யூத குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய அரசர்

1942 இல் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் இந்த குழந்தைகளை சைபீரியாவிலிருந்தும் வெளியேற்றினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த அனாதை. குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்க மறுத்துவிட்டனர். இதை அறிந்தார் ராஜா. தன்னுடைய சமஸ்தானத்தில் தனது செலவில் இந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்தார். இந்த அரசர் எப்படிப்பட்டவர்? தீவிரமான, உண்மையான இந்துத்துவர். எனவே சோமநாத் ஆலய புனரமைப்பில் அவர் முதன்மை பொறுப்பில் இருந்தார்…

View More யூத குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய அரசர்

சோமநாத் சுயகௌரவத் திருவிழா – அஞ்சாமையின் திருப்பயணம்

தொடர்ச்சியாக பெஷாவர் முதல் மதுரா வரை இந்துக்களின் செல்வத்தை சூறையாடுவது, அவர்களின் புனித பிம்பங்களை அழிப்பது, கோவில்களை இடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்த ஒரு நாசகார சக்தியின் பயங்கரவாதத்திற்கு எதிராக, நெஞ்சுரத்துடன் நின்று, நம்மை மூழ்கடித்துவிடாமல் நெருப்பு வட்டமொன்றை இட்டு வைத்து நாமெழுந்த ஆயிரமாவது வருடத்தை, குஜராத் சோமநாதர் கோவிலில் ஒரு பிரமாண்ட விழாவாக நடத்தி முடித்துள்ளனர். பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இதில் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும்.அங்கே அவர் ஆற்றிய உரை ..

View More சோமநாத் சுயகௌரவத் திருவிழா – அஞ்சாமையின் திருப்பயணம்

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

[மூலம்: சீதாராம் கோயல்] இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர்… இஸ்லாமுக்கு முந்தைய பழைய அரபு தெய்வ வடிவங்களில் சில இந்து தெய்வங்களைப் போன்றவையே.. குரு நானக் பின்வருமாறு கூறினார் – மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம். மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது.. இஸ்லாமின் வருகைக்குப் பின் அரேபியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இந்து அகதிகளின் நினைவுகள்…

View More காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?