வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை உடலுடன் எடுத்த படி சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா? இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள். அந்த கதை முடிந்ததும் நான் ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு பதில் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் உன் தலையை சுக்கல் நூறாக சிதறடிப்பேன்.”.என்று சொல்லி ஆரம்பித்தது.

vikram_and_vetal

புண்ணியமிக்க பாரத தேசத்தின் தட்சிண பகுதியின் இறுதியிலே கன்னியாகுமரி மாவட்டம் என்றொரு மாவட்டமுண்டு. அங்கு இறைச்சகுளம் என்றொரு கிராமம் உண்டு. அந்த கிராமத்திலே ஒரு மலைக்குன்று உண்டு. அதிலே தாழ்த்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே அரசாங்கம் நிலம் பட்டா போட்டு கொடுத்து இந்திரா காலனி என்றொரு குடியிருப்பை உண்டாக்கியதுண்டு. அந்த குடியிருப்பிலே 85 இந்துக்குடும்பங்கள் இருந்துவந்தனர். இரண்டே இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள்.

அப்போது அந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இந்து மக்கள் அனைவருமாக தமக்கு சாமி கும்பிட ஒரு சின்ன பிள்ளையாரை அங்கு பிரதிஷ்டை செய்தனர். இதனை அந்த இரண்டு கிறிஸ்தவ குடும்பத்தாரும் எதிர்த்து அருகே இருக்கக் கூடிய பூதப்பாண்டி என்கிற கிராமத்திலே புகார் அளித்தனர். இதை அறிந்த எண்பத்தைந்து இந்து குடும்பங்களும் தாசில்தாரிடம் சென்று நிலைமையை விளக்கி கூறினர். தாசில்தாரும் தாம் வந்து மக்களுக்கு ஆவன் செய்து அங்கு கோவில் கட்ட ஏற்பாடு செய்வதாகச் சொல்லி சென்றார். இதனை நம்பி மக்கள் தாசில்தார் ஆபீசிலிருந்து கிராமத்துக்கு வந்தனர். அந்த மக்கள் இரவும் பகலுமாக தம் குட்டி பிள்ளையாரை பாதுகாத்தனர். அந்த ஊர் தாய்மார்கள் கர்ப்பிணி சகோதரிகள் உட்பட இரவு பிள்ளையார் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று தெருவில் படுத்து பிள்ளையாரை பாதுகாத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் அந்த பெண்களை தாக்க ஆரம்பித்தனர். கற்களை எறிந்து கை கால்களை உடைத்தனர். ஒரு நாள் தாசில்தார் போலீஸ் பட்டாளத்துடன் இறங்கினார், அங்குள்ள மக்களைக் கதற கதற அடித்து அந்த பிள்ளையார் சிலையை உடைத்து எறிந்தார், பெண்களை காவல்துறையினர் தரக்குறைவாக பேசினர். கிறிஸ்தவர்களோ இந்துக்களின் தாழ்த்தப்பட்ட சாதியை சொல்லித் திட்டினர்.

அந்த ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகுதான் அவர்களுக்கு புரிந்தது தாசில்தார் கிறிஸ்தவர் என்பதால் கடமையை விட அவருக்கு அவரது மதம்தான் முக்கியம் என்று. அவர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்திருந்த பஞ்சாயத்து தலைவி, திமுக அமைச்சர், அஇஅதிமுக மாஜி அமைச்சர் என அனைவரையும் அழைத்தனர். எவருமே கண்டு கொள்ளவில்லை. அவர்கள் கிராமத்துக்கு தொலைவே புத்தேரி என்றொரு கிராமம் உண்டு. அதன் பஞ்சாயத்து தலைவரான மாரி முத்து என்பவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் அவர் உதவுவார் என கேள்விப்பட்டு அவர்கள் அவருக்கு தொலைபேசினர். அவர் உடனே கட்சி காரர்களுடன் அங்கு வந்தார், இன்றைக்கு மூன்றாவது நாளாக தங்கள் உரிமைக்காக அவர்கள் உண்ணாவிரதம் இருக்கையில் அவர்களுக்கு இன்று வேறெந்த அரசியல் கட்சியும் ஆதரவளிக்கவில்லை. அரசு அதிகாரிகள் கடமையை விட மதத்தை முக்கியமாக நினைத்தனர். எனவே அவர்கள் இப்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இது யூடியூபில் வீடியோவாக இருக்கிறது:

பாகம் 1:

பாகம் 2:

இவ்வாறு சொன்ன வேதாளம் கதையை நிறுத்தி மன்னனை பார்த்து கேட்டது –

“மன்னா இதில் இந்திரா காலனி மக்கள் செய்த தவறு என்ன? இரண்டு கிறிஸ்தவர்கள் வாழும் போது அவர்களுக்கு பிடிக்காத பிள்ளையாரை கும்பிடத் துணிந்தது தவறா? கிறிஸ்தவர்களின் அரசியல் பலம் பண பலம் ஆகியவற்றை அறியாமல் பிள்ளையாரை கும்பிடத் துணிந்தது தவறா? தாசில்தாரை நம்பியது தவறா? சத்தியாகிரகத்தையும் அகிம்சையையும் நம்பி தங்கள் உரிமைக்காக போராட்டத்தில் இறங்கியது தவறா? எது அவர்கள் செய்த தவறு? இந்த கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலையை சுக்கு நூறாக சிதறடிப்பேன் என்று சொன்னது.”

அதற்கு விக்கிரமன், “வேதாளமே! இந்திரா காலனி மக்கள் செய்த தவறு என்னவென்றால் கிறிஸ்தவர்களும் இந்துக்களாகிய தங்களைப் போல பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என நம்பியதும், ஒரு கிறிஸ்தவ அதிகாரிக்கு தனது மதத்தைவிட கடமையில் பற்று இருக்கும் என நம்பியதும், எல்லாவற்றுக்கும் மேலாக மதச்சார்பின்மை பேசும் அரசியல்வியாதிகள் உண்மையிலேயே மதச்சார்பற்றவர்கள் என நம்பி அவர்களுக்கு வாக்களித்ததும்தான். இனியாவது இந்துக்கள் இந்த நிலைகளைக் கண்டு பாடம் கற்றும் சமூக ரீதியிலும் அரசியியல் ரீதியிலும் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் விழிப்புணர்வும் பெற வேண்டும்.” என்று கூறினான்.

அவனது சரியான பதிலால் அவன் மௌனம் கலையவே வேதாளம் மீண்டும் முருங்கைமரம் சென்றது.

50 Replies to “வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்”

  1. /அதற்கு விக்கிரமன், “வேதாளமே! இந்திரா காலனி மக்கள் செய்த தவறு என்னவென்றால் கிறிஸ்தவர்களும் இந்துக்களாகிய தங்களைப் போல பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என நம்பியதும், ஒரு கிறிஸ்தவ அதிகாரிக்கு தனது மதத்தைவிட கடமையில் பற்று இருக்கும் என நம்பியதும், எல்லாவற்றுக்கும் மேலாக மதச்சார்பின்மை பேசும் அரசியல்வியாதிகள் உண்மையிலேயே மதச்சார்பற்றவர்கள் என நம்பி அவர்களுக்கு வாக்களித்ததும்தான். இனியாவது இந்துக்கள் இந்த நிலைகளைக் கண்டு பாடம் கற்றும் சமூக ரீதியிலும் அரசியியல் ரீதியிலும் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் விழிப்புணர்வும் பெற வேண்டும்.” என்று கூறினான்./

    இதுவே சரியான பதில். விக்கிரமாதித்தனுக்கு நூறுக்கு மேலும் மதிப்பென்கள் தரலாம். இந்த பதில் இந்துக்கள் மனதில் பதிய வேண்டும்.

  2. இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல.

    இரண்டு கிறுஸ்துவ குடும்பங்கள் எண்பத்தைந்து இந்துக் குடும்பங்களைப் பாடாய் படுத்த முடிகிறது என்றால், அவர்களின் அரசியல் பலமும், ஆள் பலமும் எவ்வளவு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    அரசாங்கத்தில் அவர்கள் எப்படி ஊடுறுவித் தலைமைப் பொறுப்புகளில் தங்கள் ஆள் பலத்தையும் அதிகரித்துள்ளனர்; காவல் துறையிலும் அவர்கள் எத்தனை உயர் பதவிகளைப் பிடித்துள்ளனர்; உயர் பதவிகளில் உட்கார்ந்திருக்கும் மானங்கெட்ட அயோக்கியர்கள் எவ்வாறு தங்களுடைய கிறுஸ்துவ அடையாளத்தை வெளியில் காட்டாமல் இந்துப் பெயர்களுடனேயே உலா வருகிறார்கள்; ஊடகங்களிலும் அவர்களின் பலம் கூடியுள்ளதால் அவர்கள் செய்யும் அயோக்கியத் தனங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கப் படுகின்றன. கரையான் புற்று போல் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் புறையோடும் மதமாற்றத்தினால் ஒரு ஊர் எந்த அளவிற்கு தன்னுடைய சரித்திரத்தையும், தனித் தன்மையையும், அடையாளத்தையும், கலாசாரத்தையும், தெய்வீகத்தையும் இழந்து, இடிந்துபோய் குட்டிச்சுவராக நிற்கும் என்பதற்கு கன்யாகுமரி ஒரு துரதிர்ஷ்ட உதாரணம். நினைத்தாலே ரத்தம் கொதிக்கின்றது.

    நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு நிலமையைச் சரியாக உணர்த்துகிறது. மூன்று கிறுஸ்துவ வேட்பாளர்கள் இருந்தும், கிறுஸ்துவ வாக்குகள் பிரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத் தங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை தள்ளிவைத்துவிட்டு ஒற்றுமையாக வாக்களித்து ஒரு கிறுஸ்துவ வேட்பாளரை தேர்ந்தெடுத்தனர். எவ்வளவு முயன்றும் பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கிட்டத் தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கே வர முடிந்தது. பல கட்சிகளில் பிரிந்து கிடக்கும் இந்துக்கள் தங்கள் ஜாதி வித்தியாசங்களை மறந்து அவருக்கு வாக்களித்திருந்தால், சுலபமாக அவர் வெற்றி பெற்றிறுக்கலாம்.

    எம்மதமும் சம்மதம் என்று வெட்டி மதச்சார்பின்மை பேசிக்கொண்டு, ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும், பலத்தையும் உணராமல், வடிகட்டிய மடையர்களாக இந்துக்களாக்ய நாம் இருக்கின்றவரை, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

    கன்னியாகுமரியைப் பார்த்தாவது மற்ற இடங்களில் உள்ள இந்துக்கள் மனம் திருந்த வேண்டும். ஜாதி வித்தியாசங்களை மறந்து நாம் அனைவரும் இந்துக்கள் என்று ஒற்றுமையாக ஒருகுடையின் கீழ் ஒன்றுகூடி அன்னியர்களின் ஆதிக்கத்தை அழிக்கவேண்டும்.

    அண்டிப்பிழைக்கவந்த அயோக்கியர்கள் இன்று நம்மவர்களையே மதம் மாற்றி அவர்களை அதிகாரத்தில் ஏற்றி நம்மை அடிமைகளாக்கியது கொடுமையிலும் கொடுமை. விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே…..விரைந்து செயல் படுங்கள்! இன்று நீங்கள் வாழ்க்கையை வீணாக்கினால்….நாளை உங்கள் சந்ததியருக்கு வாழ்க்கையே இல்லாமல் போகும்.

    அரவிந்தனின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  3. persecution of Hindus at the hands of Christians had started as soon as the christians landed in Indian soil.

    And no doubt it is still continuing.

    We need strength to dictate terms to the Christian and Muslim nations. Else, we would be at the receiving end of these idiots.

  4. Friends,

    What is more required is to bring these issues to English / Hindi media such as NDTV, CNN IBN etc.,

    I know it is difficult to do so because most of the media are controlled by Christians now.

    But still, we should try to do so. Secondly, the hindu institutions should start a secular or pro hindu english and regional channels soon or should use the services of channels such as ENADU, INDIA TV etc., and should encourage / discuss with TVs like Enadu to open english channel. The channels should be unbiased and come out with real truth without any political bias.

    This is the only way to save Hindus (India).

    Athiravi

  5. ////அதற்கு விக்கிரமன், “வேதாளமே! இந்திரா காலனி மக்கள் செய்த தவறு என்னவென்றால் கிறிஸ்தவர்களும் இந்துக்களாகிய தங்களைப் போல பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என நம்பியதும், ஒரு கிறிஸ்தவ அதிகாரிக்கு தனது மதத்தைவிட கடமையில் பற்று இருக்கும் என நம்பியதும், எல்லாவற்றுக்கும் மேலாக மதச்சார்பின்மை பேசும் அரசியல்வியாதிகள் உண்மையிலேயே மதச்சார்பற்றவர்கள் என நம்பி அவர்களுக்கு வாக்களித்ததும்தான். இனியாவது இந்துக்கள் இந்த நிலைகளைக் கண்டு பாடம் கற்றும் சமூக ரீதியிலும் அரசியியல் ரீதியிலும் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் விழிப்புணர்வும் பெற வேண்டும்.” என்று கூறினான்///

    ஆண்டவா, இந்துக்கள் இந்த விஷயங்களை முழுமையாக உணரவேண்டுமே, இந்துக்களிடம் எழுச்சி வர வேண்டுமே…ஏதாவது செய்!!!!!!!

    அது சரி.. ஒரு சின்ன மாதாகொவில் கண்ணாடி உடைந்தால் என் டி டிவி வரை செய்திகள் போய் கவர் ஸ்டோரி ஆகுமே!…இந்தச் செய்தி எந்த தொலைக்காட்சியிலும் வரவில்லையே!

    முக்கியமாக இந்தியாவில் ஊடகங்களில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டதே இந்துக் கலாச்சாரத்தை அழிப்பதற்கும் அதன் அடையாளத்தை முழுவதுமாக மறைத்துப் பிரசாரம் செய்யும் வகைக்குமே உதவுகிறது என்பது இதன் மூலம் நன்றாக விளங்குகிறது.

    ஈஸ்வரோ ரக்ஷ்சது!

  6. நண்பர்களே, அந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் வயல்கள் தரிசு நிலங்களாகிக்கொண்டிருக்கின்றன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெல் களஞ்சியமாக கருதப்பட்ட நாஞ்சில் நாடு தன் முகத்தை இழந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் சொற்பமாகவும் அல்லது கிறிஸ்தவர்களே இல்லாததுமான இடங்களில் தரிசு வயல்கள் வாங்கப்பட்டு பிரம்மாண்டமான சர்ச்சுகள் முளைக்கின்றன. அந்த நிலப்பரப்பையே அவை ஆக்கிரமித்தபடி நிற்கின்றன. இங்கு நிகழ்வது ஒரு யுத்தம். வளர்ந்த மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் காலவதியான அல்லது ஆபத்தான தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு கொண்டு செல்வார்கள். இதனால் லாபம் வளர்ந்த நாட்டின் முதலாளிகளுக்கும் வளரும் நாட்டின் ஊழலுக்கு விலை போகும் அதிகார வர்க்கத்துக்கும். போபால் விஷவாயு விபத்தாக அது நம் தலை மீது விடியும். மேற்கத்திய நாடுகளின் சிந்தனை இயக்கத்தில் காலவதியான கிறிஸ்தவம் இங்கே அனுப்பப்படுகிறது. இதன் மூலம் இங்கு மந்தைகளையும் மேற்கின் ஆன்மிக அடிமைச்சந்தைகளையும் உருவாக்க முடியும். நாளைக்கு அமெரிக்கா இந்தியாவின் மீது எதிர் நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் நடப்படுகிற கான்கிரீட் சர்ச்சுகளின் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவத்தின் சாய்வு எந்த பக்கம் இருக்கும் என்கிறீர்கள்?

    சரி வளரும் நாட்டின் மண் சார்ந்த ஆன்மிக பாரம்பரியங்களுக்கும் காலனிய மேற்கத்திய மத ஆக்கிரமிப்புக்குமான போர் இது. ஊடகங்கள் அவர்கள் கையில். நீங்கள் இந்த யூடியூபில் பார்த்தது இந்த பெரும் போரின் ஒரு மிகச்சிறிய வீச்சையே. அவர்களிடம் பெரும் மூலதனங்களும், அரசு இயந்திரங்களும் உள்ளன. நம் பக்கமோ தற்காப்பு உணர்வு உள்ளது. பணபலம் இல்லை. அரசு பலம் இல்லை. நம்மை சாதி ரீதியாக பிளக்க நமக்குள்ளேயே மக்கள் தயாராக இருக்கிறார்கள். கட்சி ரீதியாகவும். இவை போக நம் அரசியல்வாதிகள் ஊழல் கொண்டவர்கள். நம் ஆன்மிக மரபின் அரிச்சுவடியும் அறியாத அரசியல் புலங்களில் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். இந்து தருமத்தைப் பாதுகாப்பவன் ஏழை நாட்டின் மண் சார்ந்த ஆன்மிக மரபின் போராளி. அவன் தனது போர்முறையாக வளர்ந்த நாட்டின் ஆக்கிரமிப்பு மதத்தின் முறைகளை பிரதி எடுக்க முடியாது. நாம் நுண்ணறிவுடன் நம் பாதுகாப்பு வியூகங்களை அமைக்க வேண்டும். இன்றைய மின்னணு ஊடகத்தில் நமக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்த விஷயம் அதன் குவித்தன்மையற்ற தன்மை. ஒரு ஐபிஎன் அல்லது எண்டிடிவி கொண்டு சேர்க்கும் reach இல்லாவிட்டாலும் அதில் மிகக்குறைவான செலவில் அதன் 30 சதவிகித reach கூட முக்கியமானதாகும். இத்தகைய நிகழ்வுகளை youtube இல் ஆவணப்படுத்துவதன் நோக்கமும் முக்கியத்துவமும் அதுவே. நாம் ஒவ்வொருவரும் நம் ஊர் பக்கங்களில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் இத்தகைய உரிமை மீறல்களை இறையியல் ஆக்கிரமிப்புகளை ஆவணப்படுத்துவோம். ஒரு சர்ச் கண்ணாடி உடைந்தால் முதல் பக்கம் வரும் செய்தியாக இருக்கும் இன்றைய சூழ்நிலை நிச்சயம் கேள்விக்குட்படுத்தப்படும். அடுத்ததாக நம் சமுதாயத்தின் பலவீனப்படுத்தப்பட்ட சகோதரர்களின் நீடித்த வளர்ச்சிக்கு அதே நேரம் அதற்கு விலையாக தமது மூதாதைகளின் பண்பாட்டையும் தெய்வங்களையும் இழக்கத்தேவையில்லாத வளர்ச்சிக்கு நம் தருமம் பங்களிப்பதற்கான பணிகளையும் தொடர்ந்து செய்வோம்.

    இந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம் பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

    ஆதி ஆதி காலம் தொட்டு வந்த மதமிது ஆதிமூல சத்தியத்தை கண்ட மதமிது
    ஓதி ஓதி உண்மைதன்னை உரைத்த மதமிது நீதி தேவன் கோவில் கொண்டு நிலைத்த மதமிது.

    சகோதரர் அனைவருக்கும் ஆயுத பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

  7. ///இந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம் பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

    ஆதி ஆதி காலம் தொட்டு வந்த மதமிது ஆதிமூல சத்தியத்தை கண்ட மதமிது
    ஓதி ஓதி உண்மைதன்னை உரைத்த மதமிது நீதி தேவன் கோவில் கொண்டு நிலைத்த மதமிது.///

    உங்கள் கரங்கள் மீது என் கரங்களும் உண்டு.

    அன்புடன்
    ராம்

  8. நாம் எப்போது சமய சார்பற்ற ஒரு டிவி தொடங்குவது ?

    தினமலர் மற்றும் எக்ஸ் தினகரன் பத்திரிகையாளர்களை அனுகினால் நிச்சயம் தமிழ் நாட்டில் ஆரம்பிக்க முடியும.

    Why not Saravanabavan Annachi ? In fact, they are the only community which can help us to overcome the problem.

    Some body has to bell the cat. Who will do it ?

    Another question is, just by communicating through blogs and mails, how it will serve the purpose ?
    Somebody has to take the cause and do it.

    Athiravi

  9. நாம் எப்போது சமய சார்பற்ற ஒரு டிவி தொடங்குவது ?

    தினமலர் மற்றும் எக்ஸ் தினகரன் பத்திரிகையாளர்களை அனுகினால் நிச்சயம் தமிழ் நாட்டில் ஆரம்பிக்க முடியும.

    Why not Saravanabavan Annachi ? In fact, they are the only community which can help us to overcome the problem.

    Some body has to bell the cat. Who will do it ?

    Another question is, just by communicating through blogs and mails, how it will serve the purpose ?
    Somebody has to take the cause and do it.

    Athiravi

  10. அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. மூன்று குடும்பங்களின் அதிகாரம் எண்பத்தைந்து குடும்பங்களை ஆட்டிப் படைக்கமுடிகிறது. அரசியலும் அதிகாரமும் காவல்துறையும் இதற்குத் துணைபோகிறது என்றால், யார் நம்புவார்கள்? ஆனால் நடக்கிறது. இது ஹிந்து சமூகம் முழுதும் புரையோடிப் போயுள்ளது என்றால், எப்படி இது சாத்தியமாயிற்று? அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. ஹிந்துக்க்ள் இதை உணர்ந்து விழிப்படைவதற்கு முன், கிறிஸ்துவர்களும், முஸ்லீமகளும் முந்திக்கொள்வார்கள் போலும். காப்பாற்ற ஹிந்துக்களே இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது.

  11. Pingback: tamil10.com
  12. Dear Sri Aravindan,
    What is the latest situation?
    I would like to visit the place and sit in fast infront of the Taluk Office. We can make it a news by doing so.
    MALARMANNAN

  13. Respected Malarmannanji

    Please contact Sri Pon. Radhakrishnan through BJP sources in Chennai as BJP is already doing a fasting agitation

    s. aravindan neelakandan

  14. Sri Aravindan, Thanks for the info. I do NOT want to be identified as a BJP man. Also, I don’t belong to BJP. If I follow the same protest, I will be branded BJP.
    You know my mail ID and mobile number. Kindly give some other suitable suggestion as you are the person on the spot.
    Malarmannan

  15. //இன்றைய மின்னணு ஊடகத்தில் நமக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்த விஷயம் அதன் குவித்தன்மையற்ற தன்மை. ஒரு ஐபிஎன் அல்லது எண்டிடிவி கொண்டு சேர்க்கும் reach இல்லாவிட்டாலும் அதில் மிகக்குறைவான செலவில் அதன் 30 சதவிகித reach கூட முக்கியமானதாகும். இத்தகைய நிகழ்வுகளை youtube இல் ஆவணப்படுத்துவதன் நோக்கமும் முக்கியத்துவமும் அதுவே. நாம் ஒவ்வொருவரும் நம் ஊர் பக்கங்களில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் இத்தகைய உரிமை மீறல்களை இறையியல் ஆக்கிரமிப்புகளை ஆவணப்படுத்துவோம். ஒரு சர்ச் கண்ணாடி உடைந்தால் முதல் பக்கம் வரும் செய்தியாக இருக்கும் இன்றைய சூழ்நிலை நிச்சயம் கேள்விக்குட்படுத்தப்படும். அடுத்ததாக நம் சமுதாயத்தின் பலவீனப்படுத்தப்பட்ட சகோதரர்களின் நீடித்த வளர்ச்சிக்கு அதே நேரம் அதற்கு விலையாக தமது மூதாதைகளின் பண்பாட்டையும் தெய்வங்களையும் இழக்கத்தேவையில்லாத வளர்ச்சிக்கு நம் தருமம் பங்களிப்பதற்கான பணிகளையும் தொடர்ந்து செய்வோம்.//

    இதுவே நாம் செய்ய வேண்டுவது. ஒரு சரியான பாதையை காட்டியுள்ளீர்கள். நன்றி அரவிந்தன்.

  16. Sir,
    I write this copmplete empathy to the troubled indians in KK Dist. I am a christian from KK Dist. I feel ashamed that such an incident has happened in this beautiful district.

    We cannot be split anymore interms of caste or religion. That times are over.

    I have to tell you that my great grand fathers has followed Hinduism with fervour. So the extended family of indians cannot be alienated based on any incidents. Any effort to disturb peace between the communities should not be encouraged.

    I call upon my christian brothers to have empathy with the 85 villagers and help them build their temple and use this incident to create harmony among indians in KK Dist.

  17. ////I call upon my christian brothers to have empathy with the 85 villagers and help them build their temple and use this incident to create harmony among indians in KK Dist.////

    Mr.manoj isac

    A salute to you.

  18. IF Sri Manoj Isac is really serious, he should write to his contacts in Kanya Kumari Dist. NOT just in TamilHIndu forum. He should also write to his parish requesting the parish to talk to the parish under which that particular village falls and ask the Christians of that village to support the construction of Temple.
    MALARMANNAN
    .

  19. We worship one true God. We can not allow false gods in our area. The two families are brave. They done correct thing. India’s time for the God has come. False gods will run away. Why Dalits worship false gods who make them slaves? Let them worship our Lord God and be free. So such steps are necessary.

  20. Well said Daniel,
    Actually the Tamil language has to be buried too. We should all start speaking in English which is the language of the Lord. False language called tamil that is supposed to have come from the drums of false god of Shiva has to be avoided too.
    Thangappan is such a name. It should be changed like the names of our brethren fisherman who changed the names completely to the portugese names.
    We should destroy all the temples and mosques. Also we should destroy the churches of the false christian cults. Only CSI christian churches are the true churches.

  21. If we do not destroy temples and mosques, these people would be killed and their towns would be utterly destroyed by Lord Jesus. So we are helping these people.

    11:21 Woe unto thee, Chorazin! woe unto thee, Bethsaida! for if the mighty works, which were done in you, had been done in Tyre and Sidon, they would have repented long ago in sackcloth and ashes.
    11:22 But I say unto you, It shall be more tolerable for Tyre and Sidon at the day of judgment, than for you.
    11:23 And thou, Capernaum, which art exalted unto heaven, shalt be brought down to hell: for if the mighty works, which have been done in thee, had been done in Sodom, it would have remained until this day.
    11:24 But I say unto you, That it shall be more tolerable for the land of Sodom in the day of judgment, than for thee.

    Lord Jesus is the loving savior. But he can be tough and unforgiving too. If you dont love Him and accept Him as your savior, he will destroy you.

    Beware.

  22. //Actually the Tamil language has to be buried too. We should all start speaking in English which is the language of the Lord//

    in the same way you people should go to english country and leave india.

  23. ஜெருசலேம் கிறிஸ்டியன்ஸ், AD 52 ல் மலபாருக்கு வந்தபோதே இப்படிப்பட்ட செயல்களைச் செய்ததாகp புத்தகங்களில் உள்ளது. ஆனால் karunanidhiyin ஆட்சி இந்துக்கள் அல்லாதவரின் பொற்காலம் ;
    இந்துக்களுக்குப் podhaadha காலம்.

  24. Thompson,
    ‘if we dont love him and accept him as our savior, he will destroy you’ means he is a tyrannical devil. May be DK/DMK etc are his unholy organisational agents.

  25. // Thompson
    29 September 2009 at 7:31 pm

    If we do not destroy temples and mosques, these people would be killed and their towns would be utterly destroyed by Lord Jesus. So we are helping these people. //

    அதாவது தலைக்கு வேலை வெக்காம அடியாளுங்களே எல்லாம் முடிச்சிடணும்கறீங்க.

    Lord Jesus is the loving savior. But he can be tough and unforgiving too. If you dont love Him and accept Him as your savior, he will destroy you. //

    ஸோ, இஸ்ரேலில் பெத்லேகம் பேட்டை ரவுடியாக இருந்த ஒருவரை உலக மகா ரவுடியாக ப்ரொஜெக்ட் செய்வது தான் கிறிஸ்தவ மதமோ? எவ்வளவு ரத்தினச் சுருக்கமா சொல்றீங்க தாம்சன்!

    திரைப்பட வில்லனுங்க கூட இப்படியெல்லாம் மிரட்டுவானுங்க. ஆனா லவ்வு சேவியர் கீவியர்னு சொல்லிட்டுத் திரிய மாட்டானுங்க. அதுல கூட லாடு ஜீசசு வித்தியாசமானவர் போல.

  26. ராஜு முருகன்,

    Accept the truth of Jesus as the Savior. It will set you free from the idolatry and destruction.

    If not you would be one of the left behind when the rupture happens.

    Lord Jesus is coming soon

    And it would not be pretty for you.

  27. In the name of Allah, Most Gracious, Most Merciful.

    My Dear Brother Thompson,
    MAY PEACE BE UPON YOU & TO YOUR FAMILY

    Please do not follow Christianity.
    Please follow Glorious Quran. Otherwise you would not be saved during the last judgement day.

    Jesus would come but would submit to Prophet Mohammad (Pbuh) and Allah(swt). Allah(swt) did not get any son. Allah told that to Prophet Mohammad (pubh). You can check the truth of it in Quran.

    If you want the proof that Allah did not get any son, please check the Al Quran.

    If you think that Allah had a son, you would be fried in hell.

    It would not be pretty.

    Rahamattullah

  28. Dear friends when u use words use proper words .Jesus is loving god so that he given his life in the cross for the sinners like us.He took all our sin upon him.I am from kk dist oly .I know wat hindu extremists r doing here they r trying to make a religious clash between christians and innocent people .in our dist we r not able to reconstruct ouer churches r modify also immediately some people will start troubling by the name of religion.i can say lot of eg i dont know wat is going on in this place since i came out recently.wen our christmas carol went they used to throw stone wen we go in main road but we didnt reply but wen they go for sabarimala r pazhani they r purposly putting crackers in front of mission hospitals. PLS DONT CRITICISE ABOUT JESUS UNLESS U READ ABOUT HIM HE IS TRUE ,PURE ,HOLY NO BODY FOUND MISTAKES FROM HIM INCLUDING THOSE WHO CRUCIFIED

  29. /////Rahamattullah
    30 September 2009 at 12:34 am
    In the name of Allah, Most Gracious, Most Merciful.

    My Dear Brother Thompson,
    MAY PEACE BE UPON YOU & TO YOUR FAMILY

    Please do not follow Christianity.
    Please follow Glorious Quran. ////

    என்ன காமெடி ?????

  30. தமிழ் ஹிந்து வெப் சைட் ல் கிறித்துவ மற்றும் இஸ்லாமியப் பிரச்சாரங்களா? ஆசிரியர் குழு இவற்றைப் பொறுத்துக் கொள்ளலாமா?
    இவைகள் இங்கு அவசியமா?

  31. பெரியார் சிலையை பாதுகாக்க காவலர்கள் …. பிள்ளையார் சிலையை அகற்ற காவலர்கள்இது கலைஞரின் சாதனை…

  32. //Lord Jesus is coming soon….//

    இன்னும் எத்தன வருசம் இத சொல்லிக்கிட்டு திரியுவீங்க? (:-))

    (Edited.)

  33. Dear Brother’s,
    Kanyakumari is the land where our great son of Bharath did meditation in front of goddess kanyakumari. He carried message to religious congress saying Hinduism is one of the oldest and the best religion in the world.
    He said to the christians not to spread thier rubbish religion of Christianity in our Holy land. Hindus can live with any religion in the world amicabaly whereas christians and muslims cannot live with other religion peacefully.
    eg
    Pakistan had 18% Hindus when they got independence now the Hindu population of pakistan is less than 1.5%.what happened?????.
    India in contrast had 2% muslims at the time of partition now the population is 15% what a growth!!!!!!!
    like other religions we Hindus have to harm ourselves protect and spread Hinduisim.

  34. சகோதரர் தாம்சன் அவர்களே..கடைசி நியாயதீர்ப்பில் உங்கள் பரம பிதா வரும் போது அங்கே பெண்களுக்கு பிரவேசமில்லை பெண்களை அறியாத ஆண்களும் பத்து கட்டளைப்படி நடந்தவர்களும் மட்டும் தன ஆட்டுக்குட்டியினிடத்தில் ஏறி போக முடியும் அப்படியிருக்க உங்களில் யாருக்கு அந்த யோக்கியதை இருக்கிறது. உங்கள் கன்னிகள் எந்த நாதனுக்காக காத்திருக்கிறார்கள். ஒருவேளை உங்கள் ஆள் வரும்போது நன் அங்கே போனால் என்னிடம் பத்து கட்டளைப்படி நடந்தாயா.?என்று கேட்டால் இல்லை என்று சொல்லுவேன். ஏன் என்று கேட்டால் அது எனக்கு தெரியாது என்று சொல்லுவேன். தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு அதனால் நான் உங்கள் கணக்குப்படி சொர்க்கத்துக்கு போவேன். ஆனால் உங்களுக்கு தெரியாது என்றும் சொல்ல முடியாது. ஆம் நடந்தேன் என்றும் சொல்ல முடியாது.ஆக நீங்க நரகத்துக்கு போவீங்க நாங்க உங்க முறைப்படி பார்த்தாலும் சொர்க்கத்துக்குத்தான் போவோம், உண்மையான முறையிலும் மோட்சத்துக்குத்தான் போவோம்,சகோதர ..சாத்தானின் சந்ததிகளே, கட்டுவிரியன் பாம்பின் குட்டிகளே என்றெல்லாம் அழைக்கும் முட்டாள்தனத்தை விட்டு அம்ருதஸ்யபுத்ர (அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே) என்று மனிதனை அன்போடு அழைக்கும் வேதமதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்…எங்கோ பரமண்டலத்திலிருந்து இறங்கிவருபவரை காத்துக்கொண்டிருக்காமல் உங்களுக்குள்ளேயே இருக்கும் இறை சக்தியை அறிய சனாதன வேத மதத்துக்கு வாருங்கள். மனம் திரும்புங்கள் சொர்க்கராஜ்ஜியம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது வாருங்கள்

  35. God can make a person be born in any country, any place and any religion he chooses.

    If any religion says I have the right to convert- they work against God.

    The Views of Thompson, Daniel Thangappan only proves how much the Brain washing is working.

    Archealogy and science proves that Jews are native Cananites of Palastine, Exodus is totally a Myth, Jerusalem was not ruled by David or Solomon at all.

    The Fictions of Old Testament was created between 300BCE-150CE and New Testament between 50-180CE and edited in 400CE to today and editing is going on.

    Jehowah or YhWh is not God, but only a Small Local Deity for Israel as per Old Testament itself. Jesus called Non Jews as Pigs and Dogs, as per Bible.

    One Human who calls other Man -by birth as Pig or Dog is himself Dog & Pig.

    Jesus died in the Stake loosing all hopes of God shouting

    MY God! My God! Why you have foresakenth me? as per Gospels.

    If Hindus say No Churches then where these guys would run?

    Very Sorry State for Hindus in their own country

  36. பூனை தன் கண்களை வெய்யிலின் வெப்பம் தாங்காமல் மூடிக் கொண்டது. பின் சொன்னதாம் நான் சூரியனையே கட்டுப் படுத்தி விட்டேன். என்னை விடவும் சக்தியுள்ளவர் யாரும் கிடயாது என்று சொல்லி நடந்து தன் மூடிக் கொண்டே சென்றதாம். ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்து மடிந்ததாம்.

    இஸ்ரேலுக்குரிய சிறிய எல்லை தெய்வம் யவ, அவர் தன் பெயரை கூட யாரும் சொல்லக் கூடாது என்றார்.

    பாவர் அவரை அவர் எல்லையை மீறி கடத்தி துன்புறுத்துகின்றனர் கிறிஸ்தவர்கள்

  37. Christianity is fading day by day in western countries. People are moving away from christianity. Frustrated christian missionaries are coming to countries like India in order to convert these people and keep their number of followers in balance world wide. For that purpose they will use all kind of tactics. But they cant get success in India particularly in Tamil Nadu. India will remain as Hindu majority country ever.

    The Fact is that most of developed western countries like US and UK are moving towards Hinduism. Most of the western scientists and intellectual praised about Hindu culture and Hindu philosophy.

    The father of Atomic bomb Robert Oppenheimer quoted from Bhagavath Gita when he did first atomic bomb test in New Mexico USA.

    He said following lines soon after the Test:

    “If the radiance of a thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one.” and “Now I am become Death, the destroyer of worlds”
    https://www.youtube.com/watch?v=9UHsEMXY5d8&feature=related

    Please Visit these links
    https://en.wikipedia.org/wiki/J._Robert_Oppenheimer#Trinity

    See what Atthur Schopenhauer says …
    https://en.wikipedia.org/wiki/Arthur_Schopenhauer#Indology

  38. The above incidents are due to Anti social elements penetrated in the Hindu Organisations, and making harvest when there good Hindu Resurgence.When there in such unsafe for why are concentrating in rich festivals.When I was taking Religious class in Mondaicadu,it was disturbed by dirty cinema songs by Bharathya vehicle driver union.Funny thing is that their children were also participating in the Riligious Class.

  39. உங்கள் மறுமொழி பரிசீலனைக்குப் பிறகு பதிப்பிக்கப்படும்.
    K.R.MOHAN KUMAR
    4 October 2009 at 6:50 am
    The above incidents are due to Anti social elements penetrated in the Hindu Organisations, and making harvest when there is a good Hindu Resurgence.When there in such unsafe for us, why we are concentrating in rich festivals.When I was taking Religious class in Mondaicadu,it was disturbed by dirty cinema songs by Bharathya vehicle driver union.Funny thing is that their children were also participating in the Religious Class.

  40. Kaniyakumari RSS should start public service for the community. Help the poor they are the needed people sent by God to test your character.

    (Comment edited & published)

  41. HI HINDU this is not a greate issue just make arrangement for one dharana and take the help of RSS, VISUVA HINDU PARISHAD , HINDU MUNNANI , and make the temple place in the same place . we are not gandhi to ask and built the temple . just make our hand equal and start building the temple we people are with you so dont be affraid of any thing .i will try my level best to forward in every media and make this issue to reach higher offical they will get back to you As soon as posible .

    if any query or problem mail me.

    (Edited.)

  42. கன்னியாகுமரி மாவட்டமல்ல கன்னிமேரி மாவட்டம். எங்கள் டார்கெட் வரும் 2015 க்குள் ஆக்கிக் காட்டுகிறோம். பிரைஸ் தி லார்ட்

  43. கன்னியாகுமரி மாவட்டமல்ல கன்னிமேரி மாவட்டம். எங்கள் டார்கெட் வரும் 2015 க்குள் ஆக்கிக் காட்டுகிறோம். பிரைஸ் தி லார்ட்

    NOTHING TO DO.THIS IS MOHAN FROM RSS HINDU.

  44. ஏசு (திட்டு) கடவுளா?
    ஏசுவின் தாய் கன்னி மேரியா?
    ஏசு எப்போது பிறந்தார்?
    ஏசு சிறு வயதில் எங்கே சென்றான் ?
    எப்பொழுது இறந்தார் ?
    ஏசு உயிர்த்தெழுந்தாரா ?
    அதன் பின்னே எங்கே சென்றார் ?
    மீண்டும் எப்பொழுது இறந்தார் ?
    எப்பொழுது வருவார் ?
    உயிருடன் இருக்கின்றாரா ?

    என்னடா ஒரே குழப்பமாக இருக்குது ?
    இந்த குழப்பத்திற்கு பெயர் கிறிஸ்துவம் !
    அதன் பெயரில் ஏமாற்று மத மாற்றம் !
    என்ன கொடுமைடா சாமி.

    தலைவா, நீ கன்னியாகுமரியை கன்னி மேரியாக மாற்றுவதற்கு முன் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் கிறிஸ்துவ நாடக இருக்க செய்ய முடியுமா ?
    இன்னும் 10 அல்லது 15 வருடத்துக்குள் அவை முஸ்லிம் நாடுகளாகும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. முதலில் இருப்பதை காப்பற்றிக்கொள், பிறகு இந்தியாவை பற்றி யோசி .

  45. I would like all the Converted christians (in India) to visit UK or US and see how they were treated in their churches in US & UK. You will be treated as a 3rd grade person. Hope the christianity in india is formed by compulsion & not by interest.

  46. ///ஏசு (திட்டு) கடவுளா?
    ஏசுவின் தாய் கன்னி மேரியா?
    ஏசு எப்போது பிறந்தார்?
    ஏசு சிறு வயதில் எங்கே சென்றான் ?
    எப்பொழுது இறந்தார் ?
    ஏசு உயிர்த்தெழுந்தாரா ?
    அதன் பின்னே எங்கே சென்றார் ?
    மீண்டும் எப்பொழுது இறந்தார் ?
    எப்பொழுது வருவார் ?
    உயிருடன் இருக்கின்றாரா ?///

    வழக்கமாக இந்த மாதிரி கேள்விகளையெல்லாம் நமது தமிழக முதல்வர்தானே கேட்பார்? இது என்ன இப்போது சரவணா கேட்கிறார்?

  47. திருக்குறுங்குடி இல் இந்துக்களே பாரம்பரியத்தை காக்காமல் சிவன் கோயிலை இடிக்கும் போது கிருஸ்தவர்களிடம் இருந்து எப்படி எதிர் பார்க்க முடியும். நம்மில் ஒற்றுமை இல்லை. நமக்குள்ளேயே ஆயிரம் விரோதம்.

  48. இஞ்ச பாருங்கோவன் இந்த தொம்ப்சன் பெடியன …பெரிய பகிடி விட்டு கொண்டு திரியுறான்..இவையிளிண்ட கோட் இண்ட மொழி ஆங்கிலமமே….பாருங்கோவன்,பைபிள் இண்ட ஓல்ட் டேச்டிமன்னு ஹீப்றேவ் மொழியில் எழுதப்படவில்லை எண்டு இவயலே ஒத்து கொள்ளுவினம் போல …அதுக்கு சோன்சன் எண்டு ஒரு மனிசரும் ஏதோ மார்க்கெட்டிங் அதிகாரி போல டார்கெட்,இன்சென்டிவ் எண்டு பேசுரவயல்…உங்களிண்ட இங்கிலாந்து ஒரு பக்கம் இந்துலாந்து ஆகி கொண்டு வாறது இவருக்கு தெரியலையே ..கமலஹாசன் இண்ட படத்துல காட்டுற கருணை வடிவான கிறிஸ்தவத்த இங்க வந்து பிதற்றுற ஆபிராஹமிய தோழர்களிண்ட பாக்க முடியலையே..நான் அறிஞ்சு கொழும்பில வீட்டுக்க வந்து சுவிஷேசம் செய்றவியில துரத்தி போடுற பழக்கம் அதிகரிசிகொண்டு வாறது சந்தோஷமான விசயம்..தேவை இல்லாம நிரம்ப பேச தேவை இல்ல.அறிவியல்,விஞ்ஞானம்,பண்பாடு,கலை போன்றவை உள்ள மதம் எங்களிண்ட மதம்…இறுதி அழிவு இன்னும் சில நாட்களில் என கோடிட்டு காட்டப்பட்ட 30 வருடங்கள் முன் வந்த ஆங்கில படம் காட்டியது.இன்னும் அதே சரக்கை வைத்து கொண்டு பொய் பிரசாரம் செயாதியல் …

    நன்றி
    வரட்டே …

  49. உங்களுடைய கோபம் எனக்கு புரிகிறது. இருப்பினும் நீங்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கிறீர்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. குமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மையினரே என்பதனை முதலில் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக சிறுபான்மையினராக இருக்கிற நீங்கள் எப்படி பெரும்பான்மையினராக ஆக முடியும் என்பதனை ஆய்வு செய்ய வேண்டும். நாடார்களை இரு துண்டுகளாக பிரித்தவர்களில் கிறிஸ்தவர் நேசமணிக்கும் இந்து தாணுலிங்க நாடாருக்கும் பங்கு உண்டு. மத கலவரத்திற்கு பிறகு இந்த விரிசல் பெரிதாகி விட்டது. இனி இந்த இரு நாடார்களும் ஓன்று சேர சாத்தியமில்லை. கிறிஸ்தவ நாடார்கள் இந்துக்களை மத மாற்றம் செய்வதில் குறியாகவே இருப்பார்கள். கிறிஸ்தவர்கள் மீனவர்களின் வாக்குகளை பெற்று தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார்கள். அதனால் அவர்களுடைய கை ஓங்கி நிற்கிறது. இந்துக்கள் மீனவர்களோடு நட்பு கொண்டு, அவர்களின் வாக்குகளை பெறாததுவரை இந்துக்களின் நிலை இப்படிதான் இருக்கும். மீனவர்கள் விவிலியத்தைப் படித்துக் கொண்டு மதம் மாறியவர்கள் அல்ல. அவர்களோடு நீங்கள் நட்பாக பழகினால் அவர்கள் உங்களுக்கு உயிரையும் கொடுப்பார்கள். அவர்கள் அருகில் நீங்களே இருக்கிறீர்கள். உங்களால் முடியாதது எதுவுமில்லை. பழகுங்கள் பலன் பெறுங்கள்.

  50. மதத்தையும் மொழியையும் இனைக்காமல் இருப்பதே அவற்றை பாதுகாக்க வல்லது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *