பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது… ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். ‘இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்’ தரிசனம் சாக்தம் எனலாம்… விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், “…மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம்.
View More பாரதியின் சாக்தம் – 1பாரதியின் சாக்தம் – 1
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 9, 2010
11 Comments
தேவிசைவாசாரம்அன்னை வழிபாடுபாரதியார்மூலாதாரம்வழிபாடுதக்ஷிணாசாரம்நம்பிக்கைஇந்து மதம்ஸமயாசாரம்பக்திவாமாசாரம்காளிகௌலம்பெண்ணின் பெருமைசித்தாந்தாசாரம்சாக்தம்கோயில்மிசரம்பெண்கள்கௌலாசாரம்தொடர்சக்திவாம ஆசாரம்குண்டலினியந்திரம்பெண்மொழிபெண்மைதக்ஷிண ஆசாரம்மந்திரம்தந்திரம்ஸ்ரீ ராமகிருஷ்ணர்இந்துத்துவம்பெண்ணுரிமைவாமாசார தந்திரம்அன்னைஅபிராமி பட்டர்சக்தி வழிபாடுபெண்ணியம்சாக்த தந்திரம்தாய்மைஅபிராமி அந்தாதிதாந்திரிக வழிபாடுபுராணங்கள்வேதாசாரம்பெண்ஆற்றச் சிதறல் தடுப்புவிவேகானந்தர்யோகம்வைஷ்ணவாசாரம்காமம்சகஸ்ராரம்