பெளத்தத்துக்கு மதம் மாறியபோது அம்பேத்கர் முன்மொழிந்திருந்த 22 வாக்குறுதிகள் ஏதோ அவசர கோலத்தில் உருவாக்கியவை போலவே இருக்கின்றன.. “இந்து மதத்தை விடுத்து நான் பௌத்தத்தை ஏற்கிறேன்” என்றார். ஆனால் அவர் வகுத்த அரசியல் சாசனப்படி பெளத்தர்களுமே கூட இந்துவாகவேதான் வாழ்கிறார்கள். வாழ முடியும். பெளத்தத்துக்கான மத மாற்றம் என்பது அம்பேத்கர் செய்தபோதே அவசியமற்ற ஒரு செயல்தான். அன்றைக்கே அதன் தாக்கம் ஒன்றுமில்லைதான்…
View More அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்Tag: மதமாற்றம்
ம(மா)ரியம்மா – 11
மறு நாள் பொழுது விடிகிறது. கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பாக இருக்கிறது. சேனல்…
View More ம(மா)ரியம்மா – 11ம(மா)ரியம்மா – 9
பிறகு அனைவரும் விவாத அரங்குக்கு வந்து சேருகிறார்கள். லயோலா சேனல் குழு கேமராவைப்…
View More ம(மா)ரியம்மா – 9ம(மா)ரியம்மா – 8
சிறிது நேரம் இடைவேளை விட்டு அதன் பின் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது.…
View More ம(மா)ரியம்மா – 8ம(மா)ரியம்மா – 1
மரியம்மா, ஜான் தம்பதியின் உடலில் அவர்களுடைய பாட்டி, தாத்தாவின் ஆவிகள் இறங்குகின்றன. அவர்கள் இருவரை மட்டுமல்லாமல் அந்த ஊர்மக்களில் மதம் மாறிய அனைவரையும் தாய் மதம் திரும்பச் சொல்லி வற்புறுத்துகின்றன.இந்து தர்மமா… கிறிஸ்தவமா… இஸ்லாமா எது சிறந்தது என்று ஊரார் முன்னிலையில் பெரும் வழக்காடுமன்றம் நடக்கிறது. எந்தத் தரப்பு ஜெயிக்கிறதோ ஊர் மக்கள் அனைவரும் அந்த மதத்துக்கு மாறுவதென்று முடிவாகிறது.
View More ம(மா)ரியம்மா – 1ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?
ஏதோ அரசியல் காரணத்திற்காக முஸ்லிம் ஆதரவு நிலை எடுக்கப் போனவர் படிப்படியாக groom செய்யப்பட்டு, மூளைச்சலவைக்கு ஆட்பட்டு, இஸ்லாம் என்னும் இருள் படுகுழியில் ஒரு தமிழ்ப்பெண் விழுந்திருக்கிறார் என்பது சகஜமான விஷயமல்ல, மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஒரு கட்டத்தில் மதம் மாறாவிட்டால் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லை என்ற அளவுக்கான அழுத்தம் அவருக்குத் தரப்பட்டிருக்கலாம்.. இஸ்லாமிய ஜிகாதி கழுகுகளால் கொத்திச் செல்லப் படும் இத்தகைய ஆபத்தான நிலையிலுள்ளவர்களுக்கு அந்தக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பு தரும் அளவுக்கு காவல்துறையும் மற்ற இந்து சமூக அமைப்புகளும் இங்கு இல்லை. குறிப்பாக இளம் ஆண், பெண்களுக்கு இந்துத் தரப்பிலிருந்து சரியான counseling தரும் அமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லை.
View More ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?இந்தியாவுக்கு எதிராக இந்தியன்-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சிலின் செயல்பாடுகள்
ஜனவரி 26, 2022 அன்று—இந்தியாவின் 73வது குடியரசு தினத்தன்று—17 அமைப்புகளின் சர்வமதக் கூட்டணி,…
View More இந்தியாவுக்கு எதிராக இந்தியன்-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சிலின் செயல்பாடுகள்இந்துமதம், சாதி, வறுமை, மதமாற்றம் : ஒரு பார்வை
எங்கள் ஊர்ப்பகுதிகளில் 1980 களுக்கு பிறகே பெருவாரியான மதமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒடுக்குமுறைகள் இருந்த காலத்தில் மதமாறியதை சுயமரியாதைக்காக மாறினோம் என்று கூறுபவர்கள் சமீப காலங்களில் நடக்கும் மதமாற்றத்தை, இது இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்களுக்குத் தந்துள்ள உரிமை என்ற பெயரில் கடந்து செல்கின்றனர்… இந்த சாதிக் கொடுமைகளுக்கும், வறுமைக்கும் அதிகார வர்க்கமே காரணமாக இருக்க முடியும். இந்துமதம் என்ற ஒன்று இல்லை என்று உருட்டும் அண்ணன்மார்களே, இந்துமதம் என்ற ஒன்று இல்லைனா இந்துமதத்தில் சாதிக்கொடுமைகளும், வறுமைகளும் இருந்தது என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா?…
View More இந்துமதம், சாதி, வறுமை, மதமாற்றம் : ஒரு பார்வைலாவண்யா மரணமும் தொல் திருமாவின் அயோக்கியதனமான கருத்தும்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள…
View More லாவண்யா மரணமும் தொல் திருமாவின் அயோக்கியதனமான கருத்தும்தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 4 : கிறிஸ்தவ மதப்பிரசார சூழ்ச்சிகள்
தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 1982- ம் ஆண்டு தமிழகத்தில், கன்னியாகுமரி…
View More தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 4 : கிறிஸ்தவ மதப்பிரசார சூழ்ச்சிகள்