ஆஸ்திரேலிய இந்து இளைஞர் அறக்கட்டளை (Hindu Youth Foundation) குழந்தைகளுக்கான பகல்நேர முகாம் ஒன்றை 2009 ஜனவரி 10ம் நாளன்று நியூ சௌத்வேல்ஸில் உள்ள நார்த் கார்லிங்போர்டில் நடத்தியது. புராதனமான இந்துக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தமது குழந்தைகளும் பெற்றுச் சிறக்கவேண்டும் விரும்பிய பெற்றோர்களின் முனைப்பால் இந்த முகாம் உருவானது.
View More ஆஸ்திரேலிய இந்துக் குழந்தைகளுக்கான ஒருநாள் முகாம்Category: நிகழ்வுகள்
சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009
‘புத்தகக் கண்காட்சிக்குள் பெய்திடும் மாமழை’ என்று ஹரன்பிரசன்னா எழுதியிருந்ததால் பயந்துபோய் குடை, ஜெர்கின் சகிதம்தான் பெங்களூரிலிருந்து கிளம்பினேன். சென்னையில் இறங்கியதும் மழைக்கான அறிகுறியே இல்லை…
View More சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009போகப் போகத் தெரியும் – 5
பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.
மனித நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை…
View More போகப் போகத் தெரியும் – 5போகப் போகத் தெரியும் – 4
யாரைத் தொடலாம், யாரைத் தொடக்கூடாது என்ற பழக்கத்தை சாதி அடிப்படையில் வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை. அதை எல்லாத் தளஙகளிலும் எதிர்த்துப் போராட வேண்டியதுதான். அதற்கான சாம, தான, பேத, தண்டங்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.
விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்பவர் அந்த நேரத்தில் விலகி இருக்கிறார். இதற்கும் தீண்டாமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பூஜை செய்பவர் இன்ன சாதியாரைத் தொடுவேன் இன்ன சாதியரைத் தொடமாட்டேன் என்று வகுத்துக் கொண்டால் அது தீண்டாமை…
View More போகப் போகத் தெரியும் – 4SC, ST அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு
மத்திய அரசு SC மற்றும் ST பிரிவினருக்காக Rajiv Gandhi National Fellowship…
View More SC, ST அன்பர்களுக்கு ஓர் அறிவிப்புஸ்ரீ ராமாயண மஹோத்ஸவம்
மாபெரும் பக்தி சங்கமம்
நாள்: 28.12.2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணிமுதல் இரவு 9.00 வரை
இடம்: ரயில்வே மைதானம், கிழக்குத் தாம்பரம்
ஆசியுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
ஸ்ரீராமநாம ஜப வேள்வி – கூட்டுப் பிரார்த்தனை
‘உலகம் போற்றும் இராமாயணம்’ – மலர் வெளியிடுபவர்: குமுதம் ஜோதிடம் ஆசிரியர் திரு ஏ.எம். ராஜகோபாலன்…
தாய்மதம் திரும்பும் சகோதரர்கள்
உத்திரப்பிரதேசத்தில் ஏமாற்றி மதம் மாற்றப்பட்ட கிட்டத்தட்ட பதினோராயிரம் பேர் கிறிஸ்தவத்திலிருந்து தாய்மதம் திரும்புகின்றனர். தரம் ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான வேலைகளைச் செய்து வருகிறது…
View More தாய்மதம் திரும்பும் சகோதரர்கள்வானவில் பண்பாட்டு மையத்தின் ‘பாரதி விழா’
பாரதி விழா
நாள்: 11 டிசம்பர் 2008, காலை 8.00 மணி
இடம்: அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில் முன்புறம்
‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1
இந்தியா துணிவுடன் நடந்திராத தருணங்களின் பொழுது ‘இஸ்ரேலைப் பார் எப்படி துணிவுடன் எதிரிகளைத் தண்டிக்கிறது!’ என்று சொல்வது ஒரு ஃபேஷனாகிப் போனது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்பட்ட பொழுது இஸ்ரேலும் அதன் இரும்புப் பெண்மணியான கோல்டா மேயரும் எப்படி நடந்து கொண்டனர்? என்ன செய்தார்கள்? பார்க்கலாமா?
View More ‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?
மீண்டும் ஒரு பயங்கர செயல். சற்று முன் வரை கிடைத்த தகவலின்படி, எண்பதுக்கும் மேற்பட்ட மக்கள் தீவிரவாதிகளின் தாறுமாறான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீவிரவாத சம்பவத்தில் பல உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் (ATS chief) ஹேமந்த் கார்காரே கொல்லப்பட்டிருக்கிறார். இது தவிர, இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் மக்களை பிணை வைத்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் டெக்கான் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது.
View More மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?