பஞ்ச பூத நாயகன்

panchabootham

4 Replies to “பஞ்ச பூத நாயகன்”

  1. பஞ்சபுதநாயகன் என்ற தலைப்பை பார்த்தவுடன் சிவபெருமான் பற்றிய கட்டுரையோ என்று நினைத்தேன். ஊழல் நாயகன் கருணாநிதியைப் பற்றிய கார்ட்டுன் சுப்பா். பஞ்ச புதங்களிலும் ஊழல் செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டி விட்டார் . பஞ்ச புதங்களும் இவரைக் குடும்பத்தோடு ஒழித்துக்கட்ட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டை பிடித்த பீடை நீங்கும்.

  2. “பஞ்சபூத ஊழலான்” என்ற பட்டம் மிகச் செருப்பான முறையில் கம்பிக்குள்
    வைத்து தரப்படும் நாள் அருகிலேயே உள்ளது. எந்த சூரியனை தன கட்சிச் சின்னமாக வைத்து பஞ்சபூத ஊழல்களையும் செய்கிறாரோ, அதே சூரியக் கதிர்களான, ஒளிக்கற்றைகள் என்று அழைக்கப்படும் “ஸ்பெக்ட்ரம்” எனப்படுவதாலேயே சுட்டெரிக்கப்படுவதால், தெய்வத்தின் கண்களில் ஒன்றாகக் கருதப்படும், சூரியனாலேயே, அழிவு ஏற்படுவதிலிருந்தே தெரிகின்றது, இவர் அப்படிப்பட்ட வரம் பெற்றிருக்கின்றார் என்று.

  3. இவர் பஞ்சபூத நாயகனல்ல. ஏன் என்றால், பஞ்சபூதங்கள் இல்லை என்றால் மனிதர்கள் வாழ முடியாது. ஆனால், கருணாநிதி இருக்கும் வரை மனிதர்கள் வாழ முடியாது. திமுக, காங்கிரஸ் இந்த இரண்டு ஊழல் கட்சிகள், எந்த கூட்டணியில் இருந்தாலும், அவர்களை தோற்கடிக்க ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்.
    ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.

  4. மக்கள் ஊழல் குற்றத்தை நிரூபிப்பதன் மூலம் கருணாநிதி அரசை வீழ்த்தி விடலாம் என்று கனா காண வேண்டாம். காங்கிரஸ் அரசின் துணையுடன் முடிவே இல்லாத ஒரு ஊழல் விசாரணை கமிஷனை ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நியமித்து இருபது வருடம் ஓட்டி விட்டால் மக்கள் நினைவில் இருந்து ஊழல் குற்றச்சாட்டு மறைந்து விடும். அப்பொழுது ஸ்டாலின் மூத்த தலைவராக தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பார். இது ஒரு சாபக்கேடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *