ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்…. தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்….
View More அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்Tag: மண்டைக்காடு
குமரி அன்னையின் மூக்குத்தி ஒளி
கொட்டில்பாடு எஸ் துரைசாமி – வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்ட இம்மனிதரைக் குறித்து ஒரு ஆர்வத்துடன் தேடுகிறார் ஜோ தமிழ்ச்செல்வன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்ட பிரிவின் முதல் செயலாளரும் தலைவருமாக இருந்தவர் இவர்… தொடர்ந்து திராவிட இயக்கங்கள் காமராஜருக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத பிரச்சாரத்தை மேற்கொண்டன என்பது இதுவரை எவரும் வெளிக்கொண்டு வந்திராத ஒரு முக்கிய தகவல்…. இந்த நூல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைவரின் வரலாற்று நினைவுகளை மீட்டெடுக்கும் நூல் மட்டும் அல்ல. அதற்கு மேலாக பல தளங்களில் அது நம்முடன் உரையாடுகிறது….. நேசமணி “நீ யாரைப் பார்த்து பேசுகிறாய் தெரியுமா?” என்று கோபத்துடன் கேட்டார், அதற்கு தாணுலிங்க நாடார், “பள்ளியாடி அப்பாவு நாடார் மகன் நேசமணியைப் பார்த்து பொற்றையடி பரமார்த்தலிங்க நாடாரின் மகன் தாணுலிங்கம் பேசுகிறேன்.” என்றார். நேசமணியின் அடியாட்கள் தாணுலிங்க நாடாரைச் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டார்கள்…
View More குமரி அன்னையின் மூக்குத்தி ஒளிசேதமில்லாத ஹிந்துஸ்தானம்? – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..
நீதிபதி பி.வேணுகோபால் விசாரணை குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த தவறியுள்ளது மாவட்ட அரசு நிர்வாகம்.. திடீர் சர்ச்சுகளையோ, பெந்தகொஸ்தே சபைகளையோ தட்டிக் கேட்கவும், கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் என்றைக்குமே திராணி இருந்ததில்லை…. சமீபத்தில் நித்திரவிளையில் ஏற்பட்ட கொலை சம்பவம் முழுக்க முழுக்க கைகலப்பின் விளைவாகவும் காவல்துறை அஜாக்கிரதையாலும் ஏற்பட்டது. ஆனால் மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ் மீது பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்துள்ளது, மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது….
View More சேதமில்லாத ஹிந்துஸ்தானம்? – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?
அரசின் சட்டத்தையும் மீறி குமரி முழுதும் முளைத்த சர்ச் தற்போது எதற்காக வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டதோ, எந்த மதக்கலவரத்தால் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தைத் திரும்பிப் பார்த்ததோ அந்த மண்டைகாட்டு பகவதி அம்மன் கோவிலின் அருகிலேயே புதிதாக சர்ச் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது.
View More மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?