ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்

இன்னொரு நாள்.. இன்னொரு நகரம் ..
இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர வெறியாட்டம்..
இழந்தவை இந்திய உயிர்கள். சிந்தியது இந்திய ரத்தம்.

காங்கிரஸ் அரசே, போலி மதச்சார்பின்மை கட்சிகளே, உங்கள் ஈனத்தனமான வாக்கு வங்கி அரசியலுக்காக அப்பாவி மக்கள் வீதிகளில் உடல் சிதறி மடிய வேண்டுமா?

அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர் ஜிகாதி பயங்கரவாதச் செயல்களை பெருமளவு தடுத்தி நிறுத்தி விட்டன. ஏன் இந்தியாவால் முடியவில்லை? சிந்தியுங்கள் மக்களே.

ஹைதரபாதில் உயிரிழந்த மனித உயிர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த ஆறுதல்கள்.

TH_FB_hyd_bomb_blast_Feb_2013

14 Replies to “ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்”

 1. 2ஆம் தேதி ஜனவரி 2013 ஆந்திரபிரதேசத்திலுள்ள அடிலாபாட் என்ற இடத்தில் (MIM) கட்சியை சேர்நத (MLA) அக்பர்ருதீன் ஒவாசி பேசிய 2 மணிநேர இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் மதகலவரத்தை தூண்டும் விதத்தில் நிகழ்திய உரையின் சாரம். இவரது சகோதரர் ஒரு எம்.பி. (NDTV) உரையாடல்களில் அடிக்கடி பங்கு கொள்பவர். இவர் இது வரை இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. எதிர்பு குரல் பலமாக எழுந்ததால் ஒவாசியை கைது செய்து இப்பொழுது ஜாமீனில் உள்ளார். இந்த லஷ்சணத்தில் ஐ.பி. (இன்டலிஜன்ட் பியிரோ) தலைவராக ஒரு .இஸ்லாமியரை இந்திய அரசு சமீபத்தில் அமர்தியுள்ளது. இப்படி திருந்தாத ஜன்மங்களை நச்சு பாம்பை பாலூட்டி வளர்துவருகிறது இந்த காங்கிரஸ் அரசு என்பது ஒரு வெட்கம் கெட்ட தேசதுரோக செயல். நாயை எவ்வளவு குளிப்பாட்டினாலும் அது பீயைதான் தின்னும் என்பதை நமது போலி மதசார்பற்ற கும்பல்கள் என்றுதான் உணறுமோ.
  1. இஸ்லாமியர்களான நாங்கள் இந்தியாவை 1000 ஆண்டுகள் ஆட்சிசெலுத்தி உள்ளோம். எனது முன்னோர்கள் விட்டு சென்ற சின்னங்கள் தான் தாஜ்மஹால், ரெட் போர்ட், ஆக்ரா போர்ட், குதுப்பினார், சார்மினார், கோல்கொண்டா போன்ற நூற்றுகணக்கான இடங்கள் ஆகும். இதை காணத்தான் வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருகின்றார்களே தவிற ராமர், கிருஷ்னர் கோவில்களை காண்பதற்கு அல்ல.
  2. தொடர்ந்து படைஎடுத்துவந்து பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆண்டு வந்தள்ளோம். நாங்கள் ஆண்டபோது எங்களது ஜனதொகை 1 கோடி இன்று நாங்கள் 25 கோடி. நாம் ஏன் மௌனமாக இருக்கவேண்டும். எல்லா பண்டிட்டுகளும், பூஜாரிகளும் நம்மை நமஸ்காரம் செய்கிறார்கள். இந்த சார்மினாரின் நான்கு தூண்கள் நான்கு திசையிலும் நம் அதிகாரம் இருந்ததை சொல்லுகிறது.
  3. தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுவதும் குண்டு வெடிப்புகள் நடைபெறுவதும் ஏன் நடக்கிறது என்றால் நீங்கள் பாபர் மசூதியை இடித்து தள்ளியதற்கு துணை போனீர்கள். அதனால்தான் பமபாய் குண்டு வெடிப்பும் நடந்தது. ஒவ்வொரு செய்கைக்கும் எதிர்மறையான விளைவுகள் உண்டு. நான் முஸ்லீம்கள் சார்பாக பேசுகிறேன். பாபர் மசூதியை திரும்ப கட்டினால்தான் நாங்கள் செக்யூலரிசம் பற்றி யோசிப்போம்.
  4. ஆஜ்மல் கேசாப்பை தூக்கில் போட்டார்கள். ஏன்? அவர் பாக்கிஸ்தானத்திலிருந்து இங்கே வந்து 200 சிவிலியன்களை கொன்றான். இங்கேயே குஜராத்தில் 2000 இஸ்லாமியர்களை கொன்றவர் மேல் ஒரு குற்றபதிவும் கிடையாது. இந்த நாட்டில் ஏதாவது சட்டம் இருக்கிறதா ? அப்படி என்றால் கேசாப்பை தூக்கில் போட்டது போல் மோதியையும் தூக்கில் போடவேண்டும். ஆந்திர மாநிலத்தின் முஸ்லீம்கள் சார்பாக சொல்லுகிறேன் இந்தியாவின் அனைத்து முஸ்லீம்களும் ஒன்றுபட்டால் மோதியை தூக்கில் போடமுடியும்.
  5. அஸ்லாமில் ஏ.கே.47 கொண்டு .இஸ்லாமியர்களை தாக்கியதால் கலவரம் வெடித்தது. கேட்டால் அவர்கள் பங்களா தேசத்தவர் என்றார்கள். அவர்கள் பங்களா தேசத்தவர் என்றால் அத்வானியே நீங்கள் யார்? இங்கே இருந்து ஓடிப்போய் திரும்பவும் இங்கு வந்தவர். இங்கே உள்ள முஸ்லீம்கள் உங்களைப் போல் ஒடீபோனவர்கள் அல்ல..
  6. இந்த நாடு எங்கள் நாடு அது எங்கள் நாடாகத்தான் என்றும் இருக்கும். இந்தநாட்டை ஆண்டவர்கள் பாபர் ஷார்ஜகான் ஔரங்கசீப். இந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டால் நாங்கள் எங்களுடன் தாஜ்மாஹால் குதுப்பினார் செங்கோட்டை எல்லா தூக்கி சென்றுவிடுவோம். எஞ்சி இருப்பது பாழ் அடைந்த அயோத்தியாவின் ராமர் கோவில் நிர்வாண சித்திரங்களை கொண்ட அஜந்தா எல்லாரா மட்டுமே. நாங்கள் இறந்தால் எங்களை புதைகிறார்கள் ஏன் என்றால் நாங்கள் இந்த மண்ணை விரும்புகிறோம். ஆனால் ஹிந்துக்கள் இறந்தபின் எரிக்கின்றார்கள். அதனால் அவர்கள் அனாதைபோல் காற்றோடு காற்றாக கலந்துவிடுகிறார்கள்.
  7. நாங்கள் நிறைய மோடிகளை பார்த்துவிட்டோம். ஒருமுறை மோதி ஹைதிராபாத் வரட்டும் அப்பொழுது தெரியும் நாங்கள் யார் என்று. இங்கே தஜ்லீமா நஸ்ரின் வந்தார் இப்பொழுது அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அதேநிலையை மோதிக்கும் ஏற்ப்படும்.
  8. 100 கோடி மக்களில் நாங்கள் 25 கோடி. ஒரு 15 நிமிடங்கள் போலீசை கட்டுபடுத்துங்கள் பின்பு தெரியும் எங்களது திறமை வலிமை என்னவென்று? இன்று என்கையில் இந்த மைக் உள்ளது அதற்குபதில் வேறுஒன்றை நான் கையில் பிடித்தால் இந்த நாட்டில் 1000 ஆண்டுகளாக கண்டிராத ரத்தவெள்ளம் ஓடும்.
  9. அயோத்தியாவில மூன்று கோவில்கள் இருக்கும் இடத்தில் இங்குதான் ராமர் பிறந்தார் என்கிறார்கள். அரியாணாவில் உள்ள கௌசல்யாபுரம் என்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்கிறார்கள். ஓ வாஜ்பாயே ஓ அத்வானியே ராமரின் அம்மா எங்கொல்லாம் சென்றுள்ளார். 15 லஷ்சம் வருடத்திற்கு முன் ராமர் பிறந்தார் என்கிறார்கள். நம்மால் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன் நடத்தவற்றையே சரியாக அறியமுடியாதபோது அவர் பிறப்பிடம் இதுதான் என்று எவ்வாறு கூறமுடியும். ஹிந்துக்கள் நிறைய பூஜைகள் செய்கிறார்கள் ராமர் லஷ்மணர் துர்கா என்று. எனக்கு லஷ்மியை தெரியும் அது யார் இந்த பாக்கிய லஷ்மி. என்ன பெயர்களோ இவை. இந்த துஷ்ட கடவுள்களை பற்றியெல்லாம் எல்லாம் சொல்லி நமது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டுடாம்.
  10. மாட்டுகறியை ஹிந்துகளும் உண்கிறார்கள் அதன் ரூசியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாமும் அதை உண்கிறோம். இதில் விட்டுகொடுப்பதற்கு எதுவுமே இல்லை.

