அக்டோபர்-27 ஞாயிறு காலை 10 மணிக்கு. திரு. ஆறுமுகம், காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) மற்றும் திரு. புரபுல் கேத்கர், ஆசிரியர், ஆர்கனைசர் வார இதழ் – கலந்து கொள்கின்றனர். இடம்: குஜராத்தி திருமண மண்டபம். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே..
அக்டோபர்-27 ஞாயிறு காலை 10 மணிக்கு. திரு. ஆறுமுகம், காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) மற்றும் திரு. புரபுல் கேத்கர், ஆசிரியர், ஆர்கனைசர் வார இதழ் – கலந்து கொள்கின்றனர். இடம்: குஜராத்தி திருமண மண்டபம். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே..
ஜம்மு காஷ்மீர மாகாணத்தில் கொஞ்சமாவது ஹிந்துஸ்தானத்தின் சட்ட திட்டங்கள் செல்லுபடியாக்கியது மறைந்த பண்டித ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களின் உயிர் த்யாகத்தால். ஜம்மு காஷ்மீர் ஹிந்துஸ்தானத்தில் முழுமையாக இணைக்கப்படாது ஷரத்து 370 என்ற முட்டுக்கட்டையைப் போட்டு முடக்கித்தள்ளியது பண்டித நேரு.
ஸ்ரீ முகர்ஜி அவர்களை பண்டித நேரு சந்தேஹாஸ்பதமான முறையில் போட்டுத்தள்ளினார் என்று முன்னாள் ப்ரதமமந்த்ரி ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீரத்தில் இருந்து ஹிந்துக்களை விரட்டி அடித்து சொந்த நாட்டில் அகதியாக்கியது அங்குள்ள முஸல்மான் மதவெறியர்கள் என்பது தெரிந்த விஷயம். ஜம்மு மற்றும் லத்தாக் ப்ரதேசங்களில் வேகமாக மாறிவரும் Demography சொல்லப்படாத மற்றும் மறைக்கப்படும் விஷயம். ஜம்முவில் நர்வால், படிண்டி,பக்ஷி நகர் என பகுதி பகுதியாக காஷ்மீரத்தவர் நகரை வளைப்பதும் ஜம்முவின் ஹிந்துக்கள் ஷரத்து 370 வாயிலாக நில உரிமையை தொடர்ந்து இழந்து வருவதும் மதசார்பற்ற என்ற போர்வையில் நிகழ்ந்து வரும் மதவெறி அபாயங்கள்.
ரேஷன் கார்டு கொடுத்து ஓட்டுப்பொறுக்க இடதுசாரி மற்றும் காங்க்ரஸ் பயங்கரவாத சக்திகள் மேற்கு வங்காளம் மற்றும் ஆஸாமில் பாங்க்ளா முஸல்மான் களை ஹிந்துஸ்தானத்தில் குடியேற்ற அடித்து வரும் கூத்துகளும் இதற்கு குறைந்தவையல்ல.