கொள்கையில் மாறுபாடுள்ள அரசியல் கட்சிகள், மக்கள் நலனுக்காகத் தமக்குள் ஓரளவு சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு இயங்குவதைத்தான் கூட்டணி என்று குறிப்பிட வேண்டும்…. அண்ணாவின் வியூகம் காங்கிரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கக்கூடும் என்கிற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை உரிய தருணத்தில் வந்தும் காமராஜர் அதைப் பொருட்படுத்தவில்லை… தட்சிணப் பிரதேசம் அமைந்தால் தம்மைப் போன்றவர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அரசியல்வாதி காமராஜர் கருதியிருக்கக் கூடும்.
View More காமராஜர் என்கிற தேசியவாதிகாமராஜர் என்கிற தேசியவாதி
மலர்மன்னன் November 1, 2010
25 Comments
1967 தேர்தல்இந்தியாம.மொ.சிவஞானம்காமராஜர்தேர்தல் வியூகம்டாக்டர் பா.நடராஜன்திமுகதேசிய நலன்வரலாறுஹிந்துஸ்தானம்அரசியல்இந்திரா காங்கிரஸ்ஈ.வே.ரா.வட்டாரவவரிப் பிரிவினனஅண்ணாமொழிவாரி மாநிலப் பிரிவினைதிராவிட இயக்கம்கோவிந்த் வல்லப பந்த்அண்ணா தி.மு.க.தேவிகுளம்எம்.ஜி.ஆர்.திராவிடஸ்தான்தேர்தல் கூட்டணிபீர்மேடுராஜாஜிசிலப்பதிகாரக் கண்ணகிதேசிய உணர்வுகுமுளிகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,மக்கள் நலன்இடுக்கி மாவட்டம்கருணாநிதிதேச ஒற்றுமைகொச்சி பிரதேசம்சுயலாபத் தொகுதி உடன்பாடுதட்சிணப் பிரதேசம்தமிழகம்