வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக – குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக – நீதிக்கட்சி ஆட்சி இந்த சாதனையைக் கொண்டுவந்தது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்…இந்த ஆணை…மக்கள் தொகையில் பெருவாரியான எண்ணிக்கையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு இடம் கொடுத்ததானது தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை குழிதோண்டிப் புதைத்ததாகத் தானே அர்த்தம்? இதுதான் சமூக நீதியா?
View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05
ம வெங்கடேசன் May 25, 2010
3 Comments
சென்னை மாகாணம்ஜஸ்டிஸ் பார்ட்டிமாண்டேகு-செம்ஸ்போர்ட்இரட்டையாட்சி முறைதிராவிடநீதிக்கட்சியின் மறுபக்கம்சுயராஜ்ஜியக் கட்சிமிராசுதாரர்சைமன் கமிஷன்தலித்உயர்த்தப்பட்ட சாதியினர்வைசிராய்தாழ்த்தப்பட்டவர்பிரிட்டிஷ் அரசுஆளுநர்பிராமணரல்லாதார்அமைச்சரவைஇட ஒதுக்கீடுபிராமணர்பதவிநீதிக்கட்சிவகுப்புரிமை ஆணைகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,