அச்சோ நிச்சயம் இந்துப் பேய்தான். இப்ப என்ன செய்யலாம் என்று ஜான் பயந்தபடியே…
View More ம(மா)ரியம்மா – 2Category: இலக்கியம்
பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?
புராணங்களும் சாத்திரங்களும் பொய் என்று பாரதியார் கூறுவதாக ஒரு இந்து விரோத பதிவில் மேற்கோள் காட்டியிருந்ததை நண்பர் கவனப்படுத்தினார்.. மகாபாரதம் பொய் என்று பாரதி கருதியிருந்தால், ஏன் பாஞ்சாலி சபதம் எழுத வேண்டும்? பீமனையும் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாக அவர் காண்கிறார்.. நிவ்ருத்தி எனப்படும் யோக, ஆன்மீக உயர்நிலையில் நின்று பாரதி அந்த வரிகளை எழுதுகிறார்..
View More பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?ம(மா)ரியம்மா – 1
மரியம்மா, ஜான் தம்பதியின் உடலில் அவர்களுடைய பாட்டி, தாத்தாவின் ஆவிகள் இறங்குகின்றன. அவர்கள் இருவரை மட்டுமல்லாமல் அந்த ஊர்மக்களில் மதம் மாறிய அனைவரையும் தாய் மதம் திரும்பச் சொல்லி வற்புறுத்துகின்றன.இந்து தர்மமா… கிறிஸ்தவமா… இஸ்லாமா எது சிறந்தது என்று ஊரார் முன்னிலையில் பெரும் வழக்காடுமன்றம் நடக்கிறது. எந்தத் தரப்பு ஜெயிக்கிறதோ ஊர் மக்கள் அனைவரும் அந்த மதத்துக்கு மாறுவதென்று முடிவாகிறது.
View More ம(மா)ரியம்மா – 1பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்
ஆக, பல்லக்கு தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதப் பொருளாகி விட்டது. அச்சொல் பர்யங்க – பல்லங்க என்ற சம்ஸ்கிருத மூலம் கொண்டது. அதற்கான பழைய சொல் சிவிகை. சம்பந்தர் அழகிய சிவிகையில் அமர்ந்து காட்சி தருவதையும், ஏறி இறங்குவதையும் ஏகப்பட்ட இடங்களில் சேக்கிழார் பரவசத்துடன் வர்ணித்துச் செல்கிறார். அறத்தின் பயன் இது என்று நீட்டி முழக்கிச் சொல்லவேண்டாம்; சிவிகையில் அமர்ந்திருப்பவனையும் தூக்குபவனையும் பார்த்தாலே போதுமே என்கிறது குறள்…
View More பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்பதம் பிரித்த திவ்ய பிரபந்தம் – இரண்டாம் பதிப்பு
பொன் கிடைத்தவன், அதை உருக்கி மார்பில் அணிந்துகொள்வான். பெருமாளும் அப்படியே. ஆழ்வார் பாசுரங்களைப் பாடினால் தானும் உருகி, உங்களையும் உருக்கி உங்களைத் தன் மார்பில் வைத்துக்கொள்வான்.. முதல் பதிப்பை உபயோகித்தவர்கள் சொன்ன கருத்துக்களை நினைவில் கொண்டு, புத்தகத்தை மேலும் செம்மைப்படுத்தி இரண்டாம் பதிப்பு வெளிவர இருக்கிறது. புத்தகம் பற்றிய விபரம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக் கீழே தந்துள்ளேன்…
View More பதம் பிரித்த திவ்ய பிரபந்தம் – இரண்டாம் பதிப்புகம்பன் காட்டும் இலக்கியச்சுவை
உலகக் காப்பிய வரிசையில் முன்நிற்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது இராமகாதையில் இலக்கியச்சுவையை அரியதொரு சுரங்கமாக்கிக் கொடுத்துள்ளான். ஒவ்வொரு வரியுமே கூட மிகுதியான இலக்கியச்சுவையுடன் அமையும். எடுத்துக்காட்டாக, அகத்தியரைக் கூறும் இடத்தில்,
View More கம்பன் காட்டும் இலக்கியச்சுவைகோதண்டத்தில் சிக்கிய தேரை [கவிதை]
ராம ராஜ்ஜிய முழக்கங்கள் கேட்டு நாட்டாரின் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது.. மற்றவரால் துயர் என்றால் உன்னை அழைக்கலாம்
உன்னால் ஒரு துயர் என்றால்..?முடிவற்று நீள்கிறது உன் அரசியல் சாசன அருளுரை.. தேரையின் உடல் ஊடுருவி கோதண்டம் தரை தொடும் நிமிடம் உனக்கு உரைக்கக்கூடும், அது அழுந்தப் பதிந்தது அதன் ஆன்மாவில் என்பது…
கம்பராமாயணத்தில் சிவபெருமான்
உலகக் காப்பிய வானில் கதிரவனாய் ஒளிரும் கம்பன் தனது காப்பியத்தில் உணர்ச்சிச்சுவை, பாத்திரச்சுவை, பத்திச்சுவை, நாடகச்சுவை, அவலச்சுவை என பல சுவைகளைப் படைத்துள்ளான். அவற்றில் இலக்கியச் சுவையில் சிவபிரானைப் பற்றிய சில பகுதிகளைக் கண்டு களிப்பதே இக்கட்டுரையாகும்.
View More கம்பராமாயணத்தில் சிவபெருமான்இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்
மதுரை கோவிலில் தமிழ் கல்வெட்டு,சம்ஸ்கிருத கல்வெட்டு என்றெல்லாம் பேசுபவர்கள் மாலிகாபூர் மற்றும் மதுரை சுல்தான்கள் ஆட்சியால் மீனாட்சி கோவில் முழுவதும் தரைமட்டமாக்கியதையும் அதை குமாரகம்பணர் மீட்டதையும் ஏன் பேச மறுக்கிறார்கள்?… ‘மதுரை’ என்கிற பெயரே தமிழ்தானா? என்பது இன்று வரை விவாதம்தான். கூடல் நகருக்கு பிற்பாடு மதுரை என்ற பெயர் பாண்டியர்களால் சூட்டப்பட்டது. பாண்டியர்களுக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பு, கிருஷ்ணன் பிறந்த வடமதுரைக்கும், நமது தென்மதுரைக்குமான தொடர்பு.. அப்பெயர் பாண்டியர்களின் சந்திரவம்ச தொடர்பில் இருந்து வந்ததா? என்பதை வெறுப்பற்ற ஆய்வுட்குட்படுத்த வேண்டும்…
View More இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்கிறிஸ்தவம், பாலியல் குற்றங்கள், புதுமைப்பித்தன்
இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான்… புதுமைப்பித்தன் இப்படி ஒரு விசயத்தை கற்பனையாக எழுதியிருப்பாரா? நிச்சயமாக இருக்காது. அப்படிப்பட்ட அற்பத்தனம் அவரிடம் கிடையாது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் காட்டிலும் அதிகமான நிறுவனரீதியான குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் இந்தியாவில் காலனிய காலகட்டம் தொட்டே நடந்து கொண்டிருக்கலாம்…
View More கிறிஸ்தவம், பாலியல் குற்றங்கள், புதுமைப்பித்தன்