ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்… துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது…
View More தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்
தஞ்சை வெ.கோபாலன் September 25, 2010
43 Comments
தமிழகம்நாயக்கர் காலம்கோவில் சொத்துக்கள்ஆலயம்கல்வெட்டுகள்வரலாற்று ஆய்வுகள்சுப்பிரமணியர்சுற்றுலாத் தலம்கோவில்நந்திசமூகவியல்சோழமண்டலம்சிற்பம்தஞ்சாவூர்அர்ச்சகர்கள்விஜயநகரப் பேரரசுமன்னர்கள்அம்மன்கோயில் பராமரிப்புதமிழக வரலாறுமராட்டியர் காலம்ராஜராஜ சோழன்தேவதாசிஇராஜேந்திர சோழன்சோழர்இசைக் கருவிகள்தஞ்சைகலைஞர்ஆலயங்கள்தொல்லியல் ஆய்வுநாட்டிய சாஸ்திரம்ஆகமங்கள்சோழமன்னன்நடனம்விநாயகர்சிவாச்சாரியார்திருமுறைகள்கட்டிடக் கலைபரதநாட்டியம்கோபுரம்தமிழிசைபிரகதீஸ்வரர்உருவ வழிபாடுமுருகன்சிவன் கோயில்மூவேந்தர்கள்சிவலிங்கம்விக்கிரக ஆராதனைபெரிய கோயில்