எவ்வித அறிவிப்பும் இல்லாமல், சீன அதிபர் ஜீ ஜின்பிங் திபெத்திற்கு விஜயம் செய்துள்ளார். …
View More மீன்டும் வாலாட்டும் சீனாபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம்
இஸ்ரேலின் பொகஸஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் அமித் ஷா பதவி விலக வேண்டும்…
View More போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்
மணலில் மாடம் கட்டி, சங்குச் சிப்பிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, குருக்கத்திப் பூவாலான சின்னப் பொன் சுளகில் தேனெடுத்து உலை வைத்தோம். ஆம்பல்பூத் தீயைக் கவிழ்ந்து படுத்து ஊதி ஊதி முகம் வேர்த்துக் கிடக்கிறோம். முருகா, சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே.. திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில் வரும் அழகிய பாடல்கள் இவை. இவற்றில் என்னவொரு நெஞ்சையள்ளும் தமிழ்மணம். அதையும் தாண்டி, இப்பாடல்களில் வரும் மணல்வீடு, சிறுவீடு வெறும் குழந்தை விளையாட்டு மட்டும் தானா என்றும் தத்வார்த்தமாக, ஆன்மீகமாக யோசிக்க இடமிருக்கிறது….
View More இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2
முதல் பகுதியைப் படிக்க தமிழகத்தை சூழ்ந்துள்ள முஸ்லீம்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எல்லை மீறிய…
View More தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்
சங்கரரைப் பற்றிய சிறப்பான அறிமுக நூல்களில் ஒன்று டி.எம்.பி.மகாதேவன் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஆங்கில நூல். ஒரு இனிய ஆச்சரியமாக, எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு மொழிபெயர்ப்பில் இதன் தமிழாக்கம் வெளிவந்து இணையத்திலும் கிடைக்கிறது (சுட்டி கீழே). தத்துவப் பேராசிரியர் எழுதிய மூலநூல், சிறந்த இலக்கியவாதியின் கவித்துவமிக்க உரைநடையில் தமிழில் ஒரு தனி மெருகைப் பெற்று விட்டது. இந்தச் சிறிய நூலில் முதல் பாதியில் சங்கரரின் வாழ்க்கைச் சரிதமும், பின்பாதியில் தத்துவ தரிசனமும் சிறப்பாக விளக்கப் பட்டுள்ளன…
View More சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்
அருணகிரிநாதரைப் போல மற்றொரு மேதமையை வேறெங்கும் காணமுடியுமா என்பது தெரியவில்லை. அவர் வேறெந்த மொழியில் பிறந்திருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள். தமிழ் மக்களோ அவரை பத்தோடு பதினொன்று என்பது போல பார்க்கிறார்கள்… வாழ்க்கையின் ஒருவித உள்ளீடற்ற தன்மையை சொல்லி இப்படி பிறந்து வாழ்ந்து முதுமையடைந்து நோயுற்று மரணமடையப் போகிற நான் அந்த முடிவுக்கு முன் உன் கிருபையை பெறுவேனா என கேட்கிறார். அடுத்த பகுதியை பாருங்கள்..
View More மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்?
கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக…
View More மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்?வேதத்தில் சிவலிங்கம்
“இந்த வேதத்தில – ருத்ரம் இருக்கு, அதுல நமச்சிவாய எல்லாம் இருக்கு, ஆனா சிவலிங்கம் என்று வெளிப்படையாக இருக்கா சார்” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். கேட்டவர் ஒரு “சைவர்” என்பது சொல்லாமலே விளங்கும்… கிருஷ்ண யஜுர்வேதம், தைத்திரியாரண்யகம் கடைசி பாகத்தில் உள்ளது மஹாநாராயண உபநிஷத். இதில் ஶிவோபாஸன மந்த்ரா: என்ற பெயரில் கீழ்க்கண்ட மந்திரங்கள் வருகின்றன. சிவபெருமானின் ஐந்து முகங்களுக்கான மகாமந்திரங்களும்,ருத்ர நமஸ்கார மந்திரங்களும் உள்ளன…
View More வேதத்தில் சிவலிங்கம்கம்யூ-நிஜம் கனவும் உண்மையும்
கம்யூனிஸ நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் இப்போது நடந்து வருகின்றன. . மவுண்ட்ரோடு மாவோக்களான தி…
View More கம்யூ-நிஜம் கனவும் உண்மையும்கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்
காலத்தால் அழியாத வெகு சில கலைஞர்கள் தெய்வத்தால் அனுப்பபடுவார்கள், முதலில் தாங்கள் யாரென…
View More கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்