பர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்

இப்பொழுதும், இந்த தேசத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி இந்துக்களை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக மசூதிக்கு சொந்தமான இடங்களில் குண்டுகளை தயாரித்து கொண்டிருந்த போது   நடந்த  குண்டு வெடிப்பில் 3 இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கொல்லப்பட்டார்கள் . அதன்  பிறகும் இஸ்லாமிய பகுதிக்குள் செல்ல காவல் துறை, தேசிய பாதுகாப்பு படையால் முடியவில்லை. இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக உறுதியேற்றுக்கொண்டு பதவி ஏற்றுக்கொண்டிருக்கும் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜிக்கு மனமில்லை. மதச்சார்பின்மையின் பெயரால் அவர்களை மறைத்து வைத்து ஓட்டு பொறுக்க ஆன வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

burdwan-terrorsim-mamata-2பர்துவான் : முன்னால் அவிழ்ந்த முடிச்சு

பர்துவானில் அக்டோபர் 2ம் தேதியன்று குண்டு தயாரித்து கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாக குண்டு வெடித்து இறந்த பங்களாதேசத்து தீவிரவாத இஸ்லாமிய இளைஞர்கள் ஹகீல் அகமது, சுபான்,  அப்துல் ஹக்கீம்,. அவர்களோடு குடிசை தொழிலாக வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த அவர்களின் பயிற்சி பெற்ற பீவிக்கள் ரஷியா மற்றும் அலீமாக்கள். வெடிக்க தயார் நிலையில் கைப்பற்றப்பட்ட 1050 டெட்டனேட்டர்கள்,  55 பிளாஸ்டிக் வெடிகுண்டுகள்,  59 கையெறி குண்டுகள், ரிமோட் கண்ட்ரோல் ஐஇடிக்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள். இந்த குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் வந்த தீவிரவாத ஆதரவு காவல்துறையினர் அவசரம் அவசரமாக கைப்பற்றிய வெடிப்பொருட்களை மதியத்திற்குள் ஒரு ஏரியில் வைத்து வெடிக்க செய்து தடயத்தை அவசரமாக அழித்தனர். இந்த கேவலத்தை மதச்சார்பின்மையின் பெயரால் மம்தா ஆணையிட்டிருந்தார்.

பர்துவான் கொல்கத்தாவிலிருந்து சுமார் 100கிமீ வடமேற்கில் உள்ள மாவட்ட தலைநகரம். பங்களாதேஷிலிருந்து 150 கிமீக்குள் இருப்பதால் இது ஒரு தீவிரவாதிகளின் சொர்க்கம். தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் நீடித்த கம்யூனிஸ மதச்சார்பின்மை அரசாலும், தன்னை அரசியலில் நிலை நிறுத்தி கொள்வதற்காக தீவிரவாதிகளை பேணி வளர்க்கும் மம்தா போன்ற சந்தர்ப்ப வாதிகளாலும், இது உபி, கேரளா, தமிழகம் போல தீவிரவாதிகளின் சிறந்த புகலிடமாக இருந்து வருகிறது. மேலும் வங்கமக்கள் கொஞ்சம் மொழி ரீதியான பிரியம் உடையவர்கள் ஆனதால் வங்கமொழி பேசுபவர்களை, அவர்கள் தீவிரவாதிகள் ஆனாலும் ஆதரிப்பார்கள். இத்தனை காரணங்களால் இவ்வளவு நாளாக பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்த பயங்கரவாத நச்சு இணைப்புகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்து இருக்கிறது.

இதற்கு முன்பே மேற்கு வங்கத்தில் புருலீயா ஆயுத குவியல் போடப்பட்ட வழக்கு, அஸ்ஸாம் வடகிழக்கு மாநிலங்களில் இஸ்லாமிய அகதிகளையும் தீவிரவாதிகளையும் அரசியலுக்காக குடியமர்த்தி அங்குள்ள பூர்வ குடிகளை கொலைசெய்ய, வன்புணர்வு செய்ய ஊக்குவித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் அரசியலால் நிலைமை மிகவும் சீரழிந்து இருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் போலி மதச்சார்பின்மை நிலைப்பாட்டால் இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் ஆனது. ஆனாலும் இவை அனைத்தும் தேசத்தின் மீடியாக்களில் ஊடுருவி இருந்த பிரிவினைவாத ஆதரவு,பயங்கரவாத மத ஆதரவாளர்களாலும் செய்திகள் முக்கியத்துவம் இன்றி பிரசுரிக்கப்படும். வரலாற்று துறைகளிலும், ஊடகங்களிலும் கம்யூனிஸ எச்சங்களை இப்போதும் பார்ப்பது எவ்வளவு தேச பாதுகாப்ப்பிற்கு குந்தகமானது என்று இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.

burdwan-terrorsim-mamata-1

இந்த நிலையில் நாடு முழுக்க தீபாவளி நேரத்தில் 150 இடங்களில் குண்டு வைத்து குறைந்தது ஒரு லட்சம் இந்துக்களையாவது கொலை செய்து மறுமையில் 72 கன்னிகளை கற்பழித்து விட வேண்டும் என்ற கனவோடு திட்டமிட்டிருந்தது வங்கத்தின் ஜமா அத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ்( jmb) எனும் அமைதி மார்க்க கொலைகார இயக்கம்.  அதற்குரிய பணிகளை தங்களுக்கு நம்பகமான பங்களாதேசத்து அடிப்படைவாதிகளை முதலில் ஊடுருவ செய்து செயல்படுத்த முனைந்தனர். ஊடுருவிய பங்களாதேசிகள் அங்குள்ள மதரசாக்கள் உதவியோடு பயிற்சி பெற்ற இந்திய இஸ்லாமிய பெண் தீவிரவாதிகளை மணந்துகொள்கின்றனர். அவர்கள் மூலமும் லவ் ஜிகாத் மூலமும் ஆள்களை தேர்வு செய்கிறார்கள்.

அவர்கள் மூலம் உள்ளூரில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை குண்டு வைக்க ஆளெடுக்கிறார்கள். இதற்கு உள்ளூரில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், இந்தியாவின் அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்களின் கிளைகளும் உதவுகின்றன. இவர்கள் தங்கள் ஆதரவாளர்களை கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் பலரை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். ஏனெனில் பாஜக தவிர அங்கு வலுவாக இருக்கும் அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது மிகுந்த வாஞ்சையோடும், குண்டு வைப்பதும் கொலை செய்வதும் , கற்பழிப்பதும் அவர்களின் அடிப்படை உரிமை அதை நாம் அவர்களுக்கு கிடைக்க உதவ வேண்டும் என்ற மன நிலையில் அரசியல் பிழைத்துக்கொண்டிருப்பவர்கள்.

பங்களாதேஷ் பிரிவினைக்கு பிறகு எர்ஷாத் ஆட்சியில் அமர்ந்த பிறகு வங்கம் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத நாடாக தன்னை அறிவித்துக்கொண்டு இயங்கத்தொடங்கிய பிறகு அங்கு பல இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் களமிறங்கி இந்தியாவையும் இந்துக்களையும் சிதைப்பதையும், வதைப்பதையும் குலத்தொழிலாக செய்து வருகின்றது. இதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆசி எப்போதும் உண்டு. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளும் இதற்கு மறைமுகமாக உதவி வருகின்றன. பங்களாதேஷ்  இஸ்லாமிய அரசும் இஸ்லாமிய சமூகமும் எப்படி இந்துக்களை வதைத்து குரூரமாக அழித்து வருகிறது என்பதை இஸ்லாமிய எழுத்தாளர் போற்றுதலுக்குரிய தஸ்லீமா நஸ்ரீன் அவர்கள் தன் லஜ்ஜா நூலில் எழுதியுள்ளார். பங்களாதேசத்திலும், பாகிஸ்தானிலும் இந்துக்களை கொலை செய்து ருசி கொண்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் உலகளவில் தீவிரவாதம் புரிய தங்களை முழு திறனுடன் வைத்துக்கொள்ளவும், கொலைகளை பழகவும் இந்தியாவை களமாக்கிக்கொண்டன.

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை எனும் அறுவெறுப்பான அரசியல் வார்த்தையின் பின்னாலும் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலின் நிழலிலும் ஒளிந்து கொண்டு இந்துக்களை கொலை செய்து தங்கள் தீவிரவாத திறமைகளையும் குண்டு வைப்பது கற்பழிப்பது மாதிரியான கொலைபாதக செயல்களை செய்து விட்டு தப்பிப்பதன் மூலம் நிறைய ஊக்கமும் உற்சாகமும் பெற்றார்கள். இதற்கு பிரிவினைவாதிகள், தேச விரோத சக்திகளின் முழு ஆதரவும் கிடைத்தது. அதன் பின் விளைவாகவே இந்த குண்டு வெடிப்பின் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்று மம்தா கொக்கரிக்கிறார். மம்தா எனும் காங்கிரஸ் விஷவேரில் ஊறி வளர்ந்து வந்துள்ள சந்தர்ப்பவாத அரசியல் ரெளடி குண்டு வைத்து கொலை செய்யத்தானே இத்தனை மக்கள் இருக்கிறார்கள். கற்பழித்து கொலை செய்யப்படுவது இந்து பெண்களுக்கு ஒரு வரம் என நினைக்கிறார் போல.

burdwan-terrorsim-mamata-3

மம்தா மற்றும் திரிணாமுல் ரவுடிக்கும்பல்கள் குண்டு வைப்பதும் வன்புணர்வு, கொலை எல்லாம் இஸ்லாமியர்களின் பிறப்புரிமை அல்லவா, சிறுபான்மையின சிறப்புரிமையை இப்படி இந்துக்கள் கேள்வி கேட்பது என்ன நியாயம் என்கிறார்கள். இந்த தேசத்தின் 85 கோடி இந்துக்களை குண்டு வைத்து கொல்ல கூடாது. இங்குள்ள இந்து பெண்களை வன்புணர்வு செய்யக் கூடாது என்றெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தடுத்தால் அவர்கள் இதை எல்லாம் எங்கே போய் அனுபவிப்பார்கள் பாவம் என்று  கவலைப்படுகிறார். இங்கே குண்டு வைத்து ட்ரெயினிங் எடுத்தால் தானே அடுத்த நாடுகளில் போய் குண்டு வைத்து கொலை செய்து அவர்கள் மறுமையில் 72 கன்னிகளை கற்பழித்து, மதுரசங்களை பருகி மார்க்க கடமை ஆற்ற முடியும் அதற்கு உதவாமல் வேறு எதற்கு உதவுவது என்று கவலையோடு தான் இதை கண்டு கொள்ளாமல் விட சொல்கிறார் மக்கள் செல்வி மம்தா பானர்ஜி.

டெய்லி டெலிகிராப் பத்திரிக்கைமுதல் டைம்ஸ் நவ், நியுஸ் எக்ஸ் சேனல் வரை அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ள செய்திப்படி பர்துவானில் குண்டு தயாரித்து கொண்டிருந்த போது 3 இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் வெடிவிபத்தில் உயிரிழக்கிறார்கள். சம்பவம் நடந்த முதல் மாடிக்கு அண்டை வீட்டார் வந்த பொழுது இரும்பு கொலாப்சபில் கதவை இழுத்து மூடிக்கொண்டு சில கடிதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் செய்முறை பேப்பர்களையும் பீவிக்கள் எரித்து கொண்டு பேசி இருக்கிறார்கள். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிந்து அவர்கள் வந்த போது அமைதி மார்க்கத்து பீவிக்கள் துப்பாக்கியை தூக்கி திரும்பி போய்விடுமாறு சொன்னதாக புகார் அளித்திருக்கிறார்கள், பத்திரிக்கையாளர்களிடத்தும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் காவல் துறை அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் வெறும் கையெறி குண்டுகளைத்தான் வைத்து மிரட்டினார்கள். அவர்கள் அப்பாவிகள் என்றார்கள். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை அவசரம் அவசரமாக வெடிக்க செய்து அழித்தார்கள்.

தீவிரவாதிகளுக்கு மசூதியில் பேசி இடம் ஏற்பாடு செய்து கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் நஸ்ருல்லாவை காவல் துறை விசாரிக்க மறுக்கிறது..தேசிய பாதுகாப்பு படை இவ்வளவு பெரிய ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கண்டறியப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்டதாகவும் வந்த தகவலை அடுத்து பர்துவானுக்கு வருகிறது. ஆனால் தீதீ கும்பலும் அவரின் காவல் துறையும் அவர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்புகிறது. அதன் பிறகு மித்னாப்பூரிலும்,பர்துவான் புறனகர் பகுதியிலும் பெரிய அளவு வெடி மருந்து குவியலை கண்டறிகிறது. இந்த முறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவலே நேரில் வருகிறார். முதலில் அவரையும் அனுமதிக்க மறுத்த மம்தா அரசு கடும் எச்சரிக்கைக்கு பின் அவரை அனுமதிக்கிறது. அவர் குண்டு வெடித்த இடத்தையும் அதன் முறை சேதம் இவற்றை பார்வையிட்டதுமே அது பெரிய திட்டத்தின் கண்ணி என உணர்ந்து விசாரணையை தீவிரபடுத்துகிறார். ஆனால் மம்தா தலைமையிலான அரசு நிர்வாகம் இது மதச்சார்பின்மைக்கு ஏற்பட்ட இழுக்கு. குண்டு வைக்கும், கொலை செய்யும் , கற்பழிக்கும் இஸ்லாமியர்களை இது போன்ற நடவடிக்கைகள் பதட்டமடையச்செய்யும். பாவம் இந்த தேசத்தில் சுதந்திரமாக குண்டு வைக்க கூட உரிமையில்லையா? என்ன அநியாயம் என கொதித்து எழுகிறார். வங்க தேசத்து ஊடுருவல்காரர்கள் தான் தன் அரசியல் வெற்றிக்கும் தன் நிழல் உலக வேலைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர்கள். அவர்களை விட்டுக்கொடுக்க முடியாது. என்று அடம் பிடிக்கிறார். அதன் பின்பு மிக கடுமையாக உள்துறை அமைச்சகத்தாலும், உளவுத்துறையாலும் எச்சரிக்கை விடப்பட்ட பிறகே கால் மனதோடு சம்மதிக்கிறார்.

அஜித்தோவல் மற்றும் தேசிய பாதுகாப்பு புலனாய்வுக்குழுவினரின் கருத்து படி அந்நிய பிரிவினைவாத சக்திகள் மதச்சாயம் பூசிக்கொண்டு இந்தியாமுழுவதும் நாச வேலைகள் செய்ய திட்டமிட்டிருந்த சதியின் ஒரு சிறு துளியை நாம் இப்போது கண்டிருக்கிறோம். இவர்கள் திட்டமிட்ட படி 150 இடங்களில் குண்டு வெடித்திருந்தால் சுமார் ஒரு லட்சம் ;பேர் இறந்திருப்பார்கள்.

mamata-bangladeshi-infiltrator-jihad

மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல அஸ்ஸாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் சட்ட விரோதமாக ஊடுருவி இருக்கும் பங்களாதேசத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் அவர்களை ஆதரிக்கும் உள்ளூர் தீவிரவாத ஆதரவு அமைப்புகளாலும் பெரும் நாசம் ஏற்பட இருக்கிறது. என்று மதச்சார்பின்மை பேசி ஓட்டு பொறுக்கும் காங்கிரஸின் அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகோய் பயந்து அலறுகிறார். ஆனால் இதை பற்றி எல்லாம் விவாதம் செய்ய எந்த ஊடகங்களுக்கும் திராணி இல்லை. இதன் உண்மை நிலையை அரசியல் இயக்கங்களாகட்டும் ஊடகங்களாகட்டும் மக்களிடையே கொண்டு சென்று சேர்த்த மாதிரியே தெரியவில்லை.

மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கும் மதராஸாக்கள் அனைத்தையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்து சோதனையிட வேண்டுமென்று சொல்வதை மம்தா மதச்சார்பின்மையை காரணம் காட்டி மறுக்கிறார். மேலும் மம்தாவின் அரசால் அப்பாவி மக்களின் வரிப்பணத்திலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு வேறு வேறு பெயர்களில் பணம் கொடுக்கப்படுகிறது. அரபிக்கல்லூரி என்று சொல்லிக்கொண்டு குண்டு வைக்க கற்று கொடுப்பவர்களுக்கு மாதம் 2500-முதல் 5000 ரூபாய் வரை அரசு ஊதியமாக வழங்குகிறது.இமாம்களுக்கு மாதம் 2500 ரூபாய் ஊக்கத்தொகையும் அவர்களின் உதவியாளர்களுக்கு மாதம் 1000 ரூபாயும் அரசு சார்பில் இனாமாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கி தீவிரவாதத்தை வளர்த்து வருகிறார் மம்தா.இலவச வீடு, இலவச மருத்துவ வசதி என்று குண்டு வைக்க கற்று கொடுப்பவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து வைத்து நாசம் செய்ய அழைக்கிறார் மம்தா.

தீவிரவாதத்தையும் மத அடிப்படைவாதத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்து எரிய வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு தடையாக இருக்கும் மதச்சார்பினமையின் பெயரால் இந்து மதத்தினர் சந்திக்கும் பேரழிவிலிருந்தும் இவர்களை மீட்க வேண்டும்.மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மத வெறுப்பை விதைத்து அறுவடை செய்யும் சிறுபான்மை இன அடிப்படை வாதத்தை துடைத்தழிக்க வேண்டும்.

மனித நேய வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் கம்யூனிஸ இயக்கங்கள் இதை பற்றி எந்த அறிக்கையும் இல்லாமல் கள்ள மெளனம் சாதித்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் நிகழும் நிகழ்வுகள் தேசத்தையே அசைத்து பார்க்கும் அசாதாரணமான தன்மை கொண்டவை. அப்பாவி மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மதச்சார்பின்மையை காரணம் காட்டிக்கொண்டு வாயில் எதையோ வைத்து கொண்டிருப்பது போல இருப்பது தேச துரோகமாகும். வங்கம் முழுக்க தீவிரவாதிகளின் புகலிடமாகவும், குண்டு தயாரிப்பதை குடிசை தொழிலாக செய்து உலகம் முழுக்க ஏற்று மதி செய்து கொண்டிருந்தாலும் அதை பற்றி கொஞ்சமும் சொரணையின்றி அரசியல் செய்து வருகிறார். இந்த தேசத்தின் சாபக்கேடான மம்தா பனர்ஜி, மத்திய அரசாங்கம் உடனடியாக தேச விரோத மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கலைத்து விட்டு சுதந்திரமான நீதி விசாரணைக்கு ஆணையிட்டு இந்த தேச மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த பாரத புண்ணிய பூமியில் மிக மிக கேடு கெட்டு ஒலிக்கும் மதச்சார்பின்மையின் குரலால் தேசமே திகைத்து நிற்கிறது. இந்த தேசம் எத்தனையோ அந்நிய ஆதிக்கங்களையும், மனிதாபிமானமற்ற மிருக ஆக்ரமிப்பாளர்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. ஆனால் கடந்த நூற்றாண்டு முதல் ஒலித்து வரும் மதச்சார்பின்மை எனும் விஷமும், தீவிரவாத மறைப்பு கேடயமும் உள்ள அருவெறுப்பான சொல்லால் இந்த தேசம் அடைந்துள்ள இழப்புகள் சொல்ல முடியாதவை. மதச்சார்பின்மையின் பெயரால் பிரிவினைவாதியும் , கொலைகாரனுமான முகம்மது அலி ஜின்னா துவங்கி யாசின் மாலிக்குகள், பதகல்கள், தாவூத்கள் வரை இந்த தேசத்தை துண்டாட அனுமதி கொடுத்தும், இந்த தேச சொத்துக்களை கொள்ளை அடிக்கவும், கொலை செய்யவும், கற்பழிக்கவும் அதன் பின்னர் தண்டனை இல்லாமல் தப்பிக்கவும் வழி செய்கிறது,

இனியும் மதச்சார்பின்மையை காரணம் காட்டி இஸ்லாமிய பயங்கரவாதத்தை சகித்து கொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.

13 Replies to “பர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்”

  1. வாழ்க இந்தியா, வாழ்க மதச்சார்பின்மை.

  2. இது தொடர்பாக நிறைய ஆதாரங்களை நீங்களே தேடிப்பாருங்கள்

  3. அஹிம்சையை போதித்த காந்தி அவர்கள் பிறந்த தினமான அக்டோபர் 2 ந்தேதி Burdwan ல் khagragarh என்ற இடத்தில் குண்டு வெடித்துள்ளது. அதில் 2 முஸ்லிம்கள் இறந்தனர் .ஒரு முஸ்லிம் அகபட்டுகொண்டான்.(அவன் அப்துல் ஹக்கீம்). ஏகப்பட்ட வெடி பொருட்களும் literature களும் கைப்பற்றபட்டன. வெளியில் burqa தைக்கும் கடை மாதிரி காட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளே bombs தயாரித்துகொண்டிருன்தனர். அப்படி செய்து கொண்டிருந்தபோதுதான் குண்டு வெடித்து 2 பேர் மாண்டு “சுவனம்” சென்றனர். இறந்தவர்கள் பங்களாதேசில் இயங்கும் JMB இயக்கத்தை சேர்ந்தவர்கள். மமதை பிடித்த மாதாவின் மேற்கு வங்காளத்தில் 58 terror modules உள்ளன .வங்காள தேச border ல் மொத்தம் 2800 மசூதிகளும் 1680 மதரசாக்களும் உள்ளன. மேற்கு வங்காளத்தின் border village களில் love jihad தலைவிரித்தாடுகிரது என்று NIA அறிக்கை கூறுகிறது. பாத்திமா (=Burdwan module ன் தலைவனின் (Sajid ) மனைவி Simulia மதரசா வில் தலைமை trainer ஆவார். அவள் அங்கே IED பற்றியும் guns கையாள்வது குற்த்தும் new female recruits களுக்கு கற்று தருகிறாள். Ayesha ( தலை மறைவு பயங்கரவாதி யூசுப்பின் மனைவி) என்பவள் Gun shooting ல் பயிற்சியை தருகிறாள். Moina Begam (Talha Sheikh என்பவனின் மனைவி) முர்ஷிதாபாத் மதரசாவில் சேர்ந்துள்ளால். Talha தான் Shakil Ahmed க்கு IED குறித்து training தந்தவன். இந்த Shakil தான் khagragarh ல் bombs செய்துகொண்டிருக்கும்போது வெடித்து இறந்தான். சிற (Suman ன் மனைவி)
    என்பவள் female recruits களுக்கு பயிற்சி தருகிறாள். Samina (Nasirullah வின் மனைவி) என்பவள் gun shootting மற்றும் idealogy பயிற்சி தருகிறாள். மேற்கு வங்காளத்தில் உள்ள Simulia மதரசா விற்கு hawala money யை எடுத்து செல்ல பயன்பட்ட போலி village டாக்டர் ஒரு மாத காலமாக தலைமறைவாக ஆகியுள்ளான். மேற்கு வங்காளத்தின் எல்லையோர் மாவட்டங்களில் மக்கள் தொகை வெகுவாக பெருகிஉள்ளன. அதற்கு காரணம் illegal migrations from Bangla Desh .

    2. நைஜீரியாவில் Boko Haram என்ற முஸ்லிம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 219 Chibok பள்ளி மாணவிகள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாகவும் தீவிரவாதிகளுக்கு நிக்கா செய்து கொடுக்கபட்டுவிட்டதகவும் அந்த Boko Haram கூறி பெருமைபடுகிறது. திரு சுவனபிரியன் ஊரில் இருக்கிறாரா? இதை படிப்பாரா?)

    3. இங்கே மதசார்பின்மை பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கம்மநேட்டிகள் இதற்கெல்லாம் பதில் சொல்லுவார்களா? அவர்கள் எப்படி சொல்லுவார்கள்? கம்யூனிஸ்ட் தலைவர் Bhogendra Jha CPI தொண்டர்கலளுக்கு பாகிஸ்தான் நாடு உருவாவதற்கு உண்டான போராட்டத்தில் முஸ்லிம் லீகுடன் இணைந்து போராடுமாறு உத்தரவிட்டவர்தானே! அவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கொஷமிட்டவர்கள்தானே! 1962 சீனா போரின்போது சீனாவிற்கு ஆதரவு தெரிவித்த கேடுகெட்ட நாய்கள் தானே அவர்கள்? கேரளாவில் மத அடிப்படையில் ஒரு மாவட்டத்தை உருவாக்கிய அயோக்கியர்கல்தானே? கேரளாவில் மதானி கட்சியுடன் கூட்டணி வைத்த பொருக்கிகள்தானே?

  4. //இங்கே மதசார்பின்மை பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கம்மநேட்டிகள் இதற்கெல்லாம் பதில் சொல்லுவார்களா? அவர்கள் எப்படி சொல்லுவார்கள்? கம்யூனிஸ்ட் தலைவர் Bhogendra Jha CPI தொண்டர்கலளுக்கு பாகிஸ்தான் நாடு உருவாவதற்கு ……………………………………………………………………..//\

    கவலை வேண்டாம் விரைவில் இது போன்ற போலி கம்யுனிச கம்மநேடிகள் தூக்கி எறியப்பட்டு,எந்த ஒரு மதவாத சக்திகளும் வாலாட்ட முடியாத படிக்கு, எந்தவொரு ஏகாதிபத்தியதிற்க்கும் அடிப்பணியாத உண்மையான சோசியலிச இந்தியாவை உருவாக்கி காட்டுவோம்!!!! உருவாகும்!!!!

  5. அன்புள்ள ஹாநெஸ்ட் மேன் ,

    கம்யூனிஸ்டு என்ற பெயரில் இந்தியாவில் இப்போது இருப்போருக்கும் ,சாதாரண கட்சி சாராத பொதுமக்களுக்கும்,

    சுதந்திரப்போராட்ட காலத்திலும்,

    சுதந்திரத்தின்போது நடந்த பிரிவினையின்போதும் ,

    1962- சீனப் போரின்போதும்

    கம்யூனிஸ்டுக் கட்சி இந்தியாவுக்கு செய்த துரோகங்கள் பற்றி எதுவும் தெரியாது. கம்யூனிஸ்டுகளை தாக்கி எழுதும்போது, இந்த தேச துரோகிகளை தாக்க நீங்கள் எழுதுவதை விட அதிக கடுமையான வாசகங்களைப் பயன்படுத்தினாலும் தவறு இல்லை. இந்தியாவிற்கு அதிக கெடுதல் செய்த தற்குறிகள் இந்த கம்யூனிஸ்டுகளே.

