தாமஸ் பெய்ன் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர், சிந்தனையாளர். இவர் மதங்களுக்கு எதிரானவர் என்பது பொதுவான கருத்து, ஆனால் இறைமறுப்பாளர் இல்லை. எனில், அவர் எதிர்த்தது எதை? அவர் ஏற்க விரும்பிய இறைவன், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதநூல்களில் விவரிக்கப்படும் இறைவன் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தாமஸ் பெய்ன் ஹிந்து தர்மத்தைப் பற்றி எழுதியதாவோ, அதுபற்றிய அறிவு அவருக்கு ஏற்பட்டதாகவோ தெரியவில்லை. ஒருவேளை, ஹிந்து தர்மத்தின் மெய்யியல் கொள்கைகளை அவர் படித்திருந்தால், நிச்சயமாக அவர் அதனை ஒப்புக்கொண்டு இருப்பார் என்று தோன்றுகிறது…
View More ஆபிரகாமிய மதங்களும் ஆன்மீகமும்Tag: ஆபிரகாமியம்
ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை.
ஆபிரஹாமிய மதங்களின் வரலாறு என்பது உண்மையில் போர்களின் வரலாறுதான்… போர்களின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாக, ”அழிவும் நாசமும் போர்களின் விளைவு” என்பதை ”அழிவும் நாசமும் கடவுளின் விருப்பம்” என்று ஆபிரஹாமியம் மாற்றியமைத்தது… பிற கடவுளர்களை இழிவுறுத்தல், பிற மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்தல், அவர்களது பண்பாட்டு அம்சங்களை கேவலப்படுத்துதல், வழிபாட்டுத்தலங்கள் உடைத்தெறியப்படுதல் ஆகியவை இறைவனுக்கான புனிதக் கடமை என்கிற பெயரில், அற விழுமியங்களாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கைமாற்றித்தரப்பட்டு மதப்பரவல் முயற்சிகளால் பரவிக்கொண்டே செல்கின்றன. இதன் நீண்ட கால விளைவு…
View More ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை.[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்
இந்துக்களிடையேயும் சமூகத் தீமைகள் இருந்துவரவே செய்கின்றன. ஆனால் இவற்றில் ஓர் ஆறுதல் அளிக்கும் அம்சம் இருக்கிறது. அது என்ன?
View More [பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04
இன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன? ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். [..] இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான். [..]
View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03
பக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.[…] “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது?” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.
View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02
கூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்து வீடுகளைக் கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள். ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.
View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01
அப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். முஸ்லிம்களை நம்பும் இந்துக்களுக்கு, குறிப்பாக தலித் தலைவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம்.
View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 2
ஆப்கானிஸ்தானில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் வடிவமைக்கப்படும் போது ஒரு சட்டம் சேர்க்கப்பட்டது. அதாவது ஒரு கணவன் தன் மனைவியை உடலுறவுக்காக மூன்று நாள் அழைத்தும் அவள் உடன்பட மறுத்தால் அவளுக்கு உணவு கொடுக்காமல் அவளை வழிக்கு கொண்டு வரக் கணவனுக்கு சட்டப்படி உரிமை உண்டு என்பது சட்ட மூலம்…
View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 2மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 1
மேலும் கி.பி.1200களில் முஸ்லீம் மன்னர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டவுடன் அந்த பிராந்தியத்திலிருந்த அத்தனை கிறிஸ்தவ மற்றும் யூதர்களை கொன்று குவித்து விட்டுத்தான் தோற்று ஓடினார்கள். தங்களுடைய அரசாங்கம் இருக்கும்வரை மதச்சார்பற்றவர்கள் போல் நடித்தவர்கள் தாங்கள் தோற்கும் நிலையில் மற்ற மதத்தினரை, அப்பாவிகளை கொன்று போட்டது எப்படி மதச்சார்பற்ற அரசாக வரலாற்றில் பார்க்கப்பட முடியும்?
View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 1சுய அறிதலும் வரலாற்று அறிதலும்
புனிதமற்ற வாழ்க்கைதான் மானுடருக்கு லபித்திருக்கிறது. புனிதம் என்பதே ஒரு ஆதர்சம். இல்லாதது என்பதால்தான் அத்தனை கவர்ச்சியாக அது தெரிகிறது…நம் தனிவாழ்வின் வரலாற்றுச் சிறையில் இருந்தே நாம் ஒவ்வொருவரும் உலகை நோக்குகிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்… சமத்துவம் என்ற பெயரில் நிறையப் புரட்டு வேலைகள் செய்து பதவிக்கு வந்து வேறொரு அடுக்கு முறையை மக்கள் மீது திணித்த பல சர்வாதிகாரிகளை நாம் மார்க்சியம், நாசியிசம், ஃபாசிஸம், கிருஸ்தவம், இஸ்லாம் என்ற செமித்தியச் சிந்தனையின் பல வடிவங்களில் உலகில் பார்க்கிறோம்…
View More சுய அறிதலும் வரலாற்று அறிதலும்