு

  மருத்துவம், அணுவியல், பிரபஞ்ச ரகசியம் என எவ்வளவோ விஷயங்களை உள்ளடக்கியது இந்துமதம், வானவியலும் அதில் ஒன்று

  அந்த வானவியலில் வெறும் 10 சதவீதமேதான் ஜாதகம் ஜோதிடம் என வெளியே தெரிந்ததே தவிர மீதி 90% உண்மைகள் உறங்கிகொண்டிருக்கின்றன‌

  விஞ்ஞானம் என்பது அடிக்கடி மாறும், வளரும்

  அப்படி வருங்காலத்தில் விஞ்ஞானம் முழு வளர்ச்சி காணும்பொழுது இந்துக்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மை என உலகம் ஒப்புகொள்ளும்

  விஞ்ஞானம் எவ்வளவும் வளரட்டும் அது முடியும் இடம் இந்துமதமாகத்தான் இருக்கும், இந்துமதம் வாழ்வை கடந்துவிட்ட ஞானியின் பக்குவத்தில் எல்லாம் கண்டு எல்லாமே இறைவனுக்கு கட்டுபட்டது மனிதனால் எதையும் படைக்கவோ காக்கவோ அழிக்கவோ முடியாது மனிதன் வெற்று கனவில் வாழ்பவன் என்பதை உணர்ந்து போதிக்கும் மதம்

  அந்த ஞானியின் முன் குழந்தை ஆசையாக மணல்வீடு கட்டுவது போல் விஞ்ஞானம் எது எதையோ சொல்லும், அதை இந்துமத விரோதிகள் பிடித்துகொண்டு அந்த மதத்தையும் அதன் நுணுக்கமான விஷயங்களையும் பழித்து கொண்டிருக்கின்றார்கள்

  குழந்தை தன்முன் விளையாடுவதை போல அவர்களை கண்டு புன்னகைத்து கடந்து செல்கின்றது இந்துமதம்

 4. படித்ததில் பிடித்தது.

  Subramanian Nageswaran

  பாதிரிக்கு பதிலடி
  நேற்று சிலர் கிறிஸ்தவ பாஸ்டர்கள் என்று அறிமுக படுத்திகொண்டு என்னிடம் ஒரு பிட் நோட்டீசை கொடுத்து படித்து பாருங்கள் என்றார்…
  அதில்..
  “”மனம் திரும்புங்கள்…
  தேவன் பாவிகளுக்கு சமீபமாயிருக்கிறார் என்று தலைப்பிடப் பட்டிருந்தது””
  யார் பாவிகள்..?
  என்று கேட்டேன்…!
  நாம் தான் என்றார்..!
  நாம் என்றால் நானுமா..?
  என கேட்டேன்..
  ஆம்..என்றார்
  நான் என்ன பாவம் செய்தேன் என்றேன்…!
  மனிதர்கள் பிறந்ததே பாவத்தினால் தான் என்றார்..!
  உங்கள் மத கோட்பாடுபடி மனிதர்களை படைப்பது யார்…?என்றேன்..!
  ஏசு என்றார்..
  அப்படியானால் இந்த பாவபட்ட மனிதர்களை மீண்டும் மீண்டும் ஏசு ஏன் பிறக்க செய்கிறார் ..?
  அவர்… ஙே…ஙே…ஙே… நெளிந்தார்.
  —-——————————-
  சரி ஏன் பாவபட்ட மனிதர்கள் என்று சொல்கிறீர்கள்???
  என்று கேட்டேன்..!
  அது சாத்தான் செய்த சதி என்றார்..!
  சாத்தானா..? எப்படி..? நான் கேட்டேன்..!
  ஆதாம் ஏவாள் பாம்பு கதையை சொன்னார்..!
  கவனமாக கேட்டுவிட்டு..
  சாத்தான் எப்பொழுது தோன்றினான்…?
  இயேசுவுக்கு பின்னாலா..? முன்னாலா..?
  பின்னால் என்றால் ஏசு தானே சாத்தானை பிறப்பித்திருக்க வேண்டும்..?
  ஏன் சத்தானை பிறப்பித்தார்…?
  அவர் இடை மறித்து கொண்டு..
  இல்லை இல்லை …
  ஏசு சாத்தானை பிறப்பிக்க வில்லை…என்றார்..!
  அப்படியானால் ஏசுவுக்கு முன்னால் சாத்தான் உருவானானா..?? என கேட்டேன்…
  எனது அடுத்த கேள்வியை அவர் யூகித்து…
  அவர் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது..!
  நான் தொடர்ந்தேன்…
  ஏசுவுக்கு முன்னால் சாத்தான் வந்தானென்றால்…
  அந்த சாத்தானை படைத்தது யார்..?
  அந்த பாவாடைக்கு வேர்த்து விட்டது..
  உளற ஆரம்பித்தார்…
  நான் விட வில்லை…
  அப்படியானால் அங்கே இன்னோரு படைப்பாளியா..? என்றேன்…
  வாய் மூடினார்..!
  மீண்டும் நான்…
  பைபிளை உங்களுக்கு கொடுத்தது யார்..? என்றேன்..!
  தேவன் என்றார்…!
  யார் தேவன்..?
  ஏசு என்றார்..!
  அதில் ஏன் ததேயு…
  யாகோபு…மத்தேயு…
  சொன்னதாக போட்டிருக்கின்றது…
  தேவன் நேரடியாக சொன்னதாக எதுவும் இல்லையே..?
  அப்படியானால் அவர்கள் உங்கள் தேவனை விட அறிவாளிகாளா..?
  இல்லை அவர்கள் உங்கள் ஏசுவின் குருக்களா..?
  என்றேன்..!
  கிளம்ப எத்தனித்து விட்ட…
  அவர்கள் ஏசுவின் சீடர்கள் என்றார்..!
  பின் ஏன் சீடர்கள் சொன்னதை பைபிளில் போட்டிருக்கிறார்கள்..?
  அப்படியானால் சீடர்கள் சொன்னதை வேறு யாரோ ஒருவர் எழுதியது தானே பைபிள்..?
  ஆம் என்றார்..
  பின் ஏன் நீங்கள் தேவன் கொடுத்தது என்று சொன்னீர்கள்..? என்றேன்..!
  சுவற்றில் சாய்ந்து விட்டு…
  தப்பு தான் என்றார்..!
  பைபிள் யார் எழுதியது என்று தெரியுமா என்றேன்..!
  தெரியாது சொல்லுங்கள் என்றார்..
  அனைவரும் வாரத்திர்க்கு ஒரு நாள் சர்ச்-க்கு ஏன் செல்ல வேண்டும் என்று தெரியுமா என்று கேட்டேன்…!
  தெரியாது… அதையும் சொல்லுங்கள் என்றார்..!
  அனைத்தையும் நான் சொன்னால் உங்கள் மூளை வேலை செய்ய வேண்டாமா..?
  தேடி பார்த்து படித்து சிந்தித்து தெளிவடையுங்கள் என்று கிளம்பினேன்..!
  மறையும் வரை கையில் நோட்டீஸை பிடித்த வண்ணம் பார்த்து கொண்டே நின்றார்..!
  நாங்களெல்லாம் யாரு???
  உங்க ஏசு பொறக்கிறதுக்கு முன்னாடியே
  வானத்துல எத்தனை கோள்கள் இருக்குன்னு, பூமி உருண்டை என்று பூமியிலிருந்து சொன்ன வம்சம் நாங்கள்…!!!!
  இந்து வம்சம்டா …️️️
  என் உடலை விட்டு உயிரே போனாலும் சிதறி கிடக்கும் இரத்தம் சொல்லும்டா நான் இந்து என்பதை…
  திமிரா சொல்லுவேன்டா. .

  நான் இந்து….
  என் உயிர் போகும் நிலை வந்தாலும் .. என் தாயையும் .. என் தாய்நாட்டையும் .. என் தாய்நாட்டு கொள்கையும் .. யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் ..

 5. பாஜக ஜனாதிபதி வேட்பாளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கிறார்..

  அதனால் அவர் வெற்றி பெறக் கூடாது

  : குருமா & கோ ..

  கேட்டுச்சா நடு நிலை இந்து நக்கிகளா ?

  அதாவது நீ இந்துவா இருக்கலாம், ஆனா இந்து தெய்வங்களை வழிபடக்கூடாது…

  அப்படி வழிபடுவர்கள் எல்லாம் பட்டியல் வகுப்பாக இருந்தாலும் எங்களுக்கு எதிரியே…

  இதைத்தான் இங்கே இவனைப் போன்ற ஆட்களும் சிறுபான்மையினரும் சோசியல் மீடியாவில் “சங்கிகள்” என்றும் சொல்லும் நபர்கள்…

  கொஞ்சமாவது திருந்துங்கடா..

 6. அஸ்கர் அலிi ஹூதவி 12 வருடம்மதரசாவில்படித்து ஹூதவி என்கிற ஆலீம்பட்டம்வாங்கிய இளைஞர் இளம் வயதிலே இஸ்லாமிய பிரச்சாரம் செய்தவர் சமீபத்தில் இஸ்லாத்தில் இருந்து வெளியேறி தன்னை Ex முஸ்லீமாக அறிவித்துகொண்டார்-

  எசன்ஸ்குளோபல் என்கிற நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஒருமணிநேரம் 10 நிமிட பேச்சு
  யாரையும் சிந்திக்க தூண்டும்பேச்சு-

  அதில் அஷ்கர்அலி குறிப்பிடும் இந்தபகுதி ( வீடியோவில்)
  முஸ்லீம்கள் யாரும் இராணுவத்தில் சேரக்கூடாது என்று தான்படித்து பட்டம்வாங்கியமதரசாவில் கற்பிக்கபடுகுறது
  முஸ்லிம் எதிர்த்து முஸ்லீம் யுத்தம் செய்யகூடாது
  என்று கற்பிக்கபடுகிறது என்கிறார்-

  இந்த குற்றசாட்டை அந்த மதரசாநிர்வாகம் இதுவரை மறுக்கவில்லை –

  உண்மையிலே மதரசாக்களில் இவைதான் கற்பிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை, இவர்கள் எப்படி இந்தியர்களாக இருக்கமுடியும்?-

  நான் எப்பொழுதும் சொல்வதுதான் இஸ்லாமியர்கள் தாங்கள் வசிக்கும் எந்த நாட்டிற்கும் விசுவாசமாக இருக்கமாட்டார்கள், நாம் பலமுறை பார்த்துவிட்டோம் புல்வாமா தாக்குதல் நடந்தபொழுது பாகிஸ்தானைத்தான் இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் ஆதரித்தனர், அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டதைக் கொண்டாடிய இஸ்லாமியர்களையும் நான் நேரடியாகப் பார்த்தேன், கிரிக்கெட் விளையாட்டில் கூட பாகிஸ்தான் ஜெயிக்கவேண்டும் என்று விரும்பிய இஸ்லாமியர்களை நான் நேரடியாகப் பார்த்துள்ளேன்-

  காந்தியும், நேருவும் செய்த சதியால் இன்று இருபது கோடி தேசதுரோகிகளைக் கொண்ட நாடாக இந்தியா மிக, மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது –

  இவர்களின் வாக்குவங்கிக்காக இவர்களை ஆதரிக்கும், செல்லம் கொடுக்கும், தூண்டிவிடும் கட்சிகள்தான் இந்த நாட்டின் மிகப்பெரிய எதிரிகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்-

  மதமெனப் பிரிந்தது போதும் என்று பாட்டுப்பாடுவதெல்லாம் அவர்கள் பெரும்பாண்மையாக மாறும்வரைதான், பிறகுதான் அவர்களின் சுயரூபம் உங்களுக்குப் புரியும், காஷ்மீர், கேரளா, மேற்குவங்கத்தைப் பார்த்துத் திருந்துங்கள்-

  அவர்களைப் பொருத்தவரையில் இஸ்லாமியர் அல்லாத அணைவரும் காஃபிர்களே_

 7. இந்த ஜனநாயக காலத்திலும், முன்னேறிவிட்ட காலத்திலும் மக்களாட்சியில் அறுதிபெரும்பான்மையுடன் ஒரு இந்து பிரதமராக இருக்கும்பொழுதும் ராஜஸ்தானில் நடுதெருவில் தலைவெட்டும் கொடுமை நடக்கின்றதென்றால் உலகின் பெரும் வல்லரசாக மொகலாயமும் பாமினி சுல்தான்களும் ஆண்ட பொழுது எப்படி இருந்திருக்கும்?

  சீக்கியர்களும் சிவாஜியும் சும்மா வாள் தூக்கிவிடவில்லை. அவர்கள் வாள் எடுக்கவும் உயிரை கொடுத்து போராடவும் காரணங்கள் உயிரின் வலியினைவிட அதிகமாக இருந்தன‌

  சிவாஜி எழுப்பிய அந்த போர்தான் காட்டுமிராண்டி கொடுமைகளை களைய இந்தியருக்கு அறைகூவலிட்டது அதில்தான் சீக்கியரும் இந்து வீரர்களும் எழும்பினார்கள்

  அந்த புனிதபோரில் இந்துக்களுக்கு இழப்பு அதிகம், அவுரங்கசீப் அவர்களை தரைமட்டமாக்கி சரித்த தருணங்கள் அதிகம்

  ஆனால் 100 ஆண்டுக்கும் மேல் அவர்கள் கொடுத்த அடியில்தான், வீழ வீழ எழும்பி கொடுத்த அடியில்தான் மொகலாயம் எனும் ஆப்கானிய அரசு ஆடிற்று

  சிவாஜி அரசு இடித்த அந்த மொகலாய‌ சரிவில்தான் மிக சிறிய எண்ணிக்கை கொண்ட பிரிட்டிசாரால் ஆட்சியினை பிடிக்க முடிந்தது

  இத்தேசத்தின் ஒவ்வொரு இந்துவும் பாதுகாப்பக இருக்க வேண்டும் என்ற கனவில்தான் வாளெடுத்தான் சிவாஜி, அவனால் முழுக்க சரிக்கமுடியாவிட்டாலும் மொகலாய அஸ்திபாரத்தை ஆட்டிவைத்தான்

  அதில்தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எழும்பிற்று, சிவாஜி பெரும் போர் நடத்தியிராவிட்டால் துருக்கியின் ஆட்டோமன் ராஜ்ஜியம் போல மொகலாயம் இரண்டாம் உலகபோர் காலம் வரை நீடித்திருக்கலாம் அதன் பின்னும் இத்தேசம் முழு இஸ்லாமிய நாடாக மலர்ந்திருக்கலாம்

  பிரிட்டிசாரை விரட்டியது போல அவர்களை நிச்சயம் விரட்டியிருக்க முடியாது

  சிவாஜிமட்டும் எழவில்லை என்றால் இன்று இந்தியா ஆப்கன் பாகிஸ்தானின் தொடர்ச்சியாகத்தான் இருந்திருக்கும், ராஜஸ்தானின் சம்பவங்கள் நாடெல்லாம் அனுதினமும் நடந்துகொண்டே இருந்திருக்கும்

  எவ்வளவு பெரும் இக்கட்டில் இருந்து இத்தேசம் தப்பியது என்பதையும், சிவாஜி அதற்கு எவ்வளவு பெரும் விலை கொடுத்திருக்கின்றான் என்பதையும் வரலாறு சொல்லிகொண்டே இருக்கும்

 8. இதுவே ராஜஸ்தானில் கொல்லபட்டது இந்து அல்லாதவராக இருந்திருந்தால் இந்நேரம் அவன் மனைவியினை குடியரசு தலைவராக்க வேண்டும், அவன் மகனை பிரதமராக்க வேண்டும் எனும் அளவு எதிர்கட்சியும் ஊடகங்களும் குதித்திருப்பார்கள்

  இங்கு இந்துக்கள் செத்தால் அதையெல்லாம் “மத சார்பின்மை” என கடந்து செல்ல வேண்டும் அதுவே இந்து அல்லாதவன் செத்தால் “மத சார்பின்னைக்கு ஆபத்து” என ஒப்பாரி வைக்க வேண்டும் என்பது வெள்ளையன் காலத்து அரசியல் அது இன்னமும் இருக்கின்றது

  வெள்ளையன் காலத்திலே உருவான‌ மாறுவேட மிஷனரி நரிகளும், சுதந்திர இந்தியாவில் புரட்சி,மனிதநேயம், சமதர்மம் என ஊடுருவிய ரஷ்ய சீன ஊடுருவல் கோஷ்டியும், இன்னும் மறைமுகமாக வந்த வாடிகன் கோஷ்டிகளும் ஏற்படுத்திய அட்டகாசம் இவை

  இவை எல்லாமே இந்து துவேஷம் கொண்டவை என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

  உலக அரசியல் நோக்குபடி இந்தியாவில் ரஷ்ய ஆதரவு அதிகம், ஆனால் ரஷ்யா இந்தியாவுக்கு உதவியாக என்ன செய்தது என்றால் ஒன்றுமே இல்லை

  சீன போரில் சீன ஆதரவு, வங்கபோரில் கடைசி வரை உற்றுநோக்கி அமைதியாக இருந்துவிட்டு அமெரிக்கா வந்தால் சீனாவுக்கு ஆபத்து என்பதால் கத்தியது என அவர்கள் அரசியலெல்லாம் இந்திய எதிர்ப்பானதே

  காஷ்மீர் சிக்கலில் சாஸ்திரி மரணம் முதல், வங்கபெருவெற்றிக்கு பின்னும் காஷ்மீரை தீர்க்கமுடியாமல் வைத்ததில் ரஷ்யாவுக்கு பங்கு உண்டு

  இந்தியாவினை அத்தேசம் தன் காயலான் கடை இரும்புகளை ராணுவ உபகரணம் என விற்கும் சந்தையாக கண்டதே தவிர நட்பு நாடென மனமார நினைத்ததில்லை, என்றும் இன்றும் அவர்கள் உற்றநாடு சீனா ஒன்றே

  அப்படிபட்ட ரஷ்யாவுக்கு இந்தியாவில் இப்பொழுதும் ஆதரவு உண்டு என்பதும் அந்த சோவியத் ரஷ்யா நாத்திக பூமியாக இருந்து இந்தியாவில் “மனிதநேயம்” எனும் பெயரில் தன் பிடியினை இறுக்கிற்று இன்றும் அதன் தாக்கம் உண்டு என்பது ரகசியமல்ல‌

  இந்தியாவில் இந்துமதம் என ஒன்றை ஒழிக்க எவ்வளவு வகையான படையெடுப்புக்கள் பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடைபெற்றன என்பதை சிந்திக்கும் பொழுது மயக்கமே வருகின்றது

  சுதந்திரத்தின் பொழுதே இத்தேசம் இந்துநாடாக அறிவிக்கபட்டிருந்தால் இவ்வளவு சிக்கல்கள் வந்திருக்காது, ஆனால் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான் வாழட்டும் அதுவும் இரு பாகிஸ்தானாக வாழட்டும் நாடே இல்லாமல் இந்துக்கள் அழியும்படி இது “மதமற்ற” நாடாக சீரழியட்டும் என விரும்பினார் நவபாரத சிற்பி நேரு

  அந்த நேரு காலத்தில்தான் கம்யூனிஸ்டுகளும் இன்னும் பல குழப்ப கோஷ்டிகளும் ஊடகம்,கல்வி நிலையம் என பல பிடிகளில் இங்கு கால்பதித்தனர், அதன் விளைவு அப்பட்டமாக தெரியும் நேரம்தான் ராஜஸ்தானில் நடந்த தாலிபான் படுகொலைக்கு பின்னும் ஊடகமும் பிரதான எதிர்கட்சி தலைவர்களும் மானிட நேய சமதர்ம கும்பல்களும் காட்டும் பெரும் அமைதி …
  இந்த ஜனநாயக காலத்திலும், முன்னேறிவிட்ட காலத்திலும் மக்களாட்சியில் அறுதிபெரும்பான்மையுடன் ஒரு இந்து பிரதமராக இருக்கும்பொழுதும் ராஜஸ்தானில் நடுதெருவில் தலைவெட்டும் கொடுமை நடக்கின்றதென்றால் உலகின் பெரும் வல்லரசாக மொகலாயமும் பாமினி சுல்தான்களும் ஆண்ட பொழுது எப்படி இருந்திருக்கும்?

  சீக்கியர்களும் சிவாஜியும் சும்மா வாள் தூக்கிவிடவில்லை. அவர்கள் வாள் எடுக்கவும் உயிரை கொடுத்து போராடவும் காரணங்கள் உயிரின் வலியினைவிட அதிகமாக இருந்தன‌

  சிவாஜி எழுப்பிய அந்த போர்தான் காட்டுமிராண்டி கொடுமைகளை களைய இந்தியருக்கு அறைகூவலிட்டது அதில்தான் சீக்கியரும் இந்து வீரர்களும் எழும்பினார்கள்

  அந்த புனிதபோரில் இந்துக்களுக்கு இழப்பு அதிகம், அவுரங்கசீப் அவர்களை தரைமட்டமாக்கி சரித்த தருணங்கள் அதிகம்

  ஆனால் 100 ஆண்டுக்கும் மேல் அவர்கள் கொடுத்த அடியில்தான், வீழ வீழ எழும்பி கொடுத்த அடியில்தான் மொகலாயம் எனும் ஆப்கானிய அரசு ஆடிற்று

  சிவாஜி அரசு இடித்த அந்த மொகலாய‌ சரிவில்தான் மிக சிறிய எண்ணிக்கை கொண்ட பிரிட்டிசாரால் ஆட்சியினை பிடிக்க முடிந்தது

  இத்தேசத்தின் ஒவ்வொரு இந்துவும் பாதுகாப்பக இருக்க வேண்டும் என்ற கனவில்தான் வாளெடுத்தான் சிவாஜி, அவனால் முழுக்க சரிக்கமுடியாவிட்டாலும் மொகலாய அஸ்திபாரத்தை ஆட்டிவைத்தான்

  அதில்தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எழும்பிற்று, சிவாஜி பெரும் போர் நடத்தியிராவிட்டால் துருக்கியின் ஆட்டோமன் ராஜ்ஜியம் போல மொகலாயம் இரண்டாம் உலகபோர் காலம் வரை நீடித்திருக்கலாம் அதன் பின்னும் இத்தேசம் முழு இஸ்லாமிய நாடாக மலர்ந்திருக்கலாம்

  பிரிட்டிசாரை விரட்டியது போல அவர்களை நிச்சயம் விரட்டியிருக்க முடியாது

  சிவாஜிமட்டும் எழவில்லை என்றால் இன்று இந்தியா ஆப்கன் பாகிஸ்தானின் தொடர்ச்சியாகத்தான் இருந்திருக்கும், ராஜஸ்தானின் சம்பவங்கள் நாடெல்லாம் அனுதினமும் நடந்துகொண்டே இருந்திருக்கும்

  எவ்வளவு பெரும் இக்கட்டில் இருந்து இத்தேசம் தப்பியது என்பதையும், சிவாஜி அதற்கு எவ்வளவு பெரும் விலை கொடுத்திருக்கின்றான் என்பதையும் வரலாறு சொல்லிகொண்டே இருக்கும்

 9. பாரத திருநாட்டின் பெருமையும் பாரம்பரியமும் கொண்ட அடையாளங்களில் முக்கியமானது ஒரிசாவின் பூரி ஜெகநாதர் ஆலயம்

  அந்த பூரி ஜெகநாதர் ஆலயம் மகாபாரத காலத்துடன் தொடர்புடையது, ஒரிசா பகுதி மக்கள் வாழ்வில் மட்டுமல இந்திய மக்களின் வாழ்விலும் ஒன்றிணைந்தது

  காசி போல, ராமேஸ்வரம் போல அது அகில இந்திய அடையாள ஷேத்திரம்.

