சென்னை: அக்டோபர்-23 (ஞாயிறு) மாலை 5 மணி. ஜோகிந்தர் சிங் (ஐ.பி.எஸ்), கே.டி.தாமஸ் (முன்னாள்…
View More மத வன்முறை தடுப்பு மசோதா பற்றி கருத்தரங்கம்கருணாநிதி என்ன கடவுளா?: ஒரு வித்தியாசமான குரல்
”மீண்டும் பார்ப்பனத் தலைமை தொடங்கிவிட்டது” என்று கறுவிய கருணாநிதி, சங்கராச்சாரியாரிடம் அதிகாரம் இருப்பின் அவருக்குப் பாதபூசை செய்து அவருடைய கால்களைக் கழுவி அதைத் தீர்த்தமென்று தன் தலையில் தெளித்துக்கொள்ளத் தயங்காதவர்,” என்கிறார் கருப்பையா… “தி.மு.க. என்ன சங்கரமடமா?” என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி. சங்கர மடத்தில் ஒருவர் நியமனம் பெற அவர் “ஸ்மார்த்த பிராமணராக” இருக்கவேண்டும். தி.மு.க.வில் நியமனம் பெற, கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்கவேண்டும் என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆகமுடியுமா?”
View More கருணாநிதி என்ன கடவுளா?: ஒரு வித்தியாசமான குரல்இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9
..இந் நிலையில் தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள இடதுசாரி கட்சிகள் முஸ்லீம் லீக்கின் உதவியை நாடின. 1946ல் மாப்ளஸ்தான் எனும் கோரிக்கை வலுப் பெற்ற போது அதை அடக்கி விட்ட சம்பவத்தை நினைத்து, இஸ்லாமியர்களுக்கு என தனி மாவட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்குச் செவி சாய்த்து மலப்புறம்..
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9இந்தியாவிலிருந்து வந்த ஆப்பிள்
“ ஆண்டவனின் சித்தப்படி நீ முடிக்க வேண்டிய பெரிய பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார்… மொட்டைத் தலையும் காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த மதங்களின் ஆழமான தாக்கம்… இவர் வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மட்டுமே…
View More இந்தியாவிலிருந்து வந்த ஆப்பிள்வீட்டிற்கு வந்த மதபோதகர்
உங்கள் கண்கள் சொல்கின்றன; உங்கள் மனதில் சமாதானம் இல்லை… என் வீட்டிற்கே வந்து என்னையே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள்… 250 ஆண்டுகளுக்குப் பின்பும் எங்களால் இந்தியாவை இன்னும் கிருஸ்துவ நாடாக மாற்ற முடியவில்லை. இன்று மைனாரிட்டியாக இருக்கும்போதே நம் கடவுளை எந்தக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் சைத்தான் என்று கூறுபவர்கள்… இதை அவர்களின் வெற்றி என்பதை விட நமது தோல்வி என்றுதான் கொள்ள வேண்டும்… மிஷினரி இருளிலிருந்து தருமத்தின் ஒளிக்குச் செல்லும் பாதை என்மனதில் தெளிவாகத் தெரிகின்றது…
View More வீட்டிற்கு வந்த மதபோதகர்இ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை
ஹிந்து அறவழி போராட்டத்திற்கும் – போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்லுகின்ற தொண்டர்களுக்கும் – ஹிந்து பலிதானிகள் குடும்பத்தார்க்கும், எங்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் அறப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும் தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து நிதி திரட்டும் பணியில் [..] எமது அமைப்பின் பணி தொடர்ந்திட இதைப் படிக்கும் இந்து உணர்வுள்ள பெருமக்கள் தங்களால் இயன்ற நிதியை எமது இந்து தர்ம சேவை அறக்கட்டளைக்கு (பதிவு எண்: 127/2006) அனுப்பிட வேண்டுகிறோம்.
View More இ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கைஒரு நாள் மாலை அளவளாவல் – 2
சிவாஜி கணேசனைப் பற்றி எழுதும்போது நமக்கு சிலது சொல்லணும்போல இருக்கு. மற்றபடி ஏகப்பட்ட பேர்கள் இருக்காங்க. இப்ப உதாரணத்துக்கு சொல்லப் போனா….. நல்ல பிம்பம் உருவானால் உருவாகட்டுமே, அது நமக்கு சம்மதமாக இருந்தால், அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால், அதிலிருந்து நாம் வளர்ந்தால், இருக்கட்டுமே…. நான் ஒரு புது மொழியை சிருஷ்டிக்கிறேன் என்று சொல்வதாக இருந்தால், அது எனக்கு புரியாத மொழியானாலும் அது என்னை இருந்த இடத்திலே உட்கார வைக்கணும்….
View More ஒரு நாள் மாலை அளவளாவல் – 2சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்
துறவிகள் அன்பை மட்டுமே போதிப்பார்கள். ஆனால், சுவாமிஜி அன்பை மட்டுமின்றி வீரத்தையும் அறிவுறுத்துவார்… புற சமயத்தவர்களின் மதமாற்றம் என்பது ஹிந்து மதத்திற்குப் பெரும் சவாலாக இருக்கிறது… காதலித்தால், அங்கு ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் மட்டுமே கட்டாயமாக மதம் மாற்றப்படுகிறார்… ஒரு ஹிந்து தெரிந்திருக்க வேண்டியவை தொகுக்கப்பட்டு ஐந்து நிலை கொண்ட பாடத்திட்டத்தினை உருவாக்கினோம்… கோயில் திருவிழா என்றால், ஆடல், பாடல் என பெரும் தொகை வீணடிக்கப்பட்டு வந்தது… மீண்டும் தாய்மதம் திருப்பும் பணியையும் செய்து வருகிறோம்…
View More சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்ஒரு நாள் மாலை அளவளாவல் – 1
இப்படி எங்காவது நடக்குமா? ஒரு பத்திரிகையின் தேர்வைக் கேள்வி எழுப்பி எழுதியவனை அந்தப் பத்திரிகை ஆசிரியர் எங்காவது தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வாரா? அது நடந்தது என் விஷயத்தில்… எந்த ஆழ்ந்த தன்னை மறந்த ஈடுபாட்டிலும் ட்ரான்ஸ் வரும். ஒருத்தனுக்கு புத்தகம் படிக்கிற போது கூட வரும். எழுதும் போது கூட வரும். எதிலும் தன்னை மறக்கும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் வரும்… எனக்கு என்னதான் தெரியும்.. பின்னே? எனக்கு எதையும் பார்த்தா அதைப் பாத்து பிரமிச்சு நிக்கத் தெரியும். அந்த பிரமிப்பை நான் சொல்கிறேன். இது என்ன விமர்சகனுடைய வேலையா? இது என்ன ஒரு Job- ஆ? நான் என்ன தாசில்தாரா, கணக்கப் பிள்ளையா?…
View More ஒரு நாள் மாலை அளவளாவல் – 1இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…
…தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற்றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம்..
View More இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…