ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ?
View More புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலைCategory: அரசியல்
சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1
..இவர்களது பாரம்பரிய வழிபாட்டைக் கிறித்துவ மிஷ-நரியின் போலி வரலாற்று ஆட்கள், ‘அனிமிஸ்டிக்’ மதம் (மிருகத்தன்மை) என்று கேவலப்படுத்தினார்கள்.{…}இதன் விளைவாக Caliphate(Church+NATO போல்) என்று அழைக்கப்படும் இந்த மத மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்புச் செய்யும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மதக் கூட்டமைப்பின் தலைவர் தான் கலீஃபா ( கிறித்துவர்களின் போப்பைப் போல்) என்று அழைக்கப்பட்டனர்.{….} ஜிஹாதிகளை வரலாற்றில் முதன் முறையாக விரட்டி அடித்த பெருமை நூபிய மக்களையே சேரும்.{…}
View More சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்
மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது… பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா?… மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்…
View More அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்
ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?
View More தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்அஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் கண்ணூர், கோழிக்கோடு, கொல்லம், பாலக்காடு, ஆலப்புழா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் ஒரு சீட் கூட பெறவில்லை. கேரளா ஹிந்துக்கள் நன்றாக அரசியலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்… 2008 ஆண்டு அடுத்த தலைமுறை பங்களாதேசி முஸ்லிம்கள் உருவாயினர். உணவு,உடை மற்றும் தங்கும் இடம் அல்ல, இப்போது அவர்களுடைய முக்கிய நோக்கம் ஜிஹாத். எனவே தங்களது பழைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சிக்கு காட்டிய நன்றி அவர்களுக்கு பிடிக்கவில்லை..
View More அஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வைகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04
இன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன? ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். [..] இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான். [..]
View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்
நான் யாரையும் மிரட்டவில்லை எனத் தொடர் பல்லவி பாடும் தயாநிதி மாறன், தொலை தொடர்பு இலாகா பெற்ற கதை [..] சன் டிவியின் வளர்ச்சியில் மிரட்டல் படலம் எவ்வாறு நடைபெற்றது [..] சேனலில் தனது ஆதிக்கம் எவ்வாறு ஏற்பட்டது [..] தொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் தான் தவறு செய்யவில்லை எனச் சில சான்றுகளைக் காட்டி வாதாடுவதில் தயாநிதி மாறன் கில்லாடிதான். நியாயமாக எழும் சந்தேகங்களுக்குக் கூட இது வரை தயாநிதி மாறனோ அல்லது திமுகவின் தலைவர் கலைஞரோ முறையான விளக்கங்கள் கொடுக்கவில்லை.
View More தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03
பக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.[…] “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது?” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.
View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்
ஊழலுக்கும், கறுப்புப் பணப் பதுக்கலுக்கும் எதிராக வெடித்துக் கிளம்பிய பாபா ராம்தேவின் சத்தியாக்கிரக போராட்டத்தை வன்முறையாக காங்கிரஸ் அரசு கலைக்க முயற்சித்துள்ளது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய சுவாமி ராம்தேவ் மற்றும் 25000 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது, அரசு உத்தரவின் பேரில் போலீஸ் உள்ளே நுழைந்து தடியடி நடத்தி, முப்பதுக்கும் மேற்பட்டோரை காயப் படுத்தி, கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளது [..]
View More ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02
கூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்து வீடுகளைக் கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள். ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.
View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02