சமையல்காரரோடோ குதிரைலாயப் பணியாளரின் குழந்தைகளோடோ பழகுவதை என் தகப்பனார் அனுமதித்ததில்லை. எனவே, ஏசுநாதரின் போதனையைக் கற்றுக் கொடுப்பதற்குமுன், பிராமணர்கள் பறையர்களோடும் தோட்டிகளோடும் அதே வகுப்பில் உட்கார வேண்டுமென்று கோருவது சரியென்று நான் நினைக்க முடியாது. அவ்வாறு கோருவது நியாயமற்றதும் கிறித்தவ தன்மையற்றதுமாகும்.
View More [பாகம் 13] பறையர்களை ஒதுக்கும் பரிசுத்த கிறுத்துவம்தெய்வத் திருமகள் – திரைப்பார்வை
எதிர்மறை செய்திகளும் எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை மனிதர்களும் மிக மிகக் குறைவாக இருக்கும் ஒரு கதைக்களம், நிறைவான ஒரு நீண்ட படத்தைத் தருவது இப்படத்தின் சிறப்பம்சம்… நமது கலாச்சாரத்தின் நல்லடையாளமாகத் திகழும் மகளிர் இடும் நெற்றித் திலகம் இப்படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் பாத்திரங்களாலும் தெளிவாகத் துலங்கும்படி உடையலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது…
View More தெய்வத் திருமகள் – திரைப்பார்வைஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8
..குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8[பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்
கிறித்தவர்கள் வாழ்விலும் சாதிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மறுக்கமுடியாது. பிராமணக் கிறித்தவர்களும் பிராமணரல்லாத கிறித்தவர்களும் உள்ளனர். […] அதேபோல் தெற்கில் பறைய கிறித்தவர்கள், மாதிகக் கிறித்தவர்கள், மால கிறித்தவர்கள் என்று உள்ளனர். இவர்கள் கலப்புமணம் செய்து கொள்ளமாட்டார்கள்; இந்தப் பிரிவினர் ஒன்றாக அமர்ந்து உண்ண மாட்டார்கள்.
View More [பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்
உச்ச நீதி மன்றத்தையும், காங்கிரஸ் அரசில் உள்ள மத்திய புலனாய்வு துறையின் மீதும் குற்றம் சுமத்தும் விதமாக பேசிய திக்விஜய் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ! ஹேமந்த கார்கரேவை சுட்டது இந்து இயக்கங்கள் என ஒரு அபாண்டமான பொய்யை அப்போது திக்விஜய்சிங் எடுத்து விட்டார். திருமதி ஹேமந்த கார்கரே இந்த கூற்றை முற்றிலும் மறுத்தது மட்டுமில்லாமல், திக்விஜய் சிங் தனது கணவரின் மரணத்தை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சுமத்தினார்…
View More திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை
ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ?
View More புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலைபத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்
அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை [..] சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம் நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிககஷ்டம். நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே இன்றைய உலகம் இயங்குகிறது. [..] அதிக பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைகாரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும் [..]
View More பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்திலோ கிறித்துவத்திலோ சேருவார்களெனில் அவர்கள் இந்து சமயத்திலிருந்து மட்டுமல்ல, இந்துப் பண்பாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். மாறாக அவர்கள் சீக்கிய சமயத்திற்கு மாறினாலும், இந்துப் பண்பாட்டையே தொடர்ந்து பின்பற்றுவார்கள். எவ்வகையினும் இது இந்துக்களுக்கு அற்பமான நலன் அல்ல, பெருத்த நலனே.
View More [பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்கம்பன் பாடிய குறள்
இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல… மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்…
View More கம்பன் பாடிய குறள்சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3
தெற்குப் பகுதியில் அரேபிய மதம் மற்றும் மொழி கட்டாயமாக்கப்பட்டது; குரான் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது. மதம் மாறிய டிங்கா குழுக்களுக்கு கோடி கணக்கான பணம் வழங்கப்பட்டது… குல தெய்வமாக வழிபட வேண்டிய இந்த பழங்குடியினர் கிறித்துவ மிஷினரிகளின் துண்டுதலால் டிங்கா இன மக்களால் கொல்லப்பட்டனர் ..எந்த இனம் காலம் காலமாக அனைத்து சூடானிய (நூபிய) பழங்குடியினரையும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவக் கொலை வெறியர்களிடன் இருந்து காத்ததோ, அந்த இனம் கடைசியில் கொடூரமாக அழிக்கப்பட்டது.
View More சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3