  6. //////////////இது போன்ற போலி கம்யுனிச கம்மநேடிகள் தூக்கி எறியப்பட்டு,/////////////

    திரு ராகுலன் சார். காலை வணக்கம்! கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் அனைவருமே போலிகள்தான். ஒரு டிவி விவாதத்தில் “மயிலை பாலு” என்று கம்யூனிஸ்ட் காரர் “மோடி காஷ்மீர் சென்று ‘பாரத் மாதாகி ஜே’ என்று சொன்னது தவறு என்று பேசினார். மோடி அங்கே ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? டெல்லி இமாம் புகாரி “பாரத மாதா ஒரு தேவிடியா” என்று சொன்னபோது இவர்கள் வாய் மூடி மௌனிகளாக இருந்ததற்கு காரணம் இப்போதுதான் புரிகிறது. பாரதமாதாவை ஒரு தாயாக பார்ப்பது தவறா? அப்படியானால் தமிழை ஒரு தாயாக மதித்து “தமிழ் தாய் வாழ்த்து” பாட சொல்லும் கருணாநிதியோடு தேர்தல் கூட்டு வைத்துகொள்வதேன்?

    பகத் சிங்கை கம்யூனிஸ்ட் கட்சியினர் போற்றி புகழ்கிறார்கள். ஆனால் அவர் 23-3-1931 அன்று தூகிலடபட்டு சட்லஜ் ஆற்றங்கரையில் Hussainiwala என்ற இடத்தில் உடல் எரிக்கப்பட்டு 1968 ல் எரியூட்டப்பட்ட இடத்தில் அவருக்கு ஒரு memorial கட்டப்பட்டது. 1871 இந்திய பாகிஸ்தான் போரின்போது மெமோரியல் அழிக்கப்பட்டது. Singh , Rajguru மற்றும் Sukhdev ஆகியோரின் சிலைகளை பாகிஸ்தான் ராணுவம் எடுத்து சென்றுவிட்டது. இதை பாகிஸ்தான் கண்டித்ததா? கண்டிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் (கம்யூனிஸ்ட் கட்சி) பாகிஸ்தான் உண்டாக துணை இருந்தார்கள் அல்லவா?

    இந்துக்களை கேவலபடுத்தியும் முஸ்லிம்களை போற்றியும் பேசும் கம்யூனிஸ்ட் காரர்கள் அவர்கள் தங்களின் தாய்நாடாக போற்றும் சீனாவில் முஸ்லிம் தீவிரவாதிகள் செய்யும் கத்தியால் குத்தி குண்டு வைத்து கொலை செய்து மக்களை சாகடிக்கும் அக்கிரமங்களை பார்த்த பிறகாவது திருந்தி வாழ்வார்களாக! ((இந்த செய்திகளை செய்திதாள்களில் நீங்கள் படிக்கிறீர்களா?))

  7. Our immediate responsibility to safeguard the remaining Hindus is:
    1. wide publicity should be given spreading the truths discussed above.
    2. awareness should be created amongst the Hindus as a primary protection measure.
    3. while going to the elections….only these facors should be the criteria to decide the candidates.
    4. people should boycott the medias suppressing these truths.

  8. Whats the use of all this. Even in Tamilnadu, if we go to police to complain about muslim terrorists, police will support whoever gives money to them. Thats all. It doesn’t matter whether it is Hindu or terrorist. Only money matters for people in power.

  9. Honest man,

    U are right. The so called rationalists/communists do not have the guts to criticize any other religion. They call themselves secular but have alliance with the muslim league, which is a communal party.

    Syed Bukhatir, the Imam of Juma Masjid openly said that he will complain to the OIC (Organisation of Islamic countries) that indian muslims are not beng looked after well in India. India has the 2nd largest muslim population in the world, the first being Indonesia.

    Take the case of Taslima Nasreen. These secularists talk of freedom of expression, but in her case, they have “advised” her that she must be careful before passing comments on the muslim community.

    In a recent survey, many muslims said that they prefer being in India than going to any other country since they are better off here.

    As long as hindus are not united, this appeasement will continue.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *