சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானத்தைப் பற்றி விளக்குகிறார்கள்…
View More வீடியோ: தியானம்ஸ்ரீ ராமாயண மஹோத்ஸவம்
மாபெரும் பக்தி சங்கமம்
நாள்: 28.12.2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணிமுதல் இரவு 9.00 வரை
இடம்: ரயில்வே மைதானம், கிழக்குத் தாம்பரம்
ஆசியுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
ஸ்ரீராமநாம ஜப வேள்வி – கூட்டுப் பிரார்த்தனை
‘உலகம் போற்றும் இராமாயணம்’ – மலர் வெளியிடுபவர்: குமுதம் ஜோதிடம் ஆசிரியர் திரு ஏ.எம். ராஜகோபாலன்…
தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி
அருட்திரு காளிதாஸ் சுவாமிகள் அகில இந்திய தலித் இந்து மக்கள் ஆன்மிக சங்கத்தின் தலைவர். அவர் கூறுகிறார்: “…தலித்துகளுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை இந்த நாட்டுக்குக் கொண்டு வருகின்றனர்… இதனால் தலித் மக்களுக்கு சக இந்துக்கள் தங்களைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பது போன்ற எண்ணத்தைத் தோன்ற வைக்கிறது.”…
View More தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டிமஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்
நான் அர்ஜுனனோடு போர் தொடுக்க விரும்புகிறேன். ஆகவே எனக்கு பிரமாஸ்திரப் பயிற்சி அளியுங்கள்’ என்று குருவிடம் ஒரு சீடன் போய்க் கேட்கிறான். ‘உங்களுடைய எல்லாச் சீடர்களும் உங்களுடைய மகனைப் போலத்தானே நீங்கள் கருதுகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்’ என்று சொல்லி, தனக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகின்ற கர்ணன், ஒன்றைக் கவனித்தானோ?…
View More மஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்கடல் கடந்த முத்துஸ்வாமி தீக்ஷதர்
ஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த நவாவர்ண கிருதிகளில் ஒன்பதாவது கிருதி மிக விசேஷம் வாய்ந்தது. இந்த அயல்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர். எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண். என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, அட்சரசுத்தம்!…
View More கடல் கடந்த முத்துஸ்வாமி தீக்ஷதர்குமுதம் கட்டுரை
இந்த வார குமுதம் ஜோதிடம் புத்தகத்தில், சிறப்புக் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. பொதுவாக…
View More குமுதம் கட்டுரைநகரம் நானூறு – 6
ஒரு லிட்டர் பாலும்; ஒரு லிட்டர் தண்ணீரும் ஏறத்தாழ ஒரே விலைக்கு விற்கப்படும் காலமும் வந்துள்ளதல்லவா… நகரத்தில் தென்படும் தண்ணீர் வியாபாரச் சூழல் குறித்த வெண்பாக்கள்…
View More நகரம் நானூறு – 6போகப் போகத் தெரியும் – 3
தமிழகத்தில் சமூக, அரசியல் சூழலில் இடஒதுக்கீடு கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. கேள்வி கேட்ட வழக்கறிஞர் விஜயனின் எலும்புகளை அம்மாவின் பிள்ளைகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள். நம்முடைய கருத்துப்படி இடஒதுக்கீடு அவசியம்தான். ஆனால் நாம் கேட்கப்போவது வேறுவிதமான கேள்வி. கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் நடத்தும் கல்லூரிகளில் வேலைக்கான இடஒதுக்கீடு இருக்கிறதா?
View More போகப் போகத் தெரியும் – 3தாய்மதம் திரும்பும் சகோதரர்கள்
உத்திரப்பிரதேசத்தில் ஏமாற்றி மதம் மாற்றப்பட்ட கிட்டத்தட்ட பதினோராயிரம் பேர் கிறிஸ்தவத்திலிருந்து தாய்மதம் திரும்புகின்றனர். தரம் ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான வேலைகளைச் செய்து வருகிறது…
View More தாய்மதம் திரும்பும் சகோதரர்கள்ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்
படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே அமர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப்பட்டுள்ள விதம், கேமரா கோணம், விறுவிறுப்பான இசை ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தனத் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை…
View More ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்