  தமிழருக்கு மதுரை பழனி போல அப்பகுதி மக்களுக்கு அது அவ்வளவு முக்கியமானது, 2004 சுனாமி அல்ல அதற்கு முந்தைய பல நூற்றாண்டுக்கு முற்பட்ட சுனாமியில் கூட (பூம்புகார் மூழ்கிய காலமாக இருக்கலாம்) அது பாதுகாக்கபட்டது என்பது வரலாறு

  அந்த கோவிலுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு, பழுதான‌ பழைய ஆலயத்தை புதுபித்து இப்பொழுது இருக்கும் ஆலயத்தை கட்டியவன் சோழ மன்னன் அனந்த வர்மன் சோழகங்கன், வீர ராஜேந்திரனின் பேரன்

  பூரி ஆலயத்துக்கு ஏகபட்ட சிறப்புகள் உண்டு, அது அமைந்த விதம் முதல் அந்த சிலைகள் வந்த கதை வரை ஒவ்வொன்றும் ஒரு புத்தகம் எழுதும் அளவு மிகபெரிய பக்தி வரலாறு

  ஆனால் அந்த திருவிழா கொண்டாடும் முறைதான் பக்தியின் உச்சம்

  ஆம், அங்கு வருடாவருடம் மூன்று தேர்கள் இழுக்கபடும். ஆனிமாதம் பவுர்ணமி முடிந்து இழுக்கபடும் தேர்கள் 10 நாள் கழிந்துதான் நிலைக்கு வரும்

  மூன்று தேர்களும் கிருஷ்ணன், பலராமன், மற்றும் அவர்கள் தங்கை சுபத்திரைக்கானது

  அக்காலத்தில் ஒருமுறை வலம் வந்த தேர் அத்தோடு சரி, மறுவருடம் புது தேர் செய்வார்களாம், இப்பொழுது 12 வருடத்துக்கு ஒருமுறை புதுதேர் என மாற்றி கொண்டார்கள்.

  தேரோட்டத்துக்கு முன்பு பூரி மன்னரே தங்க விளக்குமாற்றால் தெருவினை சுத்தபடுத்த வேண்டும் என்பது அங்குள்ள வழிமுறை, ஆம் மன்னனே வந்து பணிவிடை செய்யும் பெருமை அது

  பூரி ஆலயம் என்பது இந்நாட்டின் பாரம்பரியத்தின் மிகபெரும் அடையாளம், இந்நாட்டின் கலாச்சாரத்தின் மிகபெரும் சொத்து

  தேசம் கொண்டாடும் மிகபெரும் தலம் அது, அதன் பக்தி முயற்சிகளை நோக்கினாலே அக்கால சமூகம் எவ்வளவு ஆன்மீகத்தின் உச்சத்தில் இருந்தது என்பது புரியும்

  ஆம் தேர் செய்வது கோவில் கட்டுவது போல மிக பெரும் விஷயம், ஆண்டுதோறும் புதுதேர் அதுவும் 3 செய்து கொண்டாடினார்கள் என்றால் அவர்களின் பக்தி எவ்வளவு உயர்ந்ததாய் இருந்திருக்கும்?
  அவ்வளவு செலவு செய்ய அந்த தேசம் எவ்வளவு வளமாக இருந்திருக்கும்?

  இன்னும் அந்த கோவிலில் ஏகபட்ட நம்பிக்கைகள் ஐதீகம் உண்டு. அந்த கோவில் கோபுரத்தில் பறவைகள் அமராது, கோவிலின் கொடி காற்றின் எதிர்திசையில் பறக்கும், கலச நிழல் கீழே விழாது என ஏக நம்பிக்கைகள்

  இந்தக் கோவிலில் அன்னதானத்திற்கு சமைக்கப்படும் உணவின் அளவானது தினம்தோறும் ஒரே அளவாகத்தான் சமைக்கப்படும். ஆனால் வருகின்ற பக்தர்களது எண்ணிக்கையானது ஒரு ஆயிரமாக இருந்தாலும் சரி, பத்தாயிரமாக இருந்தாலும் சரி சமைக்கப்பட்ட உணவு என்பது பத்தாமல் போனதே கிடையாது. மிச்சமாகி கீழே கொட்டப்படுவதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

  காசியில் சிவன் போல அங்கு கண்ணன் சாட்சாத் உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை, அதற்கு சான்றுகளும் ஏராளம்

  தஞ்சை கோவிலை போலவே சில மர்மங்களும் உண்டு, அந்த சிலைகள் ஏன் முழுமை செய்யபடவில்லை, கருவரையும் கோவிலும் மர ஆதிக்கம் ஏன்? அந்த அரைகுறை சிலைகள் கடவுளால் ஏன் கொடுக்கபட்டன என ஏராள மர்மம் உண்டு

  அந்த மர்மமே அதன் பலமும் ஆயிற்று, அதை தேடி தேடி ஓடிய கூட்டம் அருளை பெற்றதே தவிர மர்மம் இன்னும் அப்படியேதான் இருக்கின்றது

  பாதியினை முடிக்காமல் மர்மமாக விட்டால் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என தெய்வம் திட்டமிட்டிருக்கலாம், மானிட மனத்தின் விசித்திரம் தெய்வத்துக்கே விளங்கும்

  மானிடன் குறைவுள்ளவன் என காட்ட அந்த நாடகத்தை இறைவன் நடத்தியுமிருக்கலாம், அந்த கோவில் வரலாறு அதை சொல்கின்றது

