தற்போதைய தேவை, நீதித்துறையில் தேர்ச்சி மிகுந்த வல்லுநர்கள், மத்திய சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பகம், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய தேசிய நீதி ஆணையம் அமைப்பதே ஆகும். இதன் நடத்துநர்களாக தேசிய நீதி ஆணையத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இருக்கலாம். இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே இருக்க வேண்டும். இந்த ஆணையம் ஜனாதிபதிக்கு மட்டுமே பதில் அளிக்கும் அதிகாரம் பெற்றதாக அமைக்கப்படலாம்.
View More தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்
சேக்கிழான் July 27, 2014
9 Comments
மன்மோகன் சிங்மார்க்கண்டேய கட்ஜுநீதிபதி நியமனம்கபில் சிபல்ஆர்.எம்.லோதாநரேந்திர மோடிசபர்வால்அமித் ஷாரூமா பால்பா.ஜ.க.ஆர்.சி.லஹோதிஅசோக்குமார்காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,ரவிசங்கர் பிரசாத்கோபால் சுப்பிரமணியம்கருணாநிதிபரத்வாஜ்கொலேஜியம்அருண் ஜேட்லிகே.ஜி.பாலகிருஷ்ணன்முக்தார் அப்பாஸ் நக்விநீதித்துறைகைலாஷ்நாத் கட்ஜுபால் தாக்கரேதேசிய நீதி ஆணையம்நீதித்துறை சீர்திருத்தம்