 2. Appeasement means buying off the aggressor by convincing at his act of murder, rape, arson and loot against innocent persons who happen for the moment to the victims of his displeasure… the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslim interpret these concessions as a sign of defeatism on the part of the Hindus and the absence of the will to resist. This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards Hilter. This is another malaise, no less acute than the malaise of social stagnation. Appeasement will surely aggravate it.
  அடிப்படைவாதிகளை தாஜா செய்து மனதில் திருப்தியை ஏற்படுத்துவது என்பது காசுகொடுத்து வாங்கி அவர்களது வெறுப்பினால் நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீ வைத்தல் போன்ற கொடுமைகளுக்கு ஆளானவர்களின் மனம் நோகும் படி எதிராளியை சாமாதானப்படுத்துதாகும். சலுகைகள் அளிப்பது என்பது இஸ்லாமியர்களின் அடிப்படைவாதத்தை தீவிரபடுத்துகிறது இதைவிட மோசம் இப்படி தாஜா செய்வதினால் இஸ்லாமியர்கள் இந்துகளுக்கு எதிர்கும் திராணியில்லை என்ற கேவல எண்ண மனபோக்கால் எள்ளி நகையாடுகிறார்கள். ஹிட்லரின் கொடுமைகளை பலர் மறைமுகமாக ஆதரித்ததால் உலகில் பலதேசங்களை சேர்ந்தவர்கள் செய்வது தெரியாமல் திண்டாடிய நிலையைப்போல் தான் ஹிந்துக்களும் உள்ளனர். தெளிந்த சமூகசூழலை சலுகைகள் என்ற சாக்கடை நீரால் நிரப்பி குழப்பும் செயல்தான் தாஜா செய்வது என்பது. இதனால் தீவிரவாதம் தலைதூக்குமே அன்றி குறையாது.
  BODHI STTVA BAASAHEB AMBEDKAR

 3. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க எனக்கு தெரிந்த யோசனைகள்:-
  1. நமது உண்மையான வரலாறுகள், பண்பாடு, ஆன்மிகம், கலாசாரம் இவை பற்றி நமது சந்ததிகளுக்கு ஒவ்வரு ஆலயத்திலும், சொல்லிக்கொடுக்கவேண்டும்.
  2. இந்து ஒட்டு வங்கி உருவாக்கி, தேசபக்த இந்து சிந்தனை கொண்டவர்களை அதிகாரத்தில் அமர்த்தவேண்டும்.
  3. இஸ்ரேலை நமது ஆத்மார்த்த நண்பனாக்கிக்கொள்ளவேண்டும்.
  4. இப்படிப்பட்ட தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, உடனடி தண்டனை வழங்க வேண்டும். .
  5. போலி மனிதநேயம் பேசுபவர்களின் பின்புலத்தை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. அயல்நாட்டு பணத்தில் செயல்படும் தொண்டுநிறுவனங்களின்(!) செயல்பாட்டை அடியோடு தடைசெய்யவேண்டும்.
  7. மத சம்பந்தமான பயிலடங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
  8. ஒவ்வொரு இந்துவும் 2 வருடம் பண்பு பயிற்சி எடுக்கவேண்டும்.
  9. பொது சட்டம் அமல்படுத்த வேண்டும்.
  10. முத்தாய்ப்பாக, மதமாற்ற தடை சட்டம் இயற்ற வேண்டும்.

 4. ஹைத்ராபாத்தின் மக்கள் தொகையில் 85% ஹிந்துகள். இதே 15 நிமிடங்கள் இவர்கள் நினைதால்….