  ஜரா எனும் வேடனால் கொல்லபட்ட கிருஷ்ணபராத்மா மரமானதாகவும், அந்த மரத்தில் இருந்து உருவான கட்டையில் இருந்து செதுக்கபட்ட சிலைகள் என அதன் வரலாறு தொடங்குகின்றது

  இந்திரதுய்மன் எனும் கனவில் வந்த பெருமான், கடலில் இருந்துவரும் கட்டையில் தனக்கு சிலைவடிக்க சொல்லி உத்தரவிட்டான், பல தச்சர்கள் உளி உடைத்த அந்த மரத்தில் சிலைவடிக்க தானே தச்சனாகவும் வந்தார் விஷ்ணுபெருமான்

  தச்சர் வேடத்தில் அவர் சொன்ன நிபந்தனை “21 நாட்கள் நான் இருக்கும் அறையினை திறக்க கூடாது, சிலை செய்வதை யாரும் பார்க்கவும்கூடாது” என்பது, அப்படியே வேலை தொடங்கிற்று

  ஆனால் அவசரபட்ட மன்னன் இடையிலே திறந்துபார்க்க தன் நாடகபடியே ஆத்திரமுற்ற பெருமான் உன் அவசரத்தால் சிலை முழுமை அடையவில்லை, மானிட்ன் அவசரபட்டால் என்னாகும் என்பதன் அடையாளமாக இச்சிலை இப்படியே அரைகுறையாக இருக்கட்டும் , மானிடருக்கு அவசரம் கூடாது நிதானமும் பொறுமையும்வேண்டும் என்பதன் சின்னமாக இது இருக்கட்டும் என சொல்லிமறைந்தார்

  மானிடனுக்கு நிதானமும் பொறுமையும் இருந்தால் அவன் வாழ்வு முழுமை அடையும் , பொறுமையற்ற வாழ்வு அரைகுறையாகும் எனும் பெரும் தந்த்துவத்தை சுமந்து நிற்கின்றன அந்த சிலைகளும் ஆலயமும்

  அங்கு மன்னனே தெருவில் இறங்கி ரதவீதிகளை சுத்தபடுத்துவான் அதை நினைவுகூறத்தான் தங்க விளக்குமாறால் தெருகூட்டும் நடைமுறை உண்டு

  கோவிலில் இறைவன் முன் எல்லோரும் சமம் என்பதை சொல்லும் தத்துவம் அது, மன்னனுக்கு அங்கு பரிவட்டமோ முதல்மரியாதையோ இல்லை

  மாறாக கடைநிலை வேலையினை அவனேதான் முதலில் செய்து தானும் சராசரி பக்தர்களில் ஒருவன் என்பதை காட்டவேண்டும், அச்சம்பிரதாயம் இன்றும் உண்டு

  நான்கு லட்சம் சதுர அடி கொண்ட அந்த ஆலயத்தில் உலகின் மிகபெரிய மடபள்ளி அமைந்துள்ளது

  அங்கு அடுப்பின் மேல், ஒன்றன் மீது ஒன்றாக ஐந்து பானைகள் அடுக்கப்படும். மேலே உள்ள பானையில் உள்ள உணவு தான் முதலில் வேகும் என்பதுதான் இக்கோவிலின் அதிசயம். ஒருமுறை சமையலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பானைகளை மறுபடியும் பயன்படுத்துவதில்லை. அதனை உடைத்துவிடுகின்றனர்.

  இந்த பானை என்பது மானிட உடலை குறிப்பது, மானிட உடல் நிலையற்றது பாண்டம் போல‌ என்பதைசொல்வது

  புகழ்பெற்ற அந்த ஆலயத்தின் தேரோட்டம் இப்பொழுது நடக்கின்றது, ஒடிசா அரசு அதை முன்னின்று நடத்துகின்றது

  அந்த தேர் பாரத அடையாளங்களில் ஒன்று, பாரம்பரியமாக வந்த இந்துக்களின் பெருமைகளில் ஒன்று, அது இப்பொழுது கம்பீரமாக வருகின்றது

  பண்டிகைகள் தேச ஒற்றுமையினை வளர்ப்பவை, அவ்வகையில் தேசமே அந்த பண்டிகையினை கொண்டாடுகின்றது

  பூரி ஜெகநாதர் அனுதினமும் ராமேஸ்வரம் வந்து செல்வதாக ஐதீகம், அந்த ஜெகநாதர் தமிழகமும் ஆன்மீகத்தில் மலர ஆசீர்வதிக்கட்டும், தமிழகமும் தெய்வீகத்தில் ஒளிரட்டும்

 10. வைதீகமதம், சனாதான தர்மம் என பாதிரி ஜெகத்கஸ்பர் அடிக்கடி இப்பொழுதெல்லாம் பேசி இந்துமதம் சாதிவெறி மதம் மனிதனை மதிக்க தெரியா மதம் என சொல்வதாகவும் அவருக்கு இந்துக்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் அறிகின்றோம்

  இந்துக்கள் இன்னும் கேட்க வேண்டிய கேள்வி உண்டு

  இந்துமதம் சாதி பார்த்ததில்லை, அதன் வேதங்களை தொகுத்தவர் வியாசர் அவர் மீணவ பெண்மணிக்கு பிறந்தவர், இன்னும் கண்ணனும் ராமனும் பிராமணர் இல்லை, நாயன்மாரிலும் ஆழ்வாரிலும் எல்லா சாதியும் உண்டு

  குறிப்பாக மன்னர்களில் பெரும்பாலும் பிராமணர் இல்லை

  சாதிரீதியான பிளவோ, கட்டுப்பாடோ வேதத்தில் சொல்லபடவில்லை, நால் வகை வர்ணம் என சொல்லபடுவது நான்கு பிரிவுகளே அன்றி உயர்வு தாழ்வில் சொன்னது அல்ல‌

  சமஸ்கிருத ஸ்லோகம் மறைபொருளை சுருக்கமாக சொல்லும், அதில் நான்காம் வர்ணம் சூத்திரன் காலில் இருந்து தோன்றியவன் என்றால் அவனே சமூகத்தை சுமந்து நடத்தும் முக்கியமானவன் என பொருள்

  இந்து புராணத்தை விமர்சிக்குமுன் சமஸ்கிருதமும் உரிய விளக்கங்களும் கற்றவர்களை வைத்துதான் விவாதிக்க வேண்டுமே தவிர அது அல்லாதவர்கள் சொன்னதையெல்லாம் வைத்து பேசகூடாது

  இந்துமதத்தில் சாதி இருந்தது என சொல்லும் பாதிரி, சாதியினைவிட கொடிய அடிமைதனம் கிறிஸ்துவத்தில் இருந்தது என்பதை மறைக்கின்றார்

  பைபிள் அடிமைதனத்தை அங்கீகரிக்கின்றது, இயேசுவோ அவர் சீடர்களோ அடிமைதனத்தை சக மனிதனை ஆடுமாடு போல் விற்பதை வாங்குவதை தடுக்கவே இல்லை

  போப்பும் தடுக்கவில்லை யாரும் அதை சிந்திக்கவே இல்லை, கிறிஸ்தவம் அடிமைதனத்தை அப்படியே பின்பற்றியது அதுவும் 18ம் நூற்றாண்டில் ஆபிரஹாம் லிங்கன் காலம் வரை அடிமைதனம் இருந்தது

  சக மனிதனை ஆடுமாடாக நடத்துவதை அனுமதித்த மதம் எப்படி அன்பின் மதமாக இருக்கமுடியும்?

  இன்றும் கறுப்பர்கள் மேலான இனவெறியும் கொடுமையும் உண்டு, தென்னாப்ரிக்க இனவெறி முதல் முகமது அலியும் இன்னும் பல கறுப்பர்களும் கண்ணீர்விட்ட இனவெறி உண்டு, இன்றுவரை உண்டு

  கிறிஸ்தவம் அதை களைந்ததா என்றால் இல்லை, ஆனால் பாதிரி அதைவிட்டுவிட்டு இந்துக்கள் சனாதான தர்மம் என பொங்குவது மடதனம்

  சாதி ஒழிய கிறிஸ்தவம் சென்றவர்கள் கிறிஸ்தவநாடார், தலித் கிறிஸ்துவர் என பட்டம் சுமப்பதெல்லாம் என்னவகை? அங்கு ஏன் சாதி வேண்டும்?

  இன்னும் எவ்வளவோ குறைகள் கிறிஸ்தவத்தில் உண்டு

  இதையெல்லாம் மறைத்துவிட்டு இந்துமதம்,வைதீகம் என பாதிரி கும்மியடிப்பது சரியானது அல்ல, எல்லோரும் கருவறைக்குள் செல்லமுடியுமா என கேட்கும் பாதிரிக்கு ஒரு கறுப்பன் போப்பாக முடியுமா என கேட்க தெரியாது

  பெண் உரிமை என பொங்கும் பாதிரி, பெண்கள் கிறிஸ்தவ ஆலயத்தில் முக்காடு இடுவது முதல் பெண் பங்குதந்தை ஏன் இல்லை என்பதுவரை கேட்கமாட்டார்

  இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ கேட்க முடியும், அவ்வளவு குறைகள் கிறிஸ்துவத்திலும் உண்டு, கடல்தாண்டி குழப்பி அடித்த பாதிரி மேலும் உண்டு

  பாதிரிக்கு ஒரே பதிலை இந்துக்கள் கொடுக்கலாம்

  “உன் கண்ணில் உள்ள துரும்பை எடு உன் சகோதரன் கண்ணில் உள்ள மரகட்டையினை எடுக்க உனக்கு கண் நன்றாய் தெரியும்” என சொன்னவர் இயேசுநாதர்

  பாதிரி தன் கண்ணில் உள்ள துரும்பை முதலில் எடுப்பது நல்லது, இவர் மேலெல்லாம் ஏன் மத உணர்வினை புண்படுத்துதல், தேசவிரோத கருத்துக்களை பேசுதல் என ஒரு எச்சரிக்கையும் அரசு செய்யவில்லை என்பதுதான் தெரியவில்லை

  அரசு செய்யாவிட்டாலும் வாடிகனாவது செய்ய வேண்டும் அல்லவா?

  ஏற்கனவே ஏகபட்ட பாதிரிகள் உலகெல்லாம் பாலியல் வழக்கிலும் மோசடி வழக்கிலும் சிக்கியிருக்கும் நேரம் போப்புக்கு இந்த காமெடி பாதிரியினை கண்டுகொள்ள நேரமில்லையோ என்னமோ?

 11. இந்தநாடே பற்றி எரிகிறது என்று ஒரு நீதிபதி பீதியைக் கிளப்ப முயன்றிருப்பதன் மூலம் இந்த நாட்டில் வாழும் ஹிந்துக்களுக்கு என்ன கருத்து ஹைகோர்ட்டை அந்த நீதிபதி பருத்திவாலா சொல்லவருகிறார் என்றால்?

