பணி நியமன ஆணை வழங்கப்படும் போதுதான் உளவுத் துறைக்குத் தெரிந்தது, தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 42 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இந்த 42 பேருக்கும் ஆளும்கட்சியின் இஸ்லாமியப் புள்ளி பரிந்துறை செய்ததும்… என் மீதான வழக்கில் (த.கிருஷ்ணன் கொலை வழக்கு) நான் விடுதலையாவதற்கு அமைச்சர் பெரியசாமி செய்த உதவிகளை மறக்க முடியாது என்கிறார் அழகிரி… ஆளும்கட்சியின் நெருக்கடியின் காரணமாக, சில தினங்களுக்குள், பிடிப்பட்டது ரேஷன் அரிசி கிடையாது என அந்தர்பல்டி அடித்தார் மாவட்ட ஆட்சியாளர்.
View More தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?Month: March 2011
ஊழலின் சிகரம்
(மூலம்: சுமித் மித்ரா) நம் சமுதாய நோக்கின் தரமும் வெகுவாகத் தாழ்ந்து, Malcom Gladwell எனும் ஆசிரியர் கூறுவதுபோல, ஒரு வரம்பைத் தாண்டி ஊழலானது இப்போது காட்டுத்தீயைப் போலவும் பரவி வருகிறது… சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேர்மையானவர்களாக இருக்கும் பட்சத்தில், பெரும்பாலான மக்களிடம் மேலும் ஊழலை வளர்க்காமல் இருப்பதற்கு அது ஆவன செய்யும் என்று நம்ப இடம் இருக்கிறது… எத்தனை பேரிடம் நேர்மையான வழியில் சம்பாத்தித்த பணம் இருக்கிறது என்பதுதான் நாம் கேட்கும் கேள்வி…
View More ஊழலின் சிகரம்தொடரட்டும் சீர்திருத்தம்
இந்தச் சாதியவாதிகள், இந்த மெக்காலேயின் கள்ளப் பிள்ளைகள், அவர்களது முதலாளிகளான ஆபிரகாமிய சாக்கடைப் புழுக்களோடு கள்ளத் தொடர்பில் பிழைப்பை நடத்துகிறார்கள்.
இந்தச் சாதியவாதிகளில் சில சாதியார் நடத்தும் பொது அமைப்புக்களில், பள்ளிகளில், சாதி அடிப்படையில் தனிப் பந்தி இன்னமும் நடக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
View More தொடரட்டும் சீர்திருத்தம்தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!
இப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? . இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு? இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, “ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி!” என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா? இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா?
View More தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை
கிழிந்த ரூபாய் நோட்டானாலும் வங்கியில் செலுத்துவதற்குரிய தகுதி கொண்டிருப்பது மதிமுக என்பதில் ஐயமில்லை. அதனால் தான் அன்புச் சகோதரி முதற்கொண்டு தானைத்தலைவர் வரை பலரும் வைகோவுக்கு மடல் எழுதி இருக்கிறார்கள். பிறருக்கு மடல் எழுத வேண்டிய நிலையில் இருந்த வைகோவுக்கு இந்நிலை ஏற்பட்டது ஏன் என்று பார்ப்பதும் அவசியம்.
View More தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதைசீனா – விலகும் திரை: ஒரு பார்வை
சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை..
View More சீனா – விலகும் திரை: ஒரு பார்வைதிருப்பூரில் பாரதியார் குருகுலம்
திருப்பூரில் இயங்கி வரும் பாரதியார் குருகுலம் பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது . இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப்படிக்கும் உறைவிடமும்; வயதான பசுக்களைப் பாதுகாக்கும் பசுமடமும் ; திருப்பூர் நகரில் இலவச டியூஷன் சென்டர்களும் இயங்கி வருகிறது. [..]
View More திருப்பூரில் பாரதியார் குருகுலம்ரமணரின் கீதாசாரம் – 8
ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார் [..]
View More ரமணரின் கீதாசாரம் – 8இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்
இலங்கையில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது… இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்… கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும்… இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது..
View More இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி
திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையிலான ஊடலும் கூடலும் தேர்தல் காலத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி, சுயமரியாதைச் சுடரொளியாம் கருணாநிதி நடத்திய அபத்த நாடகம் ஆளும் கூட்டணியின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்தியது… ஒரே நாளில், கருணாநிதிக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு எதிரானதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை ஜெயலலிதா தவிர வேறு யாருக்கேனும் வாய்க்குமா என்பது சந்தேகமே… அல்லது, மக்கள் வெற்றி- தோல்வி பற்றிய எந்தக் கவலையும் இன்றிக் களம் காணும் பாஜகவை சிறிது திரும்பிப் பார்க்கலாம்…
View More தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி