“என் சிருஷ்டி திசைக்கொன்றாய்
ஊதிய பஞ்சாய் வலியால் கதறியது.
யானை மிதித்த பூவாய்
அதன் மூச்சு திணறியது.”
பூஜ்யம் பாரதத்தின் கண்டுபிடிப்பா?
பூஜ்யம் மற்றும் தசம எண் முறை (decimal number system) இவற்றின் தோற்றம் பற்றி, இவை பாரத நாட்டில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று உலகளாவிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.
View More பூஜ்யம் பாரதத்தின் கண்டுபிடிப்பா?கம்பராமாயணம் – 1
பால காண்டம் 1. ஆற்றுப் படலம் – The Canto of the…
View More கம்பராமாயணம் – 1மாதா அமிர்தானந்தமயி அவர்கள் – அமெரிக்கா மற்றும் கனடாவில்
2008 மே 30 முதல், ஜூலை இறுதிவரை ‘அம்மா’ ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, ‘அரவணைக்கும் ஞானி’ (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். மனித இனத்திற்கு அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார்.
View More மாதா அமிர்தானந்தமயி அவர்கள் – அமெரிக்கா மற்றும் கனடாவில்அமெரிக்காவின் இந்து கோவில்கள் – வீடியோ
கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம்.
View More கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்புநகரம் நானூறு – 5
“கல்லறைமேல் வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!”
வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி
வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் – பாழுலகில்
தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால்
இப்படியும் உண்டே இடம்.
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 2
“சுதந்திரம் பெறுவதென்பது, இயற்கையை வெல்வதன்மூலம்தான், ஓடி ஒளிவதன்மூலம் அல்ல. கோழைகளுக்கு வெற்றி கிடையாது. அச்சத்தையும், துன்பத்தையும், அறியாமையையும் ஓடவைக்கப் போரிட்டே ஆகவேண்டும்”
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 2திருப்பதி தரிசனம்
திருமலை திருப்பதியின் அமைப்பு – வீடியோ
View More திருப்பதி தரிசனம்சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது
“இவன் பிராம்மணன் இவன் நாய்மாமிசம் உட்கொள்பவன் என்ற இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம் எங்கிருந்து வந்தது?”
View More சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது