நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.…
View More ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்
கோத்ரா சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்குடன் இந்துத்துவ அமைப்புகள் இனப் படுகொலை செய்ய…
View More இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்காஷ்மீர் ஃபைல்ஸ் – ஓர் இந்து இனப் படுகொலையின் கலை ஆவணம்
இது இந்தியத் திரைப்பட உலகில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் அதிசயம்.. மதம் மாறு… அல்லது…. ஓடிப் போய்விடு… அல்லது செத்துப்போ என்று காஷ்மீர இந்துக்களுக்கு விடப்பட்ட மிரட்டல் அப்படியே படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தேசம் முழுவதிலும் இருக்கும் இந்துக்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நேற்று பண்டிட்கள்… நாளை நாம் என்று ஓர் அதிர்ச்சி உடம்பெல்லாம் ஓடும். அந்த வகையில் இந்தத் திரைப்படம் இப்படியான ஒரு படுகொலை இனி நடக்காமல் தடுக்க என்ன செய்யவேண்டுமோ அதை உரத்த குரலில் எச்சரிக்கை செய்யும் கண்டாமணியோசையாக இருக்கிறது.. என்று இந்தப் படம் நம் நெற்றிக்கு நேராகத் துப்பாக்கியை வைத்துப் பாடம் எடுத்திருக்கிறது…
View More காஷ்மீர் ஃபைல்ஸ் – ஓர் இந்து இனப் படுகொலையின் கலை ஆவணம்5 மாநிலத் தேர்தல் முடிவுகள்: பாஜகவின் வெற்றி பவனி!
“ஜாதி அரசியலைப் புறக்கணித்து வளர்ச்சிக்கான அரசை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி, தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்களிடையே பேசினார். ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள அற்புதமான வெற்றியை ஒட்டி அவர் நிகழ்த்திய உரை இது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த உ.பி, உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது பாஜக. 2024இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதியில் வென்ற மகிழ்ச்சி பாஜக தொண்டர்களின் பூரிப்பில் தெரிகிறது.
உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா- தி.மு.க.வினால் செய்ய இயலுமா?
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே, தமிழக முதல்வர் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் …
View More உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா- தி.மு.க.வினால் செய்ய இயலுமா?காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்
காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான பாரம்பரியக் கல்வி மற்றும் தொழில்நுட்பம், கீழவெண்மணி படுகொலை, மரிச்சபி படுகொலை, சிலைத்திருட்டு, தலித் அரசியல் என இந்திய அரசியல், வரலாற்றுக் களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட முக்கியமான நூல்களின் சாராம்சமானது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது…
View More காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்மோதி அரசின் மாபெரும் நதிநீர் இணைப்புத் திட்டம்
ஒரு நாட்டுக்கு மகா அவசியமான வளம் நீர்வளம் அதுவும் இந்தியா போன்ற விவசாய…
View More மோதி அரசின் மாபெரும் நதிநீர் இணைப்புத் திட்டம்அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்
திரு GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்) அமைதி, அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்தவர்… Hindu Voice என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பற்பல இந்துத்துவ சிந்தனையாளர்களோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர்.
View More அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?
ஊழலற்ற நிர்வாகத்துக்காக, நல்ல சாலைகள் கிடைத்திட, நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட, தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க… ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது? ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது? இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?…
View More ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?நீட் தேர்வு அவசியம்; சமூக நீதியைக் கொடுக்கிறது
2021 மே மாதம் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செப்டம்பர் மாதம்…
View More நீட் தேர்வு அவசியம்; சமூக நீதியைக் கொடுக்கிறது