தமிழ்நாட்டில் தன் வீட்டின் முன் பொங்கலிடப் பொங்கல் அன்று தமிழ் இந்துவுக்குத் தடை. காரணம் கிறிஸ்தவர்கள். என்னதான் பொங்கல் கொண்டாடுவதாகக் கிறிஸ்தவ மதமாற்றிகள் மாய்மாலம் செய்தாலும் அந்தப் பழம்பெரும் இந்துப் பண்டிகை மீதுதான் எவ்வளவு வெறுப்பு! எவ்வளவு வன்மம்! எத்தனை எதிர்ப்பு!
View More பொங்கல் பண்டிகையும், மதமாற்றக் கிறிஸ்தவத்தின் இரட்டை முகமும்உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்
மூவர் முதலிகள் முற்றம் சார்பில் ஜனவரி-24 (சனிக்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம் கும்பகோணம் நகரில் நடைபெறுகிறது. சைவ ஆதீனகர்த்தர்கள், வைணவ மடாதிபதிகள் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் முதலிய பிரபல எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்…
View More உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்போகப் போகத் தெரியும் – 7
திரைப்படத் தொழில் வளர்ச்சியடையாத காலத்தில் அதில் தேசியக் கருத்துகள் இடம் பெற்றன. தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகி ரசிகர்களின் எண்ணிக்கை பன்மடங்கான சுதந்திர இந்தியாவில் சினிமா விளைச்சலை அறுவடை செய்தவர்கள் அண்ணாவின் தம்பிகள்தான்.
View More போகப் போகத் தெரியும் – 7வீடியோ: திருவாசகம்
இளையராஜாவின் இனிய இசையில் திருவாசகத்திலிருந்து திருப்பொற்சுண்ணம் பாசுரங்கள்.
View More வீடியோ: திருவாசகம்ஆஸ்திரேலிய இந்துக் குழந்தைகளுக்கான ஒருநாள் முகாம்
ஆஸ்திரேலிய இந்து இளைஞர் அறக்கட்டளை (Hindu Youth Foundation) குழந்தைகளுக்கான பகல்நேர முகாம் ஒன்றை 2009 ஜனவரி 10ம் நாளன்று நியூ சௌத்வேல்ஸில் உள்ள நார்த் கார்லிங்போர்டில் நடத்தியது. புராதனமான இந்துக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தமது குழந்தைகளும் பெற்றுச் சிறக்கவேண்டும் விரும்பிய பெற்றோர்களின் முனைப்பால் இந்த முகாம் உருவானது.
View More ஆஸ்திரேலிய இந்துக் குழந்தைகளுக்கான ஒருநாள் முகாம்ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!
மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் “இஸ்லாமுக்கு எதிரானவை” என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன…
View More ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!ஆ! அசின்
இந்தக் கட்டுரைக்கு ‘காட்மண்டுவில் கஜினிகள்’ என்றுதான் தலைப்பு வைக்க இருந்தேன். முன்னாள் இந்துதேசம் நேபாளத்தில், இந்துக்களின் மிகப் புனித ஆலயம் பசுபதிநாத் சிவன் கோவில் தாக்கப்பட்டு களங்கப்படுத்தப்பட்டது. இந்தியன் என்ற ஒரே காரணத்தால், தலைமை அர்ச்சகர் தாக்கப்பட்டு, வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்…
View More ஆ! அசின்கவிதை: குருநாதன்…
நித்திரைக்கும் பிரக்ஞைக்கும்
நேரத்தில் வசப்படாத
ஒத்திகையால் தாண்ட
ஒண்ணாத ஒருகோட்டில்
சத்திரத்துத் திண்ணையிலே
சாய்ந்துறங்கும் முதியோன்போல்
அத்தனவன் என்னுள்ளே
அரிதுயிலாய்க் கவர்கின்றான்!
சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009
‘புத்தகக் கண்காட்சிக்குள் பெய்திடும் மாமழை’ என்று ஹரன்பிரசன்னா எழுதியிருந்ததால் பயந்துபோய் குடை, ஜெர்கின் சகிதம்தான் பெங்களூரிலிருந்து கிளம்பினேன். சென்னையில் இறங்கியதும் மழைக்கான அறிகுறியே இல்லை…
View More சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009இவரை மறக்கலாமா?
ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்…
View More இவரை மறக்கலாமா?