அக்பரின் பாட்டனான பாபர் ஒரு ஆட்கொல்லியைப் போல பொதுமக்களால் அஞ்சப்பட்டவன். தான் கொலை செய்பவர்களின் தலைகளைக் கொய்து அதனை ஒரு கோபுரமாக அடுக்கிப் பார்க்கும் வழக்கம் பாபருக்கு இருந்தது என்கிறார் வரலாற்றாசிரியர் கர்னல் டோட். இந்தியாவின் எல்லா இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் போல ஹுமாயூனும் பாபரின் அரியணைக்காக அவரது சகோதரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். வின்செண்ட் ஸ்மித் எழுதுகிறார்: “கடுமையான போரில் தோல்வியுறும் வேளையில் ஹுமாயுனின் சகோதரர் கம்ரன் பெண்ணைப் போல உடையணிந்து தப்பிக்க முயல்கையில் பிடிபடுகிறார். ஹுமாயூன் அவரைக் குருடாக்குவதுதான் சரியானது என முடிவெடுக்கிறார். கம்ரனை கூடாரத்திலிருந்து வெளியே இழுத்து வந்த ஹுமாயூனின் சிப்பாய்களில் ஒருவன் கம்ரனின் கால்களின் மீது உட்கார்ந்து பிடித்துக் கொள்ள ஒரு கூர்மையான ஈட்டி அவரது கண்களில் பாய்ச்சப்படுகிறது. பின்னர் சிறிது எலுமிச்சை சாரும் உப்பும் அந்தக் கண்களின் மீது பூசப்பட்டு, ஒரு குதிரையின் மீது உட்காரவைத்து விரட்டியடிக்கிறார்கள்”. சொந்தச் சகதோதரனுக்கு ஒரு உபகாரமாக அவனுடைய குடும்பத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பதே பெரியதொரு விஷயமாகப் பேசப்படுகிறது. ஏனென்றால் தன் கையில் சிக்கிய அத்தனை அன்னியப் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்வதையே முழு நேரமும் செய்தவர் ஹுமாயுன்…
View More அக்பர் எனும் கயவன் – 4அக்பர் எனும் கயவன் – 4
பி.எஸ். நரேந்திரன் September 11, 2017
1 Comment
அக்பர்பி.என்.ஓக்Who-says-Akbar-is-greatஇஸ்லாமிய ஆட்சிதைமூர்ஹுமாயுன்மறைக்கப்படும் வரலாறுபாபர்ஹுமாயூன்இஸ்லாமிய அரசு இயந்திரம்கொடூபாபர் மசூதிமுகலாயர்கள்முகலாய ஆட்சிபேரரசர் அக்பர்இந்திய வரலாறுஇஸ்லாமிய கொடூரங்கள்இஸ்லாமிய அரசுபாபர் கும்மட்டம்இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள்வரலாற்று ஆய்வுகள்இஸ்லாமிய கொடூரம்இஸ்லாமியக் கொடூரங்கள்ஜிகாத்வரலாற்றுத் திரிப்புக்கள்முகலாயப் பேரரசுவரலாற்றுத் திரித்தல்இஸ்லாமிய அடிமை முறைஅக்பர் எனும் கயவன்