இப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது… மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது… முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா மத்திய கிழக்கிலே தன்னுடைய கையை கழுவும் பட்சத்திலே இது இன்னும் பெரும் பிரச்சினைகளை கொண்டுவரும். காரணம் இப்போது அமைதியாக இருக்கும் இஸ்ரேல்…
View More மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்Tag: ஈரான்
அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1
வரலாற்று சம்பவங்கள் என்பவை என்றுமே முடிந்து போன ஒன்று கிடையாது, அது மீண்டும் மீண்டும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் படுகொலைகள். இந்த படுகொலைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் அவர்கள் நோக்கம் என்ன என்பது ஒரு அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட யூகிக்கமுடியும். இதே பிரச்சனைகள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டது. அணுசக்தியில் ஈரான் தற்பொழுது இருக்கும் நிலையில் தான் 1960 ஆம் ஆண்டு இந்தியாவும் இருந்தது. இது போன்ற மரணங்கள் / படுகொலைகள் அப்பொழுது இந்தியாவிலும் நடை பெற்றன
View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?
[மூலம்: சீதாராம் கோயல்] இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர்… இஸ்லாமுக்கு முந்தைய பழைய அரபு தெய்வ வடிவங்களில் சில இந்து தெய்வங்களைப் போன்றவையே.. குரு நானக் பின்வருமாறு கூறினார் – மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம். மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது.. இஸ்லாமின் வருகைக்குப் பின் அரேபியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இந்து அகதிகளின் நினைவுகள்…
View More காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8
..குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3
“ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார்.
View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3