“ஸமஸ்கிருதத்தில் அமைதிக்கான நீண்ட துதி ஒன்று உள்ளது. பற்பல நூற்றாண்டுகளுக்கு முன், அமைதியின் தேவையை முற்றிலும் உணர்ந்த ஒருவரால் இயற்றப்பட்டது. தவிர அவரது அன்றாட வாழ்க்கையும் அமைதியில் வேரூன்றியதாக இருந்திருக்க வேண்டும். – ஜே. கிருஷ்ணமூர்த்தி”
View More அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்திAuthor: அரவிந்தன் நீலகண்டன்
சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது
“இவன் பிராம்மணன் இவன் நாய்மாமிசம் உட்கொள்பவன் என்ற இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம் எங்கிருந்து வந்தது?”
View More சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியதுஅலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து
அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது.
View More அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து