மாலைகள் பொன்னாடைகள் எல்லாம் போர்த்தப்பட்டு முடிந்தபின் சூர்யா பேச ஆரம்பிக்கிறார். இஸ்லாம், கிறிஸ்தவம்…
View More ம(மா)ரியம்மா – 12தியாகச்சுடர் வீர சாவர்க்கரின் தீர்க்கதரிசனம்
இந்தியாவின் விடுதலைக்காக உழைத்த வீரர்களுள் மிக அதிகமாக தியாகங்களை செய்தவர், வலிகளையும், இழப்புகளையும் அனுபவித்தவர் வீர சாவர்க்கர்… அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களால் அவருக்கு யாருக்காக நாம போராட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஹிந்து என்பவன் யார் என்ற சிந்தனை எழுந்தது. அந்தமானில் சிறைதண்டனை அனுபவித்து கொண்டிருக்கும்போது அவர் சிந்து நதியின் மறுபுறம் இருக்கும் நிலப்பரப்பை தன்னுடைய புண்ணிய பூமியாக தாய் நாடாக
யாரெல்லாம் கருதுகிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்ற கோட்பாட்டை எழுதினார். இதன் விரிவாக்கம் பின்னாளில் மிகப் பிரபலமாக இந்துத்துவம் என வளர்ச்சி அடைந்தது…
பழங்காலத்தில் கோவில் வழிபாடு
காசு கொடுத்தால், இப்பொழுது சில கோவில்களுக்குள் முன்னால் சென்று தரிசனம்செய்யலாம். வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தர்ம தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.
இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது. கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.
ம(மா)ரியம்மா – 11
மறு நாள் பொழுது விடிகிறது. கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பாக இருக்கிறது. சேனல்…
View More ம(மா)ரியம்மா – 11ம(மா)ரியம்மா – 10
அதைக் கேட்டதும் உற்சாக மிகுதியில் துள்ளும் உதவி பாஸ்டர் கேட்கிறார் : யாரு…
View More ம(மா)ரியம்மா – 10சேக்கிழாரின் செழுந்தமிழ்
கட்டுரையாசிரியர்கள்:கம்பபாத சேகரன் (சங்கரன்) & மீனாட்சி பாலகணேஷ் இலக்கியம் என்பது மாந்தர்களை நெறிப்படுத்தி…
View More சேக்கிழாரின் செழுந்தமிழ்தேவசகாயம் பிள்ளை: சில வரலாற்று உண்மைகள்
சமீபத்தில் தேவசகாயம் பிள்ளை (1712-1752) என்பவருக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மத அதிகார பீடம் “புனிதர்” பட்டம் வழங்கியது… திருவிதாங்கோடு அரசின் படையிலும் அரசு நிர்வாகத்திலும் பணிபுரிந்துவந்த நாயர் சமூகத்தவரான நீலகண்டன் பிள்ளை என்பவர் 1745ல் கத்தோலிக்கராக மதம் மாறினார். லாசரஸ் என்ற இவரது பெயரைத் தேவசகாயம் என மொழிபெயர்த்து வழங்கினார்கள். சர்ச் கட்டுமானத்திற்குத் தேவையான தேக்கு மரங்கள் தேவசகாயம் பிள்ளையால் அவரது பதவிச் செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்தி அரசு அனுமதியின்றிக் கடுக்கரை மலையிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்டன. இத்தகைய செயல்களால் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்…
View More தேவசகாயம் பிள்ளை: சில வரலாற்று உண்மைகள்ம(மா)ரியம்மா – 9
பிறகு அனைவரும் விவாத அரங்குக்கு வந்து சேருகிறார்கள். லயோலா சேனல் குழு கேமராவைப்…
View More ம(மா)ரியம்மா – 9ம(மா)ரியம்மா – 8
சிறிது நேரம் இடைவேளை விட்டு அதன் பின் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது.…
View More ம(மா)ரியம்மா – 8திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு
தமிழக அரசியல் வரலாறு குறித்த முக்கியமான நூல் சுப்பு எழுதிய திராவிட மாயை (2010) நூலின் ஆங்கிலப் பதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக மையமாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கான கருத்தியலை 10-12 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ஹிந்து இணையதளம் வளர்த்தெடுத்து வந்திருக்கிறது..
View More திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு