சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் கண்டன ஊர்வலம்

Protest march at San Fransiscoஇன்று இந்து அமைப்புக்களும், யூத இஸ்ரேலிய அமைப்புக்களும் இணைந்து சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரின் பரபரப்பான மார்க்கெட் தெருவில் 500 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்ட பெரிய ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பாரதி தமிழ் சங்கத்தின் சார்பில் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். ஊர்வலத்தில் இஸ்லாமியத் தீவீரவாதத்தை எதிர்த்து அனைவரும் குரல் எழுப்பினார்கள். பல்வேறு அட்டைகளைத் தாங்கி ஊர்வலம் நடந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தையும் ஊர்வலத்தினர் தாங்கிவந்த போர்டுகளையும் பார்த்தனர். பலர் ’ஹாங்க்’ செய்து ஆதரவு தெரிவித்தனர். ஊர்வலம் முடிவடைந்த பின்னால் அனைத்து அமைப்புக்களின் தலைவர்களும் பேசினார்கள். ஒரு சிலர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர். இஸ்ரேலிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம் என்றார்கள். பல வயதான யூதர்களும் கலந்து கொண்டனர். ஒரு சில ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பலரும் குடும்பத்துடன் குழந்தைகளுடன் கலந்து கொண்டு ஆக்ரோஷமாகத் தங்கள் கோபத்தைத் தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு இருந்தும் கூட ஆரம்பத்தில் ஒரு ஆப்பிரிக்க முஸ்லீம் உள்ளே புகுந்து “அமெரிக்காதான் தீவீரவாதி, இஸ்ரேல் அதைவிடப் பெரிய தீவீரவாதி, இவர்களிடம் அண்டிப் பிழைக்கும் பிச்சைக்கார இந்தியா மற்றொரு தீவீரவாதி”, என்று உரத்த குரலில் கத்தினான். அவனைக் காவலர்கள் வந்து அகற்றினார்கள். பிறகு அங்கு பேட்டி எடுத்துக் கொண்டிருந்த டி வி காமிராக்கள் முன்பாக ஒரு இந்தியன்/பாகிஸ்தானி சென்று ஆக்ரோஷமாக இஸ்லாமியத் தீவீர்வாதம் என்று கோஷம் போடுவதை உடனே தடை செய், அட்டைகளை அகற்று என்று கடுமையாகப் புகார் செய்தான். அவன் பின்னால் சில இந்தியர்களும் பாகிஸ்தானிகளும் திரண்டு வந்திருந்தனர். கூட்டம் ஒருபுறம் நடக்க இந்தப் பரபரப்பு மற்றொரு புறம் நடந்தது. இங்கே பேசியவர்கள் அனைவரும் முன் போலல்லாமல் நேரடியாக பாகிஸ்தானையும் அமெரிக்க மீடியாக்களையும் மன்மோகன் அரசையும் முஸ்லீம்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள்.

(விரிவான செய்தி)

One Reply to “சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் கண்டன ஊர்வலம்”

 1. Namasthe all

  We request every one to attend this important prayer meeting.

  We all need to sacrifice our Sunday afternoon to salute those brave

  Officers who sacrificed their lives. Pl join and express our proud gratitude to them for their service to humanity.

  Please forward it to all your friends. We encourage more people to attend to show our support.

  Community Prayer Meeting for Mumbai Victims and Public Solidarity against Terrorism!

  On Sunday Dec 14th 3pm-4.30pm, Epping Community Centre, 9 Oxford Street, Epping

  To download the invite in pdf form, please click here.

  Invitation to attend prayer meeting for innocent people killed by terrorists in Mumbai, India and condemnation of terrorism anywhere in any form by anybody so as to bring lasting peace, progress and prosperity globally.

  Vishva Hindu Parishad of Australia Inc. ( World Hindu Council – Australia) is organizing a Community Meeting on Sunday Dec 14, 2008 from 3.00 pm to 4.30 pm at Epping Community Centre Hall, 9-Oxford Street, Epping for prayers for all innocent people killed by terrorists in Mumbai, India few days back. You are cordially invited to attend to show your condolences & pray for peace.

  Members of Parliament, Mayor and Councillors are also expected to attend.

  Please join with family & friends to show your Support for India, Condemn Terrorism and Pray for Peace.

  I request you to forward this invitation to your friends and all known people of any country of origin to attend.

  Thanking you,
  Brij Pal Singh
  President, Vishva Hindu Parishad of Australia Inc. (World Hindu Council-Australia)
  Phone: (02) 9484 5204

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *