மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்வுகளின்போது தீரத்துடன் போராடிய நம் போர்வீரர்களுக்கும் போலீசாருக்கும் நாம்…
View More வெட்கக்கேடுCategory: பயங்கரவாதம்
விழித்தெழு இந்தியா!
நமது நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிற நேரம் இது. இந்த மும்பை தீவிரவாத தாக்குதல் அரசுக்கு மட்டும் அல்ல, சாதாரணப் பொதுமக்களுக்கு கூடப் பல அம்சங்களில் கண்ணைத் திறந்துள்ளது. பாகிஸ்தான் எந்த அளவு பலகீனமாக, தன் குடிமக்களுக்கும், வந்து போகிற வெளிநாட்டவர்க்கும் பாதுகாப்பின்றி இருக்கிறதோ அதே போல்தான் இந்தியாவும் என்று இந்தத் தீவிரவாதிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். வெறும் பத்து இருபது பேர்கள் ஒரு நாட்டையே தன் ராணுவம், கடற்படை, சிறப்புக் காவல்படை என்று என்னென்ன வகை படைகள் வைத்திருக்கிறதோ அவை எல்லாவற்றையும் கொண்டு வந்து நாட்கணக்கில் சண்டையிட வைத்து விட்டார்கள்.
View More விழித்தெழு இந்தியா!இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்
சற்றுமுன் கிடைத்துள்ள தகவல்களின் படி தற்போது தில்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டு…
View More இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்