 5. பயங்கர வாதத்தைப் பற்றி, நமது அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் கொண்டுள்ள கண்ணோட்டத்தில் பழுது இருப்பதாக நான் கருதுகிறேன். அடிப்படையில் ஒரு கிரிமினலுக்கும் பயங்கரவாதிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. பொதுவாக, தனியொரு மனிதன் மீதோ ஒரு குழுவின் மீதோ எந்த ஒரு முன் விரோதமும் இல்லாமல் தாக்குதல் நடைபெறுவதில்லை. அப்பாவி பொதுமக்கள் மீது வெறுப்பு உண்டாகும் அளவிற்கு ஒரு சிலரது எண்ணம் மற்றும் செயல் இருப்பது தற்செயலான ஒரு நிகழ்வாக இருக்கவே முடியாது. பொது இடங்களில் மக்கள் கூடும் நேரமாகப் பார்த்து ஒரு தாக்குதல் நிகழ்த்த துணிந்த பயங்கர வாதிகளை, தனித் தனி மனிதனாக நினைத்து கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்க முடியாது. அப்பாவி மக்களின் மீது தாக்குதல் நடத்திடுவதற்கு முக்கியமான தூண்டுதல், பொருளாதார ஆதரவு, மற்றும் பயிற்சி போன்ற எல்லா நடவடிக்கைகளும் மிகத்தீவிரமான தேச விரோத எண்ணம் கொண்ட குழுக்களினால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பது எனது கருத்து. இந்த அடிப்படையிலேயே பயங்கரவாத குழுக்களை நாம் கையாள வேண்டும்.

 6. தினையை விதைத்து
  நெல்லையா அறுவடை செய்யமுடியுமா..?

  என்ன விதைத்தோமோ
  அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
  அது தெரியாமல்
  முட்டாள் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
  இவர்களால் சிந்தப்படும் ரத்ததிற்கு
  வட்டியும் முதலுமாக முஸ்லிம் இனம்
  பேரழிவை அறுவடை செய்யும்.

  என்றுமே
  கெட்டதை செய்துவிட்டு
  நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது.

  ஒரு இனத்தில்
  ஒரு கூட்டம் முட்டாள்களாக இருக்கலாம்
  ஆனால் முஸ்லிம் இனமே முட்டாளாக இருக்கும்
  போது யாரை திருத்துவது. 😉

 7. இழந்தது இந்திய உயிர்கள் மட்டும் அல்ல ‘ஹிந்து உயிர்கள்’
  அதனால்தான் சோனியாவுக்கு கவலை இல்லை!
  அதனால்தான் போடா சட்டத்தை துளிக் கூடக் கூசாமல் எடுக்க முடிந்தது .
  இதே வேறு ஒரு நாடாக இருந்தால் அல்லது கிறிஸ்தவர்களோ முஸ்லீம்களோ பெருவாரியாக உள்ள நாடாக இருந்தால்….

  ஆகா காங்கிரஸ் மற்றும் அதன் ‘கூட்டாளிகளுக்கு ‘ ஹிந்து உயிர்கள் பைசா பெறாது !

  காங்கிரஸ்காரன் என்ன நினைப்பான்?

  ‘அட , இந்த ஹிந்து என்ன பண்ணப் போறான்?
  ஒரவுக்காரன் ரெண்டு நாள் ஒப்பாரி வெப்பான் , நாம பத்தாயிரமோ இருபதாயிரமோ கொடுத்தா போட்டோக்கு போஸ் குடுத்துகிட்டு வாங்கி போவான்

  எந்த அரசியல் வாதியும் ஏன்னு கேக்க மாட்டான்
  பீஜெபி காரன் மட்டும் ஒருநாள் கத்துவான்

  எல்லா முட்டாப் பயலுவளும் ‘பயங்கரவாதத்துக்கு மதம் கெடயாது’ன்னு நாம சொல்றத , நம்ம டீவீ பங்காளிங்க சொல்றத கிளிப் பிள்ள போல சொல்வானுங்க
  ( அப்பா ஏண்டா மும்பைல முன்னாடி குண்டு வெக்க சொல்ல ‘அல்லா ஹோ அக்பர்’னு ஈமெயில் அனுப்னான்னு எந்த ஹிந்துவும் கேக்க மாட்டன். ஒரு மாவோயிஸ்டு குண்டு வெக்க சொல்ல அவன் ‘ஹர ஹர மகாதேவா’ன்னு சொல்லியா வெக்ரான்? அப்ப எந்த மதம் பேர்ல குண்டு வெக்ரானுங்கோனு கேக்க மாட்டானுங்க)

  அப்புறம் என்ன அவ்ளோ தான். அடுத்த தரம் என்னிக்கி நடக்குதோ பாத்துக்கலாம் .
  இந்த ஹிந்து முட்டாளுங்க இருக்க கண்டி நம்ம பாடு யோகம் !

 8. மானங் கெட்ட இத்தாலி காங்கிரஸ் ஆட்சியை ஒழித்தால் தான் இந்த வெறியாட்டம் அடங்கும். இஸ்ரேல் கையாளும் வழிமுறைகள் தான் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க கூடியவை. மனித உரிமை பற்றி உளறும் தேச விரோத கும்பலைப் பற்றி கவலைப் படாமல் நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்கு இயலுமா என்று தெரியவில்லை. பறிபோவது சாதாரணர்களின் உயிர் தானே? அதை பற்றி கவலைப் பட உளறும் துறை அமைச்சருக்கு என்ன தலை எழுத்தா? மதச் சார்பின்மை பேசும் நாகரிக நாய்களில் எவராவது இது போல் குண்டுவெடிப்பில் இறந்தால் தான் அறிவு வருமா? இந்திய அரசால் முடியவில்லை என்றல் இஸ்ரேல் காரர்களிடம் out sourcing செய்ய லாமே?

 9. பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ மற்றும் ராணுவம் தீவிரவாதிகளுக்கு பயிற்சியும், கள்ள நோட்டுக்களும், வெடிமருந்து மற்றும் துப்பாக்கி போன்ற அழிவு சாதனங்களை கொடுத்து , இந்திய எல்லைக்குள் அனுப்பி பாங்கரவாத செயல்களில் ஈடுபட வைக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களை இந்திய உடனே ஒரு திடீர் தாக்குதல் நடத்தி அழிக்க வேண்டும். இந்த வேலையை செய்ய முடியாவிட்டால் , மன்மோகன் சிங் செத்துவிட்டதாக கருதி அவருக்கு , இறுதி அஞ்சலி செலுத்தலாம். அப்போது தான் நாடு உருப்படும்.

 10. We all forget one thing.Everytime there is an allindia elctions the terrorist activities increase and mutual mudslinging is indulged.Secondly such and other attention catching episodes are orchestrated just before thee budget session facilitating the Govt to have it passed without firther scrutiny of the budget.Is BJP is ignorant or also a party to the hoodwinking of the public.The NVTC is dangerous portend to the destruction of federalism and it is also susceotible to the same abuses about which the congress shouted from every rooftops.
  A.T.Thiruvengadam

 11. We all forget one thing.Everytime there is an allindia elctions the terrorist activities increase and mutual mudslinging is indulged.Secondly such and other attention catching episodes are orchestrated just before thee budget session facilitating the Govt to have it passed without firther scrutiny of the budget.Is BJP is ignorant or also a party to the hoodwinking of the public.The NCTC is dangerous portend to the destruction of federalism and it is also susceotible to the same abuses about which the congress shouted from every rooftops.
  A.T.Thiruvengadam

 12. இந்திய இராணுவ வீரர் இருவர் சுடப்பட்டும் அதில் ஒருவர் தலை துண்டாடப்பட்டும் ஹைதராபாத் நகரத்தில் சம்பந்தமே இல்லாத வகையில் யார் யாரையோ கொன்றும் பலரின் அங்கங்களைத் துண்டித்தும் கொடுமை செய்திருக்கும் குண்டு வெடிப்பின் கோர முகத்தை அறிந்தும் துடிக்காத மனிதர்கள் அநேகமாக இந்தியாவில் மட்டுமே இருக்க முடியும். இவற்றை எல்லாம் செய்தவர்களை ஏன் இந்த மனித உரிமை அமைப்புகள் கண்டுகொள்வதில்லை? நல்லவர்களோ அப்பாவிகளோ வன்முறைக்கு பலியாவதைக் கண்டிப்பதும் எதிர்த்துப் போராடுவதும் ஒரு வேளை மனித நாகரீகத்துக்கு எதிரானதோ?

 13. பொய் மத சார்பின்மை பேசும் காங்கிரஸ் மற்றும் தி மு க ஒழிந்தால் தான் உண்மையான மத சார்பின்மை நிலவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *