இந்தத் தளத்தில் நீங்கள் வாசிக்கும் சில இடுகைகளை பிடிஎஃப் வடிவத்தில் சேமித்து வைக்க விரும்புகிறீர்களா? அதன் செய்முறை விளக்கம் இதோ:-
View More இடுகைகளை PDF வடிவுக்கு மாற்றி சேமிக்க…தைபூசம் காவடி, லண்டன் – வீடியோ
லண்டன் ஈஸ்தாமில் (ஈஸ்ட் ஹாம்) உள்ள ஸ்ரீ முருகன் கோவிலில் தைப்பூசக் காவடி…
View More தைபூசம் காவடி, லண்டன் – வீடியோடாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்
“..நான் Hinduism என்பதன் வரையறை பார்த்த போது அது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தினை தாங்கும், போஷிக்கும், ஒருங்கிணைத்து பாதுகாக்கும் தர்மம் என கண்டேன். அது இல்லாமல் இப்பிரபஞ்சமே பிரிந்து போய் அழிந்துவிடும். வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தர்மம் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை வலியுறுத்துகிறது…..
நான் என்றுமே ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆன்மிக கருத்துக்களால் உத்வேகம் பெற்றுள்ளேன்.”
View More டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்தி
“ஸமஸ்கிருதத்தில் அமைதிக்கான நீண்ட துதி ஒன்று உள்ளது. பற்பல நூற்றாண்டுகளுக்கு முன், அமைதியின் தேவையை முற்றிலும் உணர்ந்த ஒருவரால் இயற்றப்பட்டது. தவிர அவரது அன்றாட வாழ்க்கையும் அமைதியில் வேரூன்றியதாக இருந்திருக்க வேண்டும். – ஜே. கிருஷ்ணமூர்த்தி”
View More அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்திபல கடவுளரா, ஒரே கடவுளா?
வீட்டில் சுழலும் மின்விசிறி காற்று வீசுகிறது. அதே வீட்டின் குளியலறையில் இருக்கும் வெந்நீர்த்…
View More பல கடவுளரா, ஒரே கடவுளா?ஸ்ரீ மகாவீர வைபவம்
தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். காவிய நாயகனாகப் பார்த்தால் அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.. ராமன் என்கிற அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல. அங்கே ஒவ்வொரு கதை மாந்தரும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள். வாழ்க்கையின் உன்னதத்தை தெய்வமே இறங்கி வந்து வாழ்ந்து நமக்கு காட்டியதுதான் ராமாயணம். நல்லவனாக இருப்பது மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.
View More ஸ்ரீ மகாவீர வைபவம்மொரீஷியஸ் முருகன் கோவில் – வீடியோ
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3
செயல்முறை தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியோ, தாய்நாட்டின் மீது ஏற்படும் காதல் உணர்வோ அல்ல. மாறாக, சக தேசத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கான வெறி. நான் இந்தியா முழுதும் நடந்தே சுற்றியிருக்கிறேன். மக்களின் அறியாமை, துயரம், வறுமை இவற்றை என்னிரு கண்களால் பார்த்திருக்கிறேன். என் ஆன்மா பற்றி எரிகிறது. இந்தக் கொடிய நிலையை மாற்றும் பேராசை என்னை எரிக்கிறது.
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3இந்து மகத்துவக் கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி – கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் – தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.
இந்து மதம் – கேள்வி பதில்: 1
இந்த பிரிவில் இந்து மதம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை தொகுக்கவிருக்கிறோம். முதல் பகுதி இது – ஸ்ருதி என்றால் என்ன? ஸ்மிருதி என்றால் என்ன? இதன் பிரிவுகள் என்ன? – திருவள்ளுவர் ஏன் சமணராக இருக்கமுடியாது? – சுவர்க்கம், நரகம் என்பது என்ன? – நான் ஒரு முஸ்லீம்/கிறிஸ்தவன். என்னால் ஹிந்து மதத்துக்கு மாற முடியுமா? ….
View More இந்து மதம் – கேள்வி பதில்: 1