  ஹிந்துக்களே ஸ்லாமியர்கள் உங்கள் மதத்தை, தெய்வங்களை எவ்வளவு கேவலாமாக விமர்சித்தாலும் சிரித்துக்கொண்டே சகித்துக்கொள்ளுங்கள், அவர்களை எதிர்த்து எதுவும் பேசிவிடாதீர்கள் குறிப்பாக மேதகு.நபிகளார் அவர்களைப் பற்றி மறந்தும்கூட அவதூறாகப்பேசிவிடாதீர்கள் நீங்கள் பேசுவது மறுக்கமுடியாத உண்மையாகக் கூட இருந்தாலும் அதைப்பற்றிப் பேசிவிடாதீர்கள், மதிப்பிற்குரிய ஸ்லாமியர்கள் கோபப்பட்டால் இந்த நாடே பற்றி எரியும், சிலப்பல தலைகள் உருளும் எனவே எதுவும் பேசாதீர்கள், இயேசுபிரான் கூறியபடி ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகண்ணத்தைக் காண்பியுங்கள், அவர்கள் சிவனை ஆண்குறி என்று அசிங்கப்படுத்தினால், ஆம் என்று கூறுங்கள் என்று சொல்லவருகிறார்-

  ஹதீஸில் இருக்கும், நபியின் வாழ்க்கையில் நடந்ததாக ஆதாரங்களுடன் எங்கும் பரவியிருக்கும் ஒரு உண்மையை ஒரு பெண் பதிலடியாகக் கூறிய ஒரு அற்பமான நிகழ்வுக்கு மூளையை முட்டிக்குக்கீழ் வைத்திருக்கும் முமீன்கள்தான் அறிவில்லாமல் ஆத்திரப்படுகிறான்கள், கலவரம் செய்கிறான்கள், கழுத்தை வெட்டுகிறான்கள் என்றால் அதைக்கண்டிக்க வேண்டிய, அவர்களைத் தண்டிக்க வேண்டிய நீதிமன்றங்கள் நீதிபதிகளின் இத்தகைய போக்கு ஹிந்துக்களை மூன்றாம்தரக் குடிமகன்களாகக் கருதுகிறது என்று உறுதிப்படுத்துகிறது-

  மேலும், வெறும் முகநூல் பதிவுக்காக ஒரு அப்பாவி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள நிலையில், தனது உயிருக்கு உத்திரவாதமில்லாத ஒரு பெண் தன்மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடவில்லை நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கட்டும் தான் எதிர்கொள்ளத் தயார் என்றுதான் மனுச்செய்துள்ளார். இவரின் நியாயமான கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாமல் விசாரணைக்கே வராத ஒரு வழக்கில் இந்த மேட்டிமை பொருந்திய நீதிபதி தீர்ப்பையே வாசித்துமுடித்துவிட்டார்-

  முதலில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் இருதரப்பு வாதங்களையும் கேட்டு ஆராயவேண்டும் அதில் இவர் ஆதாரம் இல்லாத அவதூறு பேசியிருந்தால்கூட நம்நாட்டுச் சட்டப்படி மிகப்பெரிய தண்டனையெல்லாம் கொடுத்துவிட முடியாது அப்படியிருக்கையில் உண்மையைப் பேசிய விவகாரத்தில் தள்ளுபடியாகக் கூடிய ஒரு வழக்கிற்காக அந்த வழக்கின் விசாரணை நீதிபதியாகக்கூட இல்லாத ஒருவர் ஒட்டுமொத்த ஹிந்துக்களையும் மூடிக்கொண்டிருங்கள் என்று கூறும்படியான ஒரு கருத்தைத் திணிக்கிறார் என்றால்? –

  தலைக்கனம் பொருந்திய நீதிபதி அவர்களே அப்படியெல்லாம் மூடிக்கொண்டு இருக்க முடியாது-

  எங்கள் மதத்தை, எங்கள் தெய்வங்களை, எங்கள் நம்பிக்கைகளை எவனொருவன் அவமதித்தாலும் நாங்கள் பதிலடி கொடுத்துக்கொண்டேதான் இருப்போம் –

  வெறும் குப்பைகளை புணிதம் என்று படித்துவிட்டு அதுதான் உயர்ந்தது என்று அவர்கள் வேண்டுமானால் நினைத்துக்கொண்டிருக்கட்டும், அதில் இருக்கும் அசிங்கங்களைப் பேச எங்களுக்கு உரிமையுண்டு-

  நபியை அவமதித்தாக பா.ஜ.க கல்யாணராமன் வழக்கை விசாரித்த நீதிபதி கூட குரானில் இருப்பதைத்தானே அவர் சொன்னார் இதற்கு எதற்குக் கைது என்று கூறித்தான் ஜாமீன் வழங்கினார்-

  250 வருடங்களாக கிறிஸ்தவ மிஷிநரிகள் இங்கே ஹிந்துமதத்தில் இருக்கும் நம்பிக்கைகளை, புராணங்களை, இதிகாசங்களை, வேதங்களைக் கொச்சைப்படுத்தி ஏராளமான புனைக்கதைகளை உருவாக்கி வைத்துள்ளது, தினம்தினம் ஹிந்துமதத்தைக் கொச்சைப்படுத்துவதற்காகவே வாயை வாடகைக்கு விட்டுப்பிழைக்கும் நான்காம்தர பேச்சாளர்களை உருவாக்கி பேச வைத்து வருகிறது, ஆனால் அதனால் எந்தக் கலவரங்களும் உருவானதில்லை, எந்த நாடும் பற்றி எரிந்ததில்லை, எந்த நீதிபதியும் கண்டணம் தெரிவித்ததில்லை, அவர்கள் மீது ரோஷமுள்ள சில ஹிந்துக்கள் வழக்குகள் தொடுத்தும்கூட குறைந்தபட்சம் விசாரணை கூட நடக்கவில்லை-

  ஆனால், குரானிலும், ஹதீஸிலும், பைபிளிலும் இருக்கும் உண்மைகளை பதிலடியாக ஒருவர் கூறினால் கூட இந்த நாடே பற்றி எரியும் என்று ஒரு நீதிபதியே மிரட்டுகிறார் என்றால் –

  அப்படிப்பட்ட நீதிபதியும். நீதிமன்றங்களும் எங்களுக்குத் தேவையேயில்லை-

  ஒரு பிரதமரைக் கொன்றவர்களைத் தூக்கிலட முடியாத நீதிமன்றம், குண்டுவைத்த கொடூரர்களைத் தண்டிக்க இயலாத நீதிமன்றம் இந்தப்பதிவிற்காக என்னைத் தூக்கிலிடுவதாக இருந்தால் சந்தோஷமாய்ச் சாவேன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *