இந்த ஆறுமுகக் காதல் சாதாரண காதலா என்ன? நக்கீரர் ஆரம்பித்து அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் என தொடர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் இருக்கும் தொடர்ச்சி அற்புதமானது.. ஞான சூரியனாக இருள் அகற்றி தண்ணொளி திங்களாக அனுபவத்தை அளிக்கும் அருளாகவும் இருக்கிறது அவன் முகம்… போர்க் களத்தை விரும்பும் முகம். எவருடன் போர்? செறுநர் உடன். கொட்புற்றெழு நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட களத்தை விரும்பி செல்லும் முகம்.. கர்த்தரும் விண்ணவரும் அவன் பாதத்தை தங்கள் சிரங்களில் சூடுகின்றனர். அவனோ ஜீவாத்மாவான வள்ளியின் பதசேகரனாக இருக்கிறான். எப்படிப்பட்ட காதல் அவனுக்கு!.. பாரதத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மற்றொரு ஆன்மிக இணைப்பாக அது என்றென்றும் இருக்கும். இந்துக்களுக்கு ஆறுமுகனின் நட்சத்திரம் பரம்பொருளின் முடிவிலி பன்மைத்தன்மையை எடுத்துச் சொல்வது…
View More அந்த ஆறு முகங்கள்அந்த ஆறு முகங்கள்
அரவிந்தன் நீலகண்டன் August 10, 2017
1 Comment
முருகன்தெய்வானைடேவிட்டின் தாரகைகுமரகுருபரர்வள்ளி திருமணம்அறுமுக நட்சத்திரம்திருப்புகழ்சண்முகர்அறுகோணம்அருணகிரி நாதர்முருகப்பெருமான்ஷட்கோணம்யூதர்கள்யூத மதம்ஷட்கோண யந்திரம்இஸ்ரேல்திருச்செந்தூர் சண்முகநாதன்சரவணபவசுப்பிரமணியர்கந்தர் கலி வெண்பாஷடாக்ஷரம்அருணகிரிநாதர்ஷண்முகன்ஷடாட்சரம்திருமுருகாற்றுப்படைஆறுமுகம்இந்திய இஸ்ரேல் உறவுநக்கீரர்அறுமுகம்இந்து யூத உறவுவள்ளிசண